Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது குடியும் இடியும்
+3
balakarthik
shobana sahas
yes.ranganathan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மது குடியும் இடியும்
இறையின் படைப்பை
என்னவென்று சொல்வது??
தமிழ் எழுத்தில்
ஒரு "கால் " வித்தியாசம்.
ஆனால் இரண்டுக்கும்
ஆண் போதை கொள்வான்.
மது.....மாது.....
மது உண்டபின்
அந்த "கால்தான்"
மாதுவை கொள்ள வருதோ?
நீ பிறக்கும் இடம் வேறு
சுரக்கும் இடம் வேறு
இறங்கும் இடம் வேறு
இறக்கும் இடம் வேறு
இறக்க வைப்பதும் யாரு?
நீ மயக்க பிறந்தாயா?
நீ மயங்க பிறந்தாயா?
நீ இயங்க பிறந்தாயா?
எம்மை இயக்க பிறந்தாயா?
நீ வரும் முன்
வருமானம் இருந்த்தது
நீ வர
மானம் பறந்தது..
அரசின் வருமானம் நீ.
எம் சிரசின்
அவமானம் நீ.
நீ ஜாடிக்குள்
மூடி இருக்கையில்
என் இரு கைகளும்
நேராகவே..
மூடி திறந்து
பச்சை த்ரவமாய்
நீ
பாரில்
பரிணமிக்க,
உன் விச்சும்
மூச்சும்
என்
பேச்சையே
மாற்றி விடுகிறதே!!!
போதைகளின்
பாதையே!!!
கோதைகளின்
தீதையே!!!
நீ சொல்லும்
வழி செல்லும்
பேதையே...........
என்றும் இழப்பான்
தன்
கோதையே!!!!!
yes.ranganathan- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015
Re: மது குடியும் இடியும்
அருமை அய்யா . நன்றாக உள்ளது கவிதை . பாராட்டுக்கள் அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மது குடியும் இடியும்
என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மது குடியும் இடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1151928balakarthik wrote:என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
நல்லத் தத்துவம் .எப்பிடி இவ்வளவு ஸ்டெடியாக வருகிறது
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Jul 21, 2015 11:47 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மது குடியும் இடியும்
T.N.Balasubramanian wrote:நல்லத் தத்துவம் .எப்பிடி இவ்வளவு ஸ்டெடியாக வருகிறது
ரமணியன்
அதுக்கு காரணம் வாழ்கை கற்று தந்த MIXING பார்முலா (சுகம் துக்கம் மாறி மாறி வருவது)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மது குடியும் இடியும்
அருமையான கவிதை.... ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது குடியும் இடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1151928balakarthik wrote:என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
ஆஹா...........என்ன தத்துவம்?.............சூப்பர் போங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது குடியும் இடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1151990krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151928balakarthik wrote:என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
ஆஹா...........என்ன தத்துவம்?.............சூப்பர் போங்கள்
க்ரிஷ்ணாம்மா இப்படி எல்லாம் இவருக்கு தான் தோணும் .....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மது குடியும் இடியும்
எல்லோரும் ஆட்சி கட்டிலில் அமர ஆசைதான்.. அதற்கான வியூகங்கள் அள்ளித்தெளிக்கின்றனர் மக்கள் யாரை ஏமாற்றப்போகிறார்களோ யாரை அமரவைக்கப்போகிறார்கறோ பொறுத்திருந்து பார்ப்போம்,..மதுவால்.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கல்லீரலைப் பாதிக்கும் குடியும், கொழுப்பும்
» குடியும்.. யோகாவும்-சிரிக்க மட்டும்
» தலை இடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்
» பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்
» குடியும்.. யோகாவும்-சிரிக்க மட்டும்
» தலை இடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்
» பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum