ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

+4
krishnaamma
balakarthik
shobana sahas
ayyasamy ram
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by ayyasamy ram Mon Jul 20, 2015 1:05 pm

First topic message reminder :

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 LLLXzkKqTAmRKlMd57AO+page0001_i2
--
உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 HKIhy4siSESDtGZW2fcb+page0003_i2
-

Last edited by ayyasamy ram on Mon Jul 20, 2015 1:10 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by gmvkriskumar Wed Jul 22, 2015 3:18 pm

எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.
எப்படி பயன்படுத்துவது...?

என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by balakarthik Wed Jul 22, 2015 3:21 pm

gmvkriskumar wrote:எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.
எப்படி பயன்படுத்துவது...?

பல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே

பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Jul 22, 2015 3:34 pm

balakarthik wrote:
gmvkriskumar wrote:எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.
எப்படி பயன்படுத்துவது...?

பல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே

பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1152478
வெங்காயம் விக்கிற விலையில அத வெட்டி வைக்க முடியுமா ????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by balakarthik Wed Jul 22, 2015 3:45 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
gmvkriskumar wrote:எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.
எப்படி பயன்படுத்துவது...?

பல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே

பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1152478
வெங்காயம் விக்கிற விலையில அத வெட்டி வைக்க முடியுமா ????????
மேற்கோள் செய்த பதிவு: 1152483

முட்டை ஓட்டைக்கூட வைக்கலாம் என்ன 3 4 வாரங்களுக்கு ஒருமுறை மாத்தனும் பொதுவா வெங்காயத்தில் உள்ள சல்பர் பல்லிகளை கிட்ட நெருங்கவிடாது

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Jul 22, 2015 4:00 pm

மேற்கோள் செய்த பதிவு: 1152486

வீடு பூரா மேயுது எங்கனு வைப்பது ...முட்டை ஓடு வச்சா அது மேல எரிபோகுது என்னத்த சொல்ல....

பல்லிய கண்டாலே அருவெறுப்பா இருக்கு ஓடிருவேன் இப்போ செருப்பை எடுத்து ஒரே போடு போட்டு விடுகிறேன் ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by balakarthik Wed Jul 22, 2015 4:59 pm

ஜாஹீதாபானு wrote:பல்லிய கண்டாலே அருவெறுப்பா இருக்கு ஓடிருவேன் இப்போ செருப்பை எடுத்து ஒரே போடு போட்டு விடுகிறேன் ....

பல்லியை பார்த்து நீங்க பயப்படுரிங்க பல்லி உங்களைபார்த்து பயப்படுது நீங்க அதைபார்த்து ஓடுறிங்க அது உங்களை பார்த்ததும் ஓடுது பார்த்து அது உங்களுக்கு முட்டை வைத்துவிட போகுது

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by சரவணன் Wed Jul 22, 2015 8:11 pm

பேச்சிலர் மற்றும் திருமணமான ஆண்களுக்கு பயனுள்ள பதிவு..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by krishnaamma Wed Jul 22, 2015 11:38 pm

சிவா wrote:தலைப்பில் 100 உள்ளது, ஆனால் குறிப்புகள் 100 இல்லையே?

அது தான் எல்லோரும் கேட்கிறோம் ஆனால் ராம் அண்ணா இதை பார்க்கவே இல்லை போல இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by krishnaamma Wed Jul 22, 2015 11:39 pm

gmvkriskumar wrote:எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.
எப்படி பயன்படுத்துவது...?

வெங்காயத்தாள் வைத்தால் பல்லி வராது...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by krishnaamma Wed Jul 22, 2015 11:41 pm

சரவணன் wrote:பேச்சிலர் மற்றும் திருமணமான ஆண்களுக்கு பயனுள்ள பதிவு..
மேற்கோள் செய்த பதிவு: 1152555

நிஜம் , அவங்களை ( ஆண்களை) ஸ்மார்ட் பெண்ணாக்கும் பதிவு ..................... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்  - Page 2 Empty Re: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum