புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_lcapதமிழ் இலக்கணம்  - Page 6 I_voting_barதமிழ் இலக்கணம்  - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :

தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:06 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:குறிப்பு: வாரம் ஒரு முறை பாடம் நடத்துவது போல், மாதம் ஒருமுறை நடத்திய பாடத்தில் இருந்து ஒரு சின்ன தேர்வு வையுங்களேன் ஐயா. அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ,,,,,,,,,,,, கன்னத்தில் அறை ........ அய்யோ, நான் இல்லை .........மண்டையில் அடி ....... அய்யோ, நான் இல்லை ......சுட்டுத்தள்ளூ! .... சோகம்

ரமணியன்

அதிர்ச்சிஅதிர்ச்சி என்ன ஐயாவுக்கு இவ்வளவு கோவம் வருகிறது....சோகம்  துப்பாக்கி எடுத்து சுடற அளவுக்கு...??????

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்.... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1155620

கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத புத்தி என்று குட்டி, கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என் பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:07 pm

லஞ்ச் ப்ரேக்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:30 pm

T.N.Balasubramanian wrote:லஞ்ச் ப்ரேக்

ரமணியன்
எனக்கும்.... புன்னகை

தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:55 pm

T.N.Balasubramanian wrote:கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத  புத்தி என்று குட்டி,  கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என்  பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்
சாட்சாத் நான் தான் காரணம், நான் தான் காரணம்..... தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960 தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960

ஆனாலும் ஐயா. கதை சூப்பர்!
.
.
.
.
.
.
.
.
.
.
அது எதுக்காக அப்படி ஓடினேன்னா.. தேர்வு வைக்கற அன்னைக்கு நான் ஆப்சென்ட் ஆகாம வந்துட்டா என்ன பண்றதுன்னு கூடவே ஒரு யோசனை வந்தது. அதனால வந்த பயத்துல உடனே ஓடிட்டேன்.

தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 2:02 pm

அதனால் என்ன , கண்ணாடியை மறைத்து வைத்துக் கொண்டு , கண் மச மச என்று இருக்குனு தப்பிக்க சொல்லியா தரனும் .!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 2:13 pm

ஹை... இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...?சூப்பருங்க சூப்பருங்க மிக்க நன்றி ஐயா. ஜாலி ஜாலி

தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:23 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத  புத்தி என்று குட்டி,  கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என்  பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்
சாட்சாத் நான் தான் காரணம், நான் தான் காரணம்..... தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960 தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960

ஆனாலும் ஐயா. கதை சூப்பர்!
.
.
.
.
.
.
.
.
.
.
அது எதுக்காக அப்படி ஓடினேன்னா.. தேர்வு வைக்கற அன்னைக்கு நான் ஆப்சென்ட் ஆகாம வந்துட்டா என்ன பண்றதுன்னு கூடவே ஒரு யோசனை வந்தது. அதனால வந்த பயத்துல உடனே ஓடிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1155641

இந்த கதையும் , பின்னூட்டங்களும் அருமை ... இரண்டு பேருக்கும் என் பாராட்டுக்கள் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 7:03 am

பாராட்டிய ஷோபனாவிற்கு நன்றி . தமிழ் இலக்கணம்  - Page 6 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக