புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கணம்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.
" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"
" இலக்கணம் அய்யா! "
" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."
அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.
ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.
உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."
" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.
" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.
எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.
நன்றி : தினமணிக் கதிர் .
திரு .இரமணியன் அவர்களே !
" வாழ்த்துகள் " என்பது சரியா ? அல்லது "வாழ்த்துக்கள் " என்பது சரியா ? இந்த இரண்டும் சரி என்று கூறுவார் உளர் . ஆனால் தமிழறிஞர் திரு .முத்துக் கண்ணப்பன் அவர்கள் " வாழ்த்துக்கள் " என்றே எழுதவேண்டும் என்பார் .

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி Jagadeesan !
வாழ்த்துகள் என்று எழுதினாலும் மார்க் குறைக்க மாட்டீர்கள் அல்லவா ?
வாழ்த்துக்கள் என்று எழுதினாலும் தவறு எனக் கூற மாட்டீர்கள் அல்லவா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எனக்கும் ஒரு வெகு நாளைய சந்தேகம் ஒன்று.
என் மதிப்பில் உயர்தோர்க்கும், வயதில் மூத்தோர்க்கும் பொதுவாக 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்று ஆரம்பித்து மடலிடுவது வழக்கம்.
இதில் ஒவ்வொருமுறையும் எழுதும் போது 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்ற வார்த்தையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பது போன்றே மனதிற்கு படுகிறது. ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்தாலுங்கூட... இந்த வார்த்தைக்கு சரியான எழுத்துக்களை தான் சேர்த்திருக்கிறேனா என்று சந்தேகம் எழுகிறது.
நீங்கள் தான் ஐயா இது சரியான எழுத்துக்கள் அடங்கிய வார்த்தை தானா என்று விளக்கம் அளிக்கவேண்டும்.
என் மதிப்பில் உயர்தோர்க்கும், வயதில் மூத்தோர்க்கும் பொதுவாக 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்று ஆரம்பித்து மடலிடுவது வழக்கம்.
இதில் ஒவ்வொருமுறையும் எழுதும் போது 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்ற வார்த்தையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பது போன்றே மனதிற்கு படுகிறது. ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்தாலுங்கூட... இந்த வார்த்தைக்கு சரியான எழுத்துக்களை தான் சேர்த்திருக்கிறேனா என்று சந்தேகம் எழுகிறது.
நீங்கள் தான் ஐயா இது சரியான எழுத்துக்கள் அடங்கிய வார்த்தை தானா என்று விளக்கம் அளிக்கவேண்டும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பிற்கு + உரியவருக்கு = மதிப்பிற்குரியவர்க்கு
எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட
ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .
முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள " என்றும் எழுதலாம் .
எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட
ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .
முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள " என்றும் எழுதலாம் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அன்புள்ள Jagadeesan க்கு ,
தகவலுக்கு நன்றி .
ரமணியன்
தகவலுக்கு நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பிற்கு + உரியவருக்கு = மதிப்பிற்குரியவர்க்கு
எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை .
விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152954M.Jagadeesan wrote:மதிப்பிற்கு + உரியவருக்கு = மதிப்பிற்குரியவர்க்கு
எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட
ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .
முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள " என்றும் எழுதலாம் .
vilakkaththukku மிக்க நன்றி ஐயா
.
.
எங்கள் வீடுகளில் இருக்கும் பெரியவர்களுக்கு எழுதும்போது நாங்கள் "அனேக தெண்டங்களுடன் தேவரீர்........" என்றும், சிறியவர்களுக்கு எழுதும்போது, "அனேக ஆசீர்வதங்களுடன் சிரஞ்சீவி...." என்றும் எழுத ஆரம்பிப்போம் ஐயா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153105M.Jagadeesan wrote:சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !
நிஜம் ஐயா ...............நான் எங்க அப்பா அம்மா மற்றும் தாத்தா பாட்டி (மாமனார் மாமியார்) இருந்தவரை அப்படித்தான் எழுதினேன் ஐயா .........சின்னவாளுக்கு எழுதும்போது இப்பவும் சிரஞ்சீவி என்று தான் எழுதறேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஜெகதீசன் அய்யா ரொம்ப நன்றி .. தினமும் எங்களுக்கு பாடம் நடத்துங்கள் .பயன் பெறுகிறோம் .
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6