ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்

+8
கவியரசன்(கவிச்சுடர்)
krishnaamma
balakarthik
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
12 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Thu Jul 23, 2015 7:24 pm

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

நன்றி : தினமணிக் கதிர் .

திரு .இரமணியன் அவர்களே !

" வாழ்த்துகள் " என்பது சரியா ? அல்லது  "வாழ்த்துக்கள் " என்பது சரியா ? இந்த இரண்டும் சரி என்று  கூறுவார் உளர் . ஆனால் தமிழறிஞர் திரு .முத்துக் கண்ணப்பன் அவர்கள் " வாழ்த்துக்கள் " என்றே எழுதவேண்டும் என்பார் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 9:44 pm

நன்றி Jagadeesan !

வாழ்த்துகள் என்று எழுதினாலும் மார்க் குறைக்க மாட்டீர்கள் அல்லவா ?
வாழ்த்துக்கள் என்று எழுதினாலும் தவறு எனக் கூற மாட்டீர்கள் அல்லவா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by விமந்தனி Thu Jul 23, 2015 11:45 pm

எனக்கும் ஒரு வெகு நாளைய சந்தேகம் ஒன்று.

என் மதிப்பில் உயர்தோர்க்கும், வயதில் மூத்தோர்க்கும் பொதுவாக 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்று ஆரம்பித்து மடலிடுவது வழக்கம்.

இதில் ஒவ்வொருமுறையும் எழுதும் போது 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்ற வார்த்தையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பது போன்றே மனதிற்கு படுகிறது. ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்தாலுங்கூட...  இந்த வார்த்தைக்கு சரியான எழுத்துக்களை தான் சேர்த்திருக்கிறேனா என்று சந்தேகம் எழுகிறது.

நீங்கள் தான் ஐயா இது சரியான எழுத்துக்கள் அடங்கிய வார்த்தை தானா என்று விளக்கம் அளிக்கவேண்டும்.


தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Fri Jul 24, 2015 8:40 am

மதிப்பிற்கு + உரியவருக்கு  = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே  "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட

ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .

முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள  " என்றும்  எழுதலாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Fri Jul 24, 2015 9:31 am

அன்புள்ள Jagadeesan க்கு ,
தகவலுக்கு நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by விமந்தனி Fri Jul 24, 2015 5:16 pm

மதிப்பிற்கு + உரியவருக்கு = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை .

விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா.


தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by krishnaamma Fri Jul 24, 2015 8:40 pm

M.Jagadeesan wrote:மதிப்பிற்கு + உரியவருக்கு  = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே  "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட

ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .

முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள  " என்றும்  எழுதலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1152954

vilakkaththukku மிக்க நன்றி ஐயா புன்னகை
.
.
எங்கள் வீடுகளில் இருக்கும் பெரியவர்களுக்கு எழுதும்போது நாங்கள் "அனேக தெண்டங்களுடன் தேவரீர்........" என்றும், சிறியவர்களுக்கு எழுதும்போது, "அனேக ஆசீர்வதங்களுடன் சிரஞ்சீவி...." என்றும் எழுத ஆரம்பிப்போம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Fri Jul 24, 2015 8:59 pm

சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by krishnaamma Sat Jul 25, 2015 1:48 am

M.Jagadeesan wrote:சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !
மேற்கோள் செய்த பதிவு: 1153105

நிஜம் ஐயா புன்னகை...............நான் எங்க அப்பா அம்மா மற்றும் தாத்தா  பாட்டி (மாமனார் மாமியார்) இருந்தவரை அப்படித்தான் எழுதினேன் ஐயா புன்னகை.........சின்னவாளுக்கு எழுதும்போது இப்பவும் சிரஞ்சீவி என்று தான் எழுதறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by shobana sahas Sat Jul 25, 2015 7:03 am

ஜெகதீசன் அய்யா ரொம்ப நன்றி .. தினமும் எங்களுக்கு பாடம் நடத்துங்கள் .பயன் பெறுகிறோம் . தமிழ் இலக்கணம்  - Page 4 1571444738 தமிழ் இலக்கணம்  - Page 4 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 4 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum