புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் நிறம் Poll_c10பால் நிறம் Poll_m10பால் நிறம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பால் நிறம் Poll_c10பால் நிறம் Poll_m10பால் நிறம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் நிறம் Poll_c10பால் நிறம் Poll_m10பால் நிறம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பால் நிறம் Poll_c10பால் நிறம் Poll_m10பால் நிறம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் நிறம்


   
   
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Fri Jul 03, 2015 8:32 pm

நாம் எல்லோருக்கும் பாலின் நிறம் என்ன என்று கேட்டால் சட்டென்று வெள்ளை நிறம் என்பார்கள் ,ஆனால் இளம் சிகப்பு (pink) நிறத்திலும் பால் தரும் மிருகம் உண்டு என்றால் ஆச்சரியப்படுவீகளா? அம் மிருகம் நீர்யானையாகும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 03, 2015 10:00 pm



Hippopotamus என்ற வார்த்தை Hippo மற்றும் potamos என்ற
இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது.

Hippo என்றால் குதிரை என்றும் Potamos என்றால் ஆறு என்றும்
அர்த்தம். இப்படித்தான் நீர்யானை ஆற்றுக்குதிரையானது.

நீர்யானைகளில் பால் பிங்க் கலரில் இருக்கும்.
பாலில் கலந்திருக்கும் இரண்டு அமிலங்களினால் இந்த நிறமாற்றம்
ஏற்படுகிறது.

Hipposudoric என்ற சிவப்பு நிற அமிலமும் Norhipposudoric என்ற ஆரஞ்சு
வண்ண அமிலமும் ஒன்று சேர்ந்து பிங்க் கலரைத் தருகின்றன.

இவ்விரண்டு அமிலங்களும், நீர்யானைகளின் உடலில் நுண்ணுயிர்கள்
வளர்வதிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல்,
சூரிய ஒளியிலிருந்தும் அவற்றைக் காக்கின்றன.
--

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 04, 2015 4:13 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 04, 2015 9:37 pm

அருமையான தகவல் நன்றி...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 7:08 pm

நல்ல தகவல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Thu Jul 16, 2015 7:16 pm

ayyasamy ram wrote:

Hippopotamus என்ற வார்த்தை Hippo மற்றும் potamos என்ற
இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது.

Hippo என்றால் குதிரை என்றும் Potamos என்றால் ஆறு என்றும்
அர்த்தம். இப்படித்தான் நீர்யானை ஆற்றுக்குதிரையானது.

நீர்யானைகளில் பால் பிங்க் கலரில் இருக்கும்.
பாலில் கலந்திருக்கும் இரண்டு அமிலங்களினால் இந்த நிறமாற்றம்
ஏற்படுகிறது.

Hipposudoric என்ற சிவப்பு நிற அமிலமும் Norhipposudoric  என்ற ஆரஞ்சு
வண்ண அமிலமும் ஒன்று சேர்ந்து பிங்க் கலரைத் தருகின்றன.

இவ்விரண்டு அமிலங்களும், நீர்யானைகளின் உடலில் நுண்ணுயிர்கள்
வளர்வதிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல்,
சூரிய ஒளியிலிருந்தும் அவற்றைக் காக்கின்றன.
--

தெளிவான விளக்கம்

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 2:16 am

ayyasamy ram wrote:

Hippopotamus என்ற வார்த்தை Hippo மற்றும் potamos என்ற
இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது.

Hippo என்றால் குதிரை என்றும் Potamos என்றால் ஆறு என்றும்
அர்த்தம். இப்படித்தான் நீர்யானை ஆற்றுக்குதிரையானது.

நீர்யானைகளில் பால் பிங்க் கலரில் இருக்கும்.
பாலில் கலந்திருக்கும் இரண்டு அமிலங்களினால் இந்த நிறமாற்றம்
ஏற்படுகிறது.

Hipposudoric என்ற சிவப்பு நிற அமிலமும் Norhipposudoric என்ற ஆரஞ்சு
வண்ண அமிலமும் ஒன்று சேர்ந்து பிங்க் கலரைத் தருகின்றன.

இவ்விரண்டு அமிலங்களும், நீர்யானைகளின் உடலில் நுண்ணுயிர்கள்
வளர்வதிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல்,
சூரிய ஒளியிலிருந்தும் அவற்றைக் காக்கின்றன.
--
மேற்கோள் செய்த பதிவு: 1149396

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக