ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

4 posters

Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by M.Jagadeesan Fri Jul 17, 2015 10:50 am

சென்று வருகிறேன் உறவுகளே  ! -திரவியம்
வென்று வருகிறேன் வெளிநாடு சென்று !
நின்று பேசிடவும் எனக்கு நேரமில்லை - இங்கே
குன்றுபோல் வேலைகள் குவிந்துக் கிடக்கின்றன !

கடமைகள் எனக்குக் காத்துக் கிடக்கின்றன !
உடனிருந்து தோள்கொடுத்து உதவிகள் செய்திடவே
உடன்பிறந்த தம்பிகள் யாரும் எனக்கில்லை !
உடமைகள் எனச்சொல்ல தங்கையும் பெற்றோரும் !

தங்கையின் திருமணத்தை முடித்தல் வேண்டும் !
திங்கள் முகத்தாளின் திருமணத்தை நடத்திடவே
தங்கம் குறையாமல் ஐம்பது பவுன்வேண்டும் !
பங்கமிலா ரொக்கமாய் ஐந்துலட்சம் தரவேண்டும் .

அப்பாவின் இதயத்தில் இருக்கின்ற அடைப்பிற்குத்
தப்பாமல் அறுவை சிகிச்சைத் தரவேண்டும் .
தப்பேதும் இல்லாமல் சிகிச்சை நடந்திடவே
இப்போதே தரவேண்டும் இரண்டு லட்சமென்றார் .

இந்த அளவு பொருளீட்ட இந்தியாவில் இடமில்லை !
சொந்தமண்ணை விட்டு வெளிநாடு செல்வதற்கு
பந்தபாசம் விடவில்லை ! ஆனாலும் என்செய்ய !
முந்திநான்  தலைமகனாய் பிறந்துஎன் தலைவிதியே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty Re: சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by T.N.Balasubramanian Fri Jul 17, 2015 11:48 am

பந்தபாசத்துடன் நடமாடும் நடுத்தர குடிமகனின்
மனநிலையை எடுத்துக்காட்டும்
கண்ணாடிக் கவிதை .
அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty Re: சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by M.Jagadeesan Fri Aug 21, 2015 12:01 pm

நன்றி இரமணியன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty Re: சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by krishnaamma Sat Aug 22, 2015 1:54 am

//இந்த அளவு பொருளீட்ட இந்தியாவில் இடமில்லை !
சொந்தமண்ணை விட்டு வெளிநாடு செல்வதற்கு
பந்தபாசம் விடவில்லை ! ஆனாலும் என்செய்ய !
முந்திநான் தலைமகனாய் பிறந்துஎன் தலைவிதியே !//

வருத்தமான நிஜம் ஐயா !.............உண்மையை துகில் உரித்து காட்டி இருக்கீங்க புன்னகை................ சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! 3838410834 சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! 3838410834 சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty Re: சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by shobana sahas Sat Aug 22, 2015 1:57 am

ரொம்ப நல்ல கருத்து உள்ள கவிதை அய்யா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty Re: சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by M.Jagadeesan Sat Aug 22, 2015 6:20 am

கிருஷ்ணம்மா , ஷோபனாசஹஸ் இருவருக்கும் நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்று வருகிறேன் உறவுகளே !  மீண்டும் சந்திப்போம் ! Empty Re: சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum