புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குட்டிக்கதை:
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. “உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது” என்று கூறி மறைந்தது தேவதை.
அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவளை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.
“மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.
அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன.
ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது” என்று கூறி மறைந்தது தேவதை…
Relaxplzz

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ராம் அண்ணா, .ஆனால் 'குவளை' என்று இருக்கணும்..'குவலை' என்றே இருக்கு கதை மொத்தமும்..........இங்கு போடும் முன் பிழை திருத்தி போடுங்கள்.....இப்போ நான் திருத்துகிறேன் ....பகிர்வுக்கு நன்றி !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் ..
மேற்கோள் செய்த பதிவு: 1149091shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் ..
நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,.....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149404வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149091shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் ..
நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,.....
எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................
மேற்கோள் செய்த பதிவு: 1149661krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149404வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149091shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் ..
நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,.....
எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................
ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ அதை தான் ....
பின்குறிப்பு : நான் தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149661krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149404வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149091shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் ..
நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,.....
எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................
ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ அதை தான் ....
பின்குறிப்பு : நான் தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ...
நானும் H2O வைத்தான் சொன்னேன்........ஆனால், "எல்லாம் சரியாகிவிடும் என்று" நீங்க சொனீங்களே , எது சரியாகும்?.....பிரச்சனைகளா ..ரொப்பி வைத்த தண்ணியா என்று கேட்டேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2