புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டெல்லியில்
சற்று வசதியானவர்கள் வீடுகளுக்கு
வேலைக்கு செல்கிறார்கள்
சாந்திகளாகவும் ராணிகளாவும்
பெயர் மாற்றம் கொண்ட முனியம்மாக்கள்
–
அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு
பகுதி நேர தாயாகி உணவூட்டுகையில்
நினைவுக்கு வருகிறார்கள்
கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த
மூணும் நாளும் படிக்கும்
தனது குழந்தைகள்
–
பாத்திரங்கள் துலக்கியும்
துணிகள் துவைத்தும்
வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் போதும்
அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது
மனதில் அழுக்கேறிய பாத்திரங்கள்
–
கால் வைக்குமளவு
தாராள இடம் கொண்ட வீடுகளில்
வசிக்கும் இவர்கள்
டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்
உயர்ந்து நிற்கிறார்கள் சீமாட்டிகளாக!
–
தங்கள் விசுவாசத்தின் மீது
அவ்வப்போது விழும் கற்களை
சகிப்புடன் அகற்றியவாறு
வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்
எப்பாடு பட்டேனும்
வருடம் ஒரு முறை உறவுகளுடன் குலவி
சுதந்திரமாய் சுவாசித்து ஆசுவாசம் கொள்ள
சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்
–
தற்காலிகமாய் தங்கள் இடத்தில்
வேறொரு சாந்தியையும் ராணியையும்
நியமித்து விட்டு!
–
—————————————–
-ஜோதிபெருமாள்
சற்று வசதியானவர்கள் வீடுகளுக்கு
வேலைக்கு செல்கிறார்கள்
சாந்திகளாகவும் ராணிகளாவும்
பெயர் மாற்றம் கொண்ட முனியம்மாக்கள்
–
அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு
பகுதி நேர தாயாகி உணவூட்டுகையில்
நினைவுக்கு வருகிறார்கள்
கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த
மூணும் நாளும் படிக்கும்
தனது குழந்தைகள்
–
பாத்திரங்கள் துலக்கியும்
துணிகள் துவைத்தும்
வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் போதும்
அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது
மனதில் அழுக்கேறிய பாத்திரங்கள்
–
கால் வைக்குமளவு
தாராள இடம் கொண்ட வீடுகளில்
வசிக்கும் இவர்கள்
டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்
உயர்ந்து நிற்கிறார்கள் சீமாட்டிகளாக!
–
தங்கள் விசுவாசத்தின் மீது
அவ்வப்போது விழும் கற்களை
சகிப்புடன் அகற்றியவாறு
வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்
எப்பாடு பட்டேனும்
வருடம் ஒரு முறை உறவுகளுடன் குலவி
சுதந்திரமாய் சுவாசித்து ஆசுவாசம் கொள்ள
சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்
–
தற்காலிகமாய் தங்கள் இடத்தில்
வேறொரு சாந்தியையும் ராணியையும்
நியமித்து விட்டு!
–
—————————————–
-ஜோதிபெருமாள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்....ஆமாம்
மேற்கோள் செய்த பதிவு: 1151184சரவணன் wrote:வளைகுடா நாடுகளில் மலையாளிகள் இது போன்று வீட்டு வேளைகளில் இருக்கின்றனர். அங்குள்ள அராபிய குழந்தைகள் மலையாளம் அருமையாக பேசுகின்றனர்
வளைகுடா நாடுகளுள இந்தியர்களுனா ஹிந்தி பேசுறவங்க மலபாரிகள் நா மலையாளம் பேசுறவங்க ரெண்டு பெறத்தான் தெரியும் நம்மலாம் லிஸ்டுலையே இல்ல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151190சரவணன் wrote:அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
ரொம்ப சரி .........எப்படி இருகீங்க சரவணன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1151196krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151190சரவணன் wrote:அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
ரொம்ப சரி .........எப்படி இருகீங்க சரவணன் ?
சகிசுக்கிட்டுத்தான் இருக்காராம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சகிக்க முடியாம தான் நான் நம்ம நாட்டுக்கே வந்துட்டேன்.balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151196krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151190சரவணன் wrote:அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
ரொம்ப சரி .........எப்படி இருகீங்க சரவணன் ?
சகிசுக்கிட்டுத்தான் இருக்காராம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2