புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
32 Posts - 55%
heezulia
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
32 Posts - 55%
heezulia
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
என் ஹைகூக்கள் ! Poll_c10என் ஹைகூக்கள் ! Poll_m10என் ஹைகூக்கள் ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஹைகூக்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 12:26 pm

ஆறாம் விரலாகி
உன் ஆயுள் பறிக்கும்
சிகரெட் !

ஆறாம் விரலானால் உன்
ஆற்றல் காட்டும்
பேனா!

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

மரணத்தின் மடிக்கொரு
முன் ஒத்திகை
நித்திரை!

கரையும் காகத்தையும்
குயிலாக்கும் உனக்கு
காதல்!

ஐந்து கோடி பேரில்
நூறு திருடர் தெரிவு
தேர்தல்!

கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

ஒரு நாள் வாழ்க்கையை
சிரித்து வாழும்
பூக்கள்!

-தமிழினியன்-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:32 pm

ஆறாம் விரலாகி
அவன் ஆயுளைப் பறிக்கிறது..!
சிகரெட்!

கர்ப்பம் வெடித்து
சிதறியது பூமி
பூகம்பம் !

ஹைக்கூவிஉல் வரும் மூன்றாவது வரி ஒருவித எதிர்பார்ப்புடன் வரவேண்டும் என்று கேள்விப்பட்டேன்! அப்படியாக இருந்தால் இங்கு நான் எழுதியுள்ள தங்களின் ஹைக்கூக்கள் அழகாக அமையும்!

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

ரசித்தேன்! அருமை!



என் ஹைகூக்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 12:33 pm

அருமையான திருத்தம் நன்றி



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 12:54 pm

வாவ் ! சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 2:29 pm

என் ஹைகூக்கள் ! 1571444738 என் ஹைகூக்கள் ! 1571444738



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2015 3:20 pm

என் ஹைகூக்கள் ! 3838410834
-
என் ஹைகூக்கள் ! Gx8q6w1kRjKXRPZGyIPU+rose0161

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 3:21 pm

என் ஹைகூக்கள் ! 1571444738



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:41 pm

ஆறாம் விரலாகி
உன் ஆயுள் பறிக்கும்
சிகரெட் !

அதிரடி  என் ஹைகூக்கள் ! 3838410834

ஆறாம் விரலானால் உன்
ஆற்றல் காட்டும்
பேனா!

அசத்தல் சூப்பருங்க

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

உண்மை

மரணத்தின் மடிக்கொரு
முன் ஒத்திகை
நித்திரை!

சோகம்

கரையும் காகத்தையும்
குயிலாக்கும் உனக்கு
காதல்!

புன்னகை  சிரி  சிரி  சிரி  சிரி  சிரி  சிரி

ஐந்து கோடி பேரில்
நூறு திருடர் தெரிவு
தேர்தல்!

உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்கள்    

கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !

வேதனையான   பிரசவம்  

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

அருமையிருக்கு

ஒரு நாள் வாழ்க்கையை
சிரித்து வாழும்
பூக்கள்!

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்


அனைத்துமே அருமை   தமிழினியன்  அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 3:45 pm

ஒவ்வொரு தலைப்பையும் அனுபவித்து ரசித்துள்ளீர்கள் !
நன்றி தோழி !



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:51 pm

thamiliniyan wrote:ஒவ்வொரு தலைப்பையும் அனுபவித்து ரசித்துள்ளீர்கள் !
நன்றி தோழி !
மேற்கோள் செய்த பதிவு: 1135630அனைத்தும் அவ்வளவு அருமை அதனால் தான் ...வாழ்த்துகள் என் ஹைகூக்கள் ! 3838410834




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக