புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
-
-
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்
நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த,
இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன்,
இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.
சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில்
உடல் வைக்கப்பட்டுள்ளது.
87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு
இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன்
700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும்
இசை அமைத்துள்ளார். .
வாழ்க்கை வரலாறு:
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில்
1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர்
மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.
தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என
1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும்
மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
-
--------------------------------------------

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மெல்லிசை மன்னன் ,
மேலுலக ரசிகர்களை ,
மகிழ்விக்க சென்றாரோ !
நிரப்ப முடியா வெற்றிடம் !
ஆழ்ந்த அனுதாபங்கள் ,அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு .
ரமணியன்
மேலுலக ரசிகர்களை ,
மகிழ்விக்க சென்றாரோ !
நிரப்ப முடியா வெற்றிடம் !
ஆழ்ந்த அனுதாபங்கள் ,அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
M.S. விஸ்வநாதன் , ராமமூர்த்தி , கண்ணதாசன் , T.M.S., சுசீலா காம்பினேஷனில் 60 களில் உருவான பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் .
M.S .V ன் ஆன்மா சாந்தியடையட்டும் .
M.S .V ன் ஆன்மா சாந்தியடையட்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஆழ்ந்த இரங்கல்கள்
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார்.
87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி., மறைந்த எம்.எஸ்.வி.யின் உடல் நாளை காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாலை மலர் ..............
87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி., மறைந்த எம்.எஸ்.வி.யின் உடல் நாளை காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாலை மலர் ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரது ஆன்மா சாந்தி அடைய பெருமாளை வேண்டுகின்றேன்................
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: படப்பிடிப்புகள் நாளை ரத்து
எம்.எஸ்.விஸ்வநாதனிடன் மறைவை முன்னிட்டு நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பெப்சி தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழ்த் திரையுலகில் அழிக்கமுடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும் இசையிடமும் கலந்து விட்டார்.
அவருடைய ஆன்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை படப்பிடிப்புகளை ரத்து செய்யப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதனிடன் மறைவை முன்னிட்டு நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பெப்சி தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழ்த் திரையுலகில் அழிக்கமுடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும் இசையிடமும் கலந்து விட்டார்.
அவருடைய ஆன்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை படப்பிடிப்புகளை ரத்து செய்யப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திரை இசைக்கு உயிரூட்டியவர் எம்.எஸ்.வி.: தமிழிசை
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எம்.எஸ்.வி. மறைவு குறித்து ஃபேஸ்புக்கில் தமிழிசை பதிந்துள்ள இரங்கல் குறிப்பில், "இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரை இசைக்கு உயிர் ஊட்டி கொண்டிருந்தவர் உயிர் துறந்து படுத்து இருப்பதை பார்த்து பதைபதைக்கிறது நெஞ்சம். பாடிக்கொண்டிருந்த வாய் மூடிக்கிடப்பதும் தாளமிட்டு கொண்டிருந்த கைகள் துவண்டு கிடப்பதையும் பார்ப்பதற்கு நெஞ்சு உறுதி வேண்டும்.
அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் உறுதியை, தமிழக மக்களுக்கும் திரை உலகத்தினருக்கும் அவர் குடும்பதாருக்கும் இறைவன் அருள வேண்டும். இசைத்துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய அந்த மாமேதைக்கு அந்த துறையில் பல இளைய தலைமுறையினர்களை ஊக்கபடுத்துவதும் உருவாக்குவதுமே இச்சமுதாயம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3