ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

3 posters

Go down

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!! Empty தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

Post by அருண் Thu Jul 16, 2015 12:32 pm

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!! Sum1

கிரிக்கெட்டை பொறுத்த வரை கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த வங்கதேசம் தற்போது ஜாம்பவான் அணிகளை கூட வேட்டையாடத் தொடங்கி விட்டது. பாகிஸ்தான், இந்தியா அணிகளை தொடர்ந்து தற்போது தென்ஆப்ரிக்காவும் வங்கதேசத்திடம் தொடரை இழந்து ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிட்டாங்கில் நடந்த 3வது ஒருநாள் பகலிரவு போட்டியில் வங்கதேச அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பந்து வீசியது.பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல்குயின்டன் டி காக் 7 ரன்னிலும் டுப்லெசிஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். ஆம்லா 15 ரன்னிலும் ரோசவ் 17 ரன்களிலும் அவுட் ஆனார்கள். தென்ஆப்ரிக்க அணி 23 ஓவர்களில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்ஆப்ரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.

டக்வெர்த்லீவிஸ் விதிப்படி 40 ஓவர்களில் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்கள் தமிம் இக்பாலும் சவும்யா சர்க்காரும் தென்ஆப்ரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்களை அதிரடியாக சேர்த்தது. சவும்யா சர்க்கார் 75 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.

தமிம் இக்பால் 61 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 26.1 ஓவர்களில் 170 ரன்களை எடுத்து
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றாலும் அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக வங்கதேசம் தொடரை வெல்வது இதுவே முதல் முறை.

கிரிக்கெட்டில் புதிய சாம்பியனாக மாறி வரும் வங்க தேச அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 4வது முறையாக தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வே அணியை 5-0 என்று வொயிட் வாஷ் செய்தது. பாகிஸ்தான் 3-0 என்று வொயிட் வாஷ் ஆனது. இந்தியா 2-1 என்று தொடரை இழந்தது. தற்போது தென்ஆப்ரிக்காவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

விகடன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!! Empty Re: தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

Post by பாலாஜி Thu Jul 16, 2015 12:52 pm

வங்கதேச அணிக்கு வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!! Empty Re: தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

Post by ராஜா Sat Jul 18, 2015 11:21 pm

வாழ்த்துகள் , இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது அதற்குள் இவர்களின் பேட்டிகள் கொஞ்சம் ஓவரா இருக்குற மாதிரி தெரியுது. ரொம்ப ஆடினா அப்புறம் பாகிஸ்தான் அணிபோல தான் கலகலத்து போகணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!! Empty Re: தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum