புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
56 Posts - 74%
heezulia
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_m10சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 9:24 am

டெல்லியில்
சற்று வசதியானவர்கள் வீடுகளுக்கு
வேலைக்கு செல்கிறார்கள்
சாந்திகளாகவும் ராணிகளாவும்
பெயர் மாற்றம் கொண்ட முனியம்மாக்கள்

அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு
பகுதி நேர தாயாகி உணவூட்டுகையில்
நினைவுக்கு வருகிறார்கள்
கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த
மூணும் நாளும் படிக்கும்
தனது குழந்தைகள்

பாத்திரங்கள் துலக்கியும்
துணிகள் துவைத்தும்
வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் போதும்
அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது
மனதில் அழுக்கேறிய பாத்திரங்கள்

கால் வைக்குமளவு
தாராள இடம் கொண்ட வீடுகளில்
வசிக்கும் இவர்கள்
டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்
உயர்ந்து நிற்கிறார்கள் சீமாட்டிகளாக!

தங்கள் விசுவாசத்தின் மீது
அவ்வப்போது விழும் கற்களை
சகிப்புடன் அகற்றியவாறு
வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்
எப்பாடு பட்டேனும்
வருடம் ஒரு முறை உறவுகளுடன் குலவி
சுதந்திரமாய் சுவாசித்து ஆசுவாசம் கொள்ள
சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்

தற்காலிகமாய் தங்கள் இடத்தில்
வேறொரு சாந்தியையும் ராணியையும்
நியமித்து விட்டு!

—————————————–
-ஜோதிபெருமாள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 6:55 pm

இது முநியம்மாக்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டில் வேலை செய்யும் முனியப்பர்களுக்கும் பொருந்தும்



ஈகரை தமிழ் களஞ்சியம் சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 7:01 pm

ம்....ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 15, 2015 7:06 pm

வளைகுடா நாடுகளில் மலையாளிகள் இது போன்று வீட்டு வேளைகளில் இருக்கின்றனர். அங்குள்ள அராபிய குழந்தைகள் மலையாளம் அருமையாக பேசுகின்றனர்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 7:08 pm

சரவணன் wrote:வளைகுடா நாடுகளில் மலையாளிகள் இது போன்று வீட்டு வேளைகளில் இருக்கின்றனர். அங்குள்ள அராபிய குழந்தைகள் மலையாளம் அருமையாக பேசுகின்றனர்
மேற்கோள் செய்த பதிவு: 1151184

வளைகுடா நாடுகளுள இந்தியர்களுனா ஹிந்தி பேசுறவங்க மலபாரிகள் நா மலையாளம் பேசுறவங்க ரெண்டு பெறத்தான் தெரியும் நம்மலாம் லிஸ்டுலையே இல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 15, 2015 7:10 pm

அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 7:14 pm

ஆமாம் ஆமாம் ஆனால் இங்கே ஒமாணுல மலபாரிகள்னா அரபிகளுக்கு அவ்வுளவா புடிக்காது இவுங்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைகளெல்லாம் அவுங்க ஆளுங்களுக்கே கொடுத்துட்ராங்கனு கடுப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 7:15 pm

சரவணன் wrote:அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
மேற்கோள் செய்த பதிவு: 1151190

ரொம்ப சரி புன்னகை.........எப்படி இருகீங்க சரவணன் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 7:17 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
மேற்கோள் செய்த பதிவு: 1151190

ரொம்ப சரி புன்னகை.........எப்படி இருகீங்க சரவணன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1151196

சகிசுக்கிட்டுத்தான் இருக்காராம்



ஈகரை தமிழ் களஞ்சியம் சாந்திகளாய் மாறும் முனியம்மாக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 15, 2015 7:25 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:அங்க மலையாளிகள் தங்கள் நாடு இந்தியா என்று சொல்வதில். தங்கள் நாடு கேரளா என்றே சொல்கின்றனர். எனவே தான் அரபியர்களுக்கு இந்த குழப்பம்
அதாவது நாம் இந்தியர் (இந்தி) மலையாளிகள் கேரளா..
மேற்கோள் செய்த பதிவு: 1151190

ரொம்ப சரி புன்னகை.........எப்படி இருகீங்க சரவணன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1151196

சகிசுக்கிட்டுத்தான் இருக்காராம்
சகிக்க முடியாம தான் நான் நம்ம நாட்டுக்கே வந்துட்டேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக