Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
3 posters
Page 1 of 1
மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
ஆந்திராவில் மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை ‘கோதாவரி புஷ் கரம்’ விழா நடைபெறுவது வழக்கம். இறுதியாக கடந்த 2003–ம் ஆண்டு ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் ‘புஷ்கரம் விழா’ நடைபெற்றது. ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கையாகும். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள புஷ்காருலு காட் பகுதியில் புஷ்காரம் திருவிழா நடைபெற்று வருகிறது. புஷ்காரம் என்பது கும்பமேளா போன்றது. இந்நிலையில் இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியில் பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்றனர்.
அப்போது ஒரு வாயிலில் ஏராளமான பக்தர்கள் முந்தியடித்துச் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 19 பெண்கள் பலியாகினர், 8 பேர் காயம் அடைந்தனர்.
கூட்டநெரிசலில் பலியான பெண்களின் உடல்கள் ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை ராஜமுந்திரியில் தனது மனைவி, மகனுடன் புனித நீராடிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடந்த சம்பவம் கேட்டு மீண்டும் அங்கு விரைந்துள்ளார். மேலும் அங்கு மீட்பு பணியை துவங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
![மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு 201507141148530543_Pushkaram-Stampede-Death-Toll-Rises-to-19_SECVPF](https://2img.net/h/img.dailythanthi.com/Images/Article/201507141148530543_Pushkaram-Stampede-Death-Toll-Rises-to-19_SECVPF.gif)
அப்போது ஒரு வாயிலில் ஏராளமான பக்தர்கள் முந்தியடித்துச் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 19 பெண்கள் பலியாகினர், 8 பேர் காயம் அடைந்தனர்.
கூட்டநெரிசலில் பலியான பெண்களின் உடல்கள் ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை ராஜமுந்திரியில் தனது மனைவி, மகனுடன் புனித நீராடிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடந்த சம்பவம் கேட்டு மீண்டும் அங்கு விரைந்துள்ளார். மேலும் அங்கு மீட்பு பணியை துவங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
![மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு QOSEWIMhTCGLyunUcHgK+201507141041450430_Godavari-Pushkaram-begins-in-AP-Telangana_SECVPF.gif](https://www.filepicker.io/api/file/QOSEWIMhTCGLyunUcHgK+201507141041450430_Godavari-Pushkaram-begins-in-AP-Telangana_SECVPF.gif.jpg)
-
குருபகவான் இன்று காலை 6.25 மணிக்கு
கோதாவரி ஆற்றில் பிரவேசிக்கிறார்.
-
அந்த நேரத்தில் புனித நீராடுவது சிறப்பானது என கருதப்படுகிறது.
இன்று தொடங்கிய இவ்விழா வருகிற 25–ந்தேதி வரை 12 நாட்கள்
நடக்கிறது
-
Re: மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
நல்ல பகிர்வு அய்யா . நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
![மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு ZinauSQRkSqvO6pw8UWA+puskaram](https://www.filepicker.io/api/file/ZinauSQRkSqvO6pw8UWA+puskaram.jpg)
-
தற்போது கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர்
எண்ணிக்கையானது 27 ஆக உயர்ந்தது என்று
தெரிவிக்கப்பட்டு உள்ளது
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்!
» ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி
» ஏமன்: ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு
» சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு
» கம்போடியா: திருவிழா கூட்ட நெரிசலில் 378 பேர் பலி !
» ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி
» ஏமன்: ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு
» சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு
» கம்போடியா: திருவிழா கூட்ட நெரிசலில் 378 பேர் பலி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|