Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
+2
ayyasamy ram
சிவா
6 posters
Page 1 of 1
தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
சென்னை : தேசிய அரசியலில் சோனியா, லாலு, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இப்தார் விருந்து கொடுப்பதாக கூறி, ஆளுங்கட்சி நீங்களாக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி அரசியல் நடத்தி வருகின்றனர். இதே போன்று தமிழகத்திலும் இப்தார் விருந்தில் கலந்து கொள்வதாக கூறி தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. கூட்டணிக்கு அச்சாரம் போடுவதற்காகவும் சிலர் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கனிமொழி, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி, இஸ்லாமிய மக்களின் உரிமைக்காக போராடக்கூடிய இயக்கம் திமுக தான். சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்தது திமுக தான். அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதால், மதவாதத்திற்கு நாட்டில் இடமில்லை என கூறினார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதாவிற்கு இப்தார் நிகழ்ச்சி நடத்த தகுதியில்லை என்றார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் சிறுபான்மையினருக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றேன்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதசார்பற்ற தன்மையை தொடர்ந்து பாதுகாப்போம் என நானும் எனது கட்சி தொண்டர்களும் உறுதி ஏற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதிலுமா அரசியல் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
ஓட்டிற்காக , காக்கா பிடிக்கும் கும்பல்கள் இந்த அரசியல்வாதிகள் /பஃபூன்கள்
ரம்ஜான் போதுதான் இஸ்லாமியர்களை பற்றிய அக்கறை இவர்களுக்கு .
மதசார்பற்ற தன்மையை காப்போம் என்கின்றவர்கள் ,
மற்ற நேரங்களில் ,
மற்ற மத விழாக்களில் பங்கு கொள்கிறார்களா ?
மதமே இல்லை என்பவர்கள் இப்தார் கொண்டாடுவதும் ,
சுய மதத்திலேயே , வெவ்வேறு ஜாதி எனப் பிரித்து தாழ்த்துவதும்
ஆண்டாண்டு காலம் நாம் கண்டுகொண்டு இருக்கும் தமாஷ்கள்தானே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
பின்னாடி போஸ்டருல கேப்டன் சிகப்பா இருக்காரு முன்னாடி மைக்குல கருப்பா இருக்காரு இவரு கேப்டனோட ஜெராக்ஸ்சா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
மேற்கோள் செய்த பதிவு: 1150904ஆமாம் கலர் ஜெராக்ஸ்balakarthik wrote:பின்னாடி போஸ்டருல கேப்டன் சிகப்பா இருக்காரு முன்னாடி மைக்குல கருப்பா இருக்காரு இவரு கேப்டனோட ஜெராக்ஸ்சா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
மேற்கோள் செய்த பதிவு: 1150937சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150904ஆமாம் கலர் ஜெராக்ஸ்balakarthik wrote:பின்னாடி போஸ்டருல கேப்டன் சிகப்பா இருக்காரு முன்னாடி மைக்குல கருப்பா இருக்காரு இவரு கேப்டனோட ஜெராக்ஸ்சா
போஸ்ட்டருக்கு ஏழெட்டு கோட்டிங் அடிச்சிருப்பாங்க போலிருக்கு Fair & Lovley விளம்பரத்துல வர பொண்ண விட சிகப்பா இருக்காரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
கருப்பு எம் ஜி ஆர் நு சொன்னத சரியா காதுல வாங்காம எம்.ஜி ஆர் மாதிரி சும்மா தக தக ந்னு மின்ராப்ல பிரிண்டு அடிச்சிட்டாங்கலெ
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
மேற்கோள் செய்த பதிவு: 1150797T.N.Balasubramanian wrote:ஓட்டிற்காக , காக்கா பிடிக்கும் கும்பல்கள் இந்த அரசியல்வாதிகள் /பஃபூன்கள்
ரம்ஜான் போதுதான் இஸ்லாமியர்களை பற்றிய அக்கறை இவர்களுக்கு .
மதசார்பற்ற தன்மையை காப்போம் என்கின்றவர்கள் ,
மற்ற நேரங்களில் ,
மற்ற மத விழாக்களில் பங்கு கொள்கிறார்களா ?
மதமே இல்லை என்பவர்கள் இப்தார் கொண்டாடுவதும் ,
சுய மதத்திலேயே , வெவ்வேறு ஜாதி எனப் பிரித்து தாழ்த்துவதும்
ஆண்டாண்டு காலம் நாம் கண்டுகொண்டு இருக்கும் தமாஷ்கள்தானே !
ரமணியன்
ரொம்ப சரி அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை
» தமிழக அரசியல்- ஒரு பார்வை
» தமிழக அரசியல் செய்திகள்
» 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .
» சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம் : தேர்தல் கூட்டணிக்கு கட்சிகள் மாறுமா...
» தமிழக அரசியல்- ஒரு பார்வை
» தமிழக அரசியல் செய்திகள்
» 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .
» சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம் : தேர்தல் கூட்டணிக்கு கட்சிகள் மாறுமா...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum