Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
+5
balakarthik
T.N.Balasubramanian
SajeevJino
ayyasamy ram
சிவா
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
First topic message reminder :
![ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 11750665_901975869875511_5779872902300958750_n](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11750665_901975869875511_5779872902300958750_n.jpg?oh=1784e47c490afaeea7ae83757257d04c&oe=5612A36C&__gda__=1448804326_c0ea1a1bcecedee0b9e8d9bb1fc7bac6)
ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் அரசு உத்தரவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவில் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவிட்டமாகக் கூறினார்.
ஹெல்மெட் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியில் இருந்து 5 கோடி வரை பணம் பெற்றதாக செய்தி வந்துள்ளது என்றும், ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருகிறது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1151182krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150885T.N.Balasubramanian wrote:நாணயமான துறை என்று ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்☚
ரமணியன்
நாணயமான துறை............அது நாணயங்களை அடிக்கும் துறை தான் ஐயா...................அங்கேதான் ஒரே நாணயமா இருக்கும்![]()
![]()
.............................
![]()
![]()
![]()
![]()
![]()
இல்லையே அங்கே 1 ரூபாய் 2 ருபாய் 5 ரூபாய் 1000 ரூபாய்னு பல நாணயங்கள் உலாத்துதாமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1151189balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151182krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150885T.N.Balasubramanian wrote:நாணயமான துறை என்று ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்☚
ரமணியன்
நாணயமான துறை............அது நாணயங்களை அடிக்கும் துறை தான் ஐயா...................அங்கேதான் ஒரே நாணயமா இருக்கும்![]()
![]()
.............................
![]()
![]()
![]()
![]()
![]()
இல்லையே அங்கே 1 ரூபாய் 2 ருபாய் 5 ரூபாய் 1000 ரூபாய்னு பல நாணயங்கள் உலாத்துதாமே
ஒரே............என்பதற்கு நான் சொன்ன அர்த்தம் ' ஒன்று ' என்பதில்லை பாலா...............
.
.
'ஒரேடியா' அதாவது நிறைய
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
krishnaamma wrote:'ஒரேடியா' அதாவது நிறைய![]()
எனக்கு ரேடியோ , நீரா ராடியா தான் தெரியும் அதுக்காக ஒரேடியா தெரியாதுன்னு சொல்லமுடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1151180balakarthik wrote:T.N.Balasubramanian wrote:கேட்கக்கூடாத கேள்விதான் ✔
நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .
ரமணியன்
தெரியாததை தெரிஞ்சவங்க கிட்ட தெரியாத்தனமா கேட்டாலும் தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு தெரிஞ்சே தெரியாதுன்னு சொன்னா நமக்கு தெரியாதது தெரிஞ்சுக்க முடியாதே
இதுலேர்ந்து என்ன தெரிஞ்சுது ??????
தெரியாத விஷயத்தை பாலா கார்த்திக்கிடம் கேட்டால் ,
தெரியாத விஷயத்தையும் தெரிந்த மாதிரி அவர்
தெரியாதவர்களிடம் சொல்லுகின்ற போது
தெரிந்தவர்களும் தெரியாத நிலை அடைவது
தெரிந்த விஷயம்தானே
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
balakarthik wrote:krishnaamma wrote:'ஒரேடியா' அதாவது நிறைய![]()
எனக்கு ரேடியோ , நீரா ராடியா தான் தெரியும் அதுக்காக ஒரேடியா தெரியாதுன்னு சொல்லமுடியாது
ஒ..............ஒரேடியா தெரியாதுன்னு.......................ஒரேடியா ..சொல்ல மாட்டீங்க ...அப்படித்தானே பாலா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1151259T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151180balakarthik wrote:T.N.Balasubramanian wrote:கேட்கக்கூடாத கேள்விதான் ✔
நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .
ரமணியன்
தெரியாததை தெரிஞ்சவங்க கிட்ட தெரியாத்தனமா கேட்டாலும் தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு தெரிஞ்சே தெரியாதுன்னு சொன்னா நமக்கு தெரியாதது தெரிஞ்சுக்க முடியாதே
இதுலேர்ந்து என்ன தெரிஞ்சுது ??????
தெரியாத விஷயத்தை பாலா கார்த்திக்கிடம் கேட்டால் ,
தெரியாத விஷயத்தையும் தெரிந்த மாதிரி அவர்
தெரியாதவர்களிடம் சொல்லுகின்ற போது
தெரிந்தவர்களும் தெரியாத நிலை அடைவது
தெரிந்த விஷயம்தானே
ரமணியன்
அருமை ......
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
» ஊழலே வாழ்க்கை முறையாகிவிட்டது-உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை
» கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|