Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
+5
balakarthik
T.N.Balasubramanian
SajeevJino
ayyasamy ram
சிவா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
First topic message reminder :
ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் அரசு உத்தரவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவில் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவிட்டமாகக் கூறினார்.
ஹெல்மெட் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியில் இருந்து 5 கோடி வரை பணம் பெற்றதாக செய்தி வந்துள்ளது என்றும், ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருகிறது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150932சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150925 சு, உண்மையை அப்படியே சொல்ல முடியாது இன்கம் டாக்ஸ் ப்ராப்லம்balakarthik wrote:வெறும் அஞ்சு கோடிதானா சீப்பா இருக்கே ஹை கோர்ட்டு ஜஜ்சுக்கு அமவுண்ட் ஹையா இல்லையே கிரீஸ் போல இந்தியாவுலையும் பொருளாதார நெருக்கடியோ
இது சைடு கம் தானே எதுக்கு இன்கம் டாக்ஸ் கட்டனும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150933 எதோ கருக்கு பணம், செகப்பு பணம்னு சொல்லிக்கிறாங்களே அந்த லிஸ்ட்ல வரும் போலருக்கு. நமக்கு எங்க இதெல்லாம் தெரியுது?balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150932சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150925 சு, உண்மையை அப்படியே சொல்ல முடியாது இன்கம் டாக்ஸ் ப்ராப்லம்balakarthik wrote:வெறும் அஞ்சு கோடிதானா சீப்பா இருக்கே ஹை கோர்ட்டு ஜஜ்சுக்கு அமவுண்ட் ஹையா இல்லையே கிரீஸ் போல இந்தியாவுலையும் பொருளாதார நெருக்கடியோ
இது சைடு கம் தானே எதுக்கு இன்கம் டாக்ஸ் கட்டனும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
ஆமாம் ஆமாம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டினா இதெல்லாம் எப்படி தெரியும்
1000 ருபாய் நோட்டு கீழே விழுந்தா கூட எடுக்குறதில்லைன்னு கேள்விபட்டேனே
1000 ருபாய் நோட்டு கீழே விழுந்தா கூட எடுக்குறதில்லைன்னு கேள்விபட்டேனே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150788SajeevJino wrote:.
டேய் டேய் நீ வாங்கினாலும் வாங்கியிருப்ப .. வக்கீல் அரைக் கள்ளன், ஜட்ஜ் முழுக் கள்ளன்
.
குமாரசாமி மூணு கள்ளனா
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150952Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150788SajeevJino wrote:.
டேய் டேய் நீ வாங்கினாலும் வாங்கியிருப்ப .. வக்கீல் அரைக் கள்ளன், ஜட்ஜ் முழுக் கள்ளன்
.
குமாரசாமி மூணு கள்ளனா
அவர் மலை கள்ளன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150954 மலை கள்ளன் நல்லவர். இவர் மலை முழுங்கி கள்ளன்.balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150952Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150788SajeevJino wrote:.
டேய் டேய் நீ வாங்கினாலும் வாங்கியிருப்ப .. வக்கீல் அரைக் கள்ளன், ஜட்ஜ் முழுக் கள்ளன்
.
குமாரசாமி மூணு கள்ளனா
அவர் மலை கள்ளன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150885T.N.Balasubramanian wrote:நாணயமான துறை என்று ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்☚
ரமணியன்
இந்த காலத்துல இதெல்லாம் கேட்டல் எப்படி ...!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
கேட்கக்கூடாத கேள்விதான் ✔
நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .
ரமணியன்
நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
T.N.Balasubramanian wrote:கேட்கக்கூடாத கேள்விதான் ✔
நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .
ரமணியன்
தெரியாததை தெரிஞ்சவங்க கிட்ட தெரியாத்தனமா கேட்டாலும் தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு தெரிஞ்சே தெரியாதுன்னு சொன்னா நமக்கு தெரியாதது தெரிஞ்சுக்க முடியாதே
இதுலேர்ந்து என்ன தெரிஞ்சுது ??????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1150885T.N.Balasubramanian wrote:நாணயமான துறை என்று ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்☚
ரமணியன்
நாணயமான துறை............அது நாணயங்களை அடிக்கும் துறை தான் ஐயா...................அங்கேதான் ஒரே நாணயமா இருக்கும் .............................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
» ஊழலே வாழ்க்கை முறையாகிவிட்டது-உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை
» கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum