புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
5 Posts - 13%
heezulia
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
7 Posts - 2%
prajai
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_m10இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது டுவென்டி-20 யிலும் இந்தியா தோல்வி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 10:45 pm

வெலிங்டன்: மீண்டும் தகர்ந்தது இந்தியாவின் வெற்றிக் கனவு, 2 வது டுவென்டி-20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. 2வது டுவென்டி -20 போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி தொடர‌ை 2-0 என டுவென்டி -20 தொடரை கைபற்றியுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டுவென்டி-20 போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.

கிறிஸ்ட்சர்சில் நடைபெற்ற முதல் டுவென்டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தனது பலத்தை நிரூபித்தது. வெலிங்டனில் இன்று நடைபெற்ற 2 வது டுவென்டி-20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி துவக்கத்தில் நிதானமாக ரன் சேர்த்தாலும் பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அவுட் ஆனார். தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தது.

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டுவென்டி-20 தொடரை கைப்பற்றியது. நிதானமாக விளையாடி 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கலம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கிறிஸ்ட்சர்சில் நடைபெற்ற முதல் டுனெவ்டி-20 போட்டியிலும் இவரே ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அணியிஇதன் மூலம் இதுவரை நடைபெற்ற இரண்டு டுவென்டி-20 போட்டிகளிலும் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இந்த தொடர் தோல்வியின் மூலம் அடுத்து வரும் ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக