ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்

2 posters

Go down

போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Empty போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்

Post by சிவா Mon Jul 13, 2015 11:14 am


கோவை: குற்றம் மற்றும் லஞ்சத்தை தடுக்கும் வகையில், போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீசாரின் உடலில், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக 'கேமரா' பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த, ௧ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ௧ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட துவங்கினர்.ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களது லைசன்ஸ் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஐ.எஸ்.ஐ., தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் காட்டியபின் ஆவணங்கள் திரும்ப கொடுக்கப்படுகிறது.

இந்த ஹெல்மெட் கட்டாய உத்தரவை பயன்படுத்தி, சில போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக போலீஸ் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், குற்றங்களை தடுக்க, லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்காணிக்க, போலீசார் கழுத்தில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் திட்டம் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களை கண்காணிக்கவும், குற்றங்களை தடுத்து, லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்டறிய, போலீசார் கழுத்தில் கேமரா பொருத்தும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதன்படி, போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீசாரின் கழுத்தில் தொங்கவிடப்படும் கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில், ஜி.பி.ஆர்.எஸ்., வசதி செய்யப்படும்.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் மட்டுமல்லாமல், குற்றச் செயல்களில் ஈடுபவர்களையும் கண்காணிக்க முடியும். இத்திட்டம், ஐதராபாத் போலீசில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Empty Re: போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்

Post by சிவா Mon Jul 13, 2015 11:17 am

விரைவில் இந்த கேமராவையும் ஹேக் செய்துவிடுவார்கள் காவல்துறையினர்!


போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Empty Re: போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்

Post by balakarthik Mon Jul 13, 2015 1:46 pm

அட இதுக்கு மாற்று திட்டம் நம்ம போலீசுக்கிட்ட இருக்காதா என்ன பக்கத்துல உள்ள டீகடையிலோ போட்டி கடையிலோ பணத்த செலுத்தி நா அங்க பொய் வசூல் செய்துக்க போறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Empty Re: போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
» கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
» "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்
» சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum