புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க மட்டும் :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு போன் வருது....
அவசரம் , சீக்கிரம் வாங்க ,
ஆக்சிடெண்ட் ஆயிருச்சு...
அவருக்கு மண்டைல அடி,
காலு ரெண்டுலயும் பிராக்ச்சர்,
ஒடம்பெல்லாம் சிராய்ப்பு...
எந்த இடத்துல?
சேமியர்ஸ் ரோடுல..
நீங்க சொல்லுறது ஒழுங்காக் கேக்க
மாட்டேங்குது அந்த ரோட்டோட பேர
ஸ்பெல்லிங்கா சொல்லுங்க
குறிச்சிக்கறோம்...
அடுத்த பக்கத்துலேருந்து ஒருத்தர்
பெருமூச்சு விடுவது மட்டும் கேக்குது...
கொஞ்ச நேரத்துல நிக்கிது...
சார், ஸ்பெல்லிங்
சொல்லுங்க சார்...
மறுபடியும் பெருமூச்சு மட்டும்...
சார், நீங்க இன்னும் லைன்ல
இருக்கீங்களா?
ஆமா.... எனக்கு சேமியர்ஸ்
ரோடுக்கு ஸ்பெல்லிங் தெரியாது...
அதுனால அந்தாள
டி டி கே ரோட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டேன்...
இப்ப ஸ்பெல்லிங் கேளுங்க...!!!

என்னடா பாஷை இது ?????
Friend A : K....K.. f9, i wll talk 2 u t9i8....w8 fr me.
Freind B : டேய் ......ஒண்ணு இங்கிலீஷ்ல பேசு ...இல்ல தமிழ்ல பேசு ....எதுக்கு இப்படி maths ல பேசுற ????

"தோடு " சாமர்த்தியம் ...............
ஒரு மனைவி வெளி நாட்டில் இருக்கும் தன கணவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.
அவள் கணவன் அவளுக்கு தோடு வாங்கித்தருவதாக சொல்லி இருந்தான். அதை நேரடியாக சொல்ல கூச்சப்பட்டு இப்படி எழுதினாள்.
அன்பே,
நான்
என்றும் உங்களையே
நினைப்ப"தோடு"
அதே நினைவில் இருப்ப"தோடு"
உங்களுக்காக ஒரு பரிசு
வாங்கிய"தோடு"
நம் குழந்தைகள் நலத்"தோடு"
இருப்ப"தோடு"
நீங்கள் நலத்"தோடு"
இருப்பதற்கு வேண்டுகிறேன்.

அப்பா : உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்?
மகள் : Moniter மாதிரி மட்டமா இருக்க கூடாது,
nepolean மாதிரி வீரமா இருக்கனும்.
xxx rum மாதிரி கருப்பா இருக்க கூடாது,
wine மாதிரி சிகப்பா இருக்கனும்,
old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது,
johny walker மாதிரி இளமையா இருக்கனும்,
sarayam மாதிரி எரிஞ்சி விழ கூடாது,
scotch மாதிரி மென்மையா இருக்கனும்,
... 11pm மாதிரி லேட்டா வராம, 8pm மாதிரி சீக்கிரமா வரனும்.....
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது.....
மகள் : Moniter மாதிரி மட்டமா இருக்க கூடாது,
nepolean மாதிரி வீரமா இருக்கனும்.
xxx rum மாதிரி கருப்பா இருக்க கூடாது,
wine மாதிரி சிகப்பா இருக்கனும்,
old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது,
johny walker மாதிரி இளமையா இருக்கனும்,
sarayam மாதிரி எரிஞ்சி விழ கூடாது,
scotch மாதிரி மென்மையா இருக்கனும்,
... 11pm மாதிரி லேட்டா வராம, 8pm மாதிரி சீக்கிரமா வரனும்.....
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யார் பெரியவங்க!!!
அப்பா : நம்மை விட பெரியவங்க நம்மளை திட்டினா நம் அவர்களை எதிர்த்து பேசக் கூடாது!
மகன் : அப்படீன்னா அம்மா உங்களை விட பெரியவங்களா அப்பா!
அப்பா :??####%%%&!!!!!!!!!☯☯☯

1)நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா-
மெளன ராகம் எப்படிய்யா கேக்கும் ?
2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?
3) வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து நடங்க, எதிர்ல லாரி வருது
4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டா இது ? சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்.
5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடு முதல்லே..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவாப் போட்டது?
7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........
உன் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, அடி ரெண்டு போடலாமா...
சம்மதம்தானா ?
8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
அங்கே உயிர் போயிடிச்சுனு அழுகுறாங்க உனக்கு பாட்டா?
9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......
அறிவே இல்லையா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க...
11)எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி
லிப்ட் இருக்கு இல்லை. கீழே இறங்கி வாங்க.

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..
நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்
எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.
காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.
அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.
அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்...

இந்த விளம்பரங்கள் இருக்கே அது தான் முக்கால் வாசி நேரம் வருது. அதை பாக்குறது கொடுமை. அவங்க பண்ற அலும்பல் அதை விட கொடுமை. நான் பார்த்த கொடுமைகளில் சிலவற்றை கலாய்த்திருக்கிறேன்.
• க்ளோஸ் அப் டூத் பேஸ்ட் - இந்த பேஸ்டை வச்சு பல் தேய்க்கிறவங்க தான் முத்தம் கொடுக்க முடியுமா? என்ன நியாயம் இது… அப்போ உலகத்துல பாதி பேரு முத்தமே கொடுக்க முடியாதே. பல்லே தேய்க்காத ஆடு, மாடெல்லாம் என்ன செய்யும்? கிஸ்ஸோமீட்டர் சேலஞ்ச். கருமம். கருமம். ஒருத்தன் ஊதுனா ரோஜாப்பூ வாடிடுமாம் அதே க்ளோஸ்-அப் யூஸ் பண்றவன் ஊதுனா வாடின பூ மலர்ந்திடுமாம். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கே.எஸ். ரவிக்குமார் கேட் வின்ஸ்லெட் கூட ஜோடி சேர்ந்தாருன்னு சொல்லுவாங்க...!!
• ஆக்ஸ் - இந்த செண்ட் அடிச்சா எல்லா பொண்ணுங்களும் பின்னாடியே வந்துருமாம். (த்ரிஷா வருமா, இல்லை அனுஷ்கா தான் வருமா?) அப்படின்னா இந்நேரம் ஒரு தேவதாஸ் கூட இருக்கமாட்டானே
• லக்ஸ் - இந்த சோப் போட்டுக்கிட்டு அசின் நடந்தா அந்த இடத்துக்கு லைட்’ஏ தேவைப்படாதாம் அவ்ளோ பிரகாசமா இருக்குமாம். மக்களே யார் வீட்டிலாவது கரெண்ட் போச்சுன்னா உடனே லக்ஸ் போட்டு குளிங்க. அந்த இடமே பிரகாசமா இருக்கும்
• வாசன் ஐ கேர் - இவங்க பண்ற அலும்பல் இருக்கே. கண்ணு நொள்ளையான 60 வயசு கிழவிக்கு இவங்க கண் பார்வை தருவாங்களாம். நாங்க இருக்கோம் நாங்க இருக்கோம்னு சொல்றாங்க உங்க கிட்ட பில் கட்டிட்டு நாங்க உசுரோட இருப்போமா...!!
• கல்யாண் ஜுவல்லர்ஸ் - சுத்தமா புரியாத விளம்பரம் இது. மொதல்ல பிரபுவோட பொண்ணு ஓடி போற மாதிரி ஒரு கதை,இப்போ பிரபுவும் சீதாவும் குடும்பம் நடத்துற மாதிரி ஒரு கதை. நகைக்கும் விளம்பரத்துக்கும் என்னப்பா சம்மந்தம் ? இதுல பஞ்ச் வேற நம்பிக்கை அதானே எல்லாம் ...!!
• பொம்மீஸ் நைட்டீஸ் - இந்த நைட்டியை போட்டா தான் குடும்பத்தலைவி ஃபீலிங் வருதாம். சண்டை போடணும்னு நினைச்சாலும் இந்த நைட்டி போட்டுட்டு வர்றவங்களைப் பார்த்தா சமாதானமா போய்டுவாங்களாம். அப்போ காஷ்மீர் பார்டருக்கு ஒரு டஜன் நைட்டி பார்செல் பண்ணுங்க. எல்லாரும் சமாதானமா போகட்டும் ...!!
• கோல்கேட் - மைக் எடுத்துட்டு வந்துடுவாங்க உங்க டூத் பேஸ்ட்’ல உப்பு இருக்கா? அவனவன் சோத்துல போடுறதுக்கே உப்பு இல்லை. இதுல பல்லு விளக்க உப்பு வேணுமாக்கும் ...!!
• ஜாஸ் ஆலுக்காஸ் - ஹி ஹி ஹி .... இந்த விளம்பரத்தை நான் வேற கலாய்க்கனுமா? விஜய் வந்ததால அதுவே காமெடியா போச்சு. ஆனா இன்னைக்கு வரைக்கும் புரியலை விஜய் மணியடிச்சி மோதிரம் கொடுக்கிறதுக்கு அர்த்தம் என்ன..??
..............எல்லாமே நெட் இல் ரசித்தவை

பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு.
ஏன்?
.
.
.
.
.
.
.
.
.
.
விழுந்தது......
.
.
.
.
.
.
பலாப்பழம் ஆச்சே.!.......................
ஏன்?
.
.
.
.
.
.
.
.
.
.
விழுந்தது......
.
.
.
.
.
.
பலாப்பழம் ஆச்சே.!.......................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1