ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை குழம்பு

+3
மாணிக்கம் நடேசன்
krishnaamma
சிவா
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

30 வகை குழம்பு - Page 4 Empty 30 வகை குழம்பு

Post by சிவா Sun Jul 12, 2015 11:31 pm

First topic message reminder :

மணத்தக்காளி வற்றல் குழம்பு

30 வகை குழம்பு - Page 4 P101c(1)

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு... கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


30 வகை குழம்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by krishnaamma Mon Jul 13, 2015 12:35 am

நல்ல பகிர்வு ...நன்றி சிவா புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by மாணிக்கம் நடேசன் Mon Jul 13, 2015 11:32 am

மாமா அங்கள் சமைக்க ஆரம்பிட்டாருங்க, அக்காவும் மாமா அங்கள் மகளும் ரொம்ப கொடுத்து வச்சவங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by சிவா Mon Jul 13, 2015 11:36 am

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் சமைக்க ஆரம்பிட்டாருங்க, அக்காவும் மாமா அங்கள் மகளும் ரொம்ப கொடுத்து வச்சவங்க.


எனக்கு தெரிந்த ஒரே சமையல் மேகி கோசோங்! உங்களுக்கும் வேண்டுமா?


30 வகை குழம்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by மாணிக்கம் நடேசன் Mon Jul 13, 2015 11:59 am

அதெல்லாமா சாப்பிடுவாங்க. மேகின்றது, வெள்ளக்கார பொண்ணு இல்லையா??????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by ayyasamy ram Mon Jul 13, 2015 1:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by பாலாஜி Mon Jul 13, 2015 1:33 pm

நான் கிருஷ்ணம்மாவின் திரி என்று நினைத்தேன் .

கலக்கல் தல ....இவ்வளவு குழம்பு வகை செய்ய தெரிந்தும் நீங்க ஏன் கார்த்திகாகிட்ட அடி வாங்குறிங்க என்று தெரிய வில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by சிவா Mon Jul 13, 2015 4:58 pm

பாலாஜி wrote:நான் கிருஷ்ணம்மாவின் திரி என்று நினைத்தேன் .

கலக்கல் தல ....இவ்வளவு குழம்பு வகை செய்ய தெரிந்தும் நீங்க ஏன் கார்த்திகாகிட்ட அடி வாங்குறிங்க என்று தெரிய வில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1150655
இதுக்கெல்லாம் காரணம் பப்ளிக்கா சொல்ல முடியாது தல...


30 வகை குழம்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by பாலாஜி Tue Jul 14, 2015 11:15 am

சிவா wrote:
பாலாஜி wrote:நான் கிருஷ்ணம்மாவின் திரி என்று நினைத்தேன் .

கலக்கல் தல ....இவ்வளவு குழம்பு வகை செய்ய தெரிந்தும் நீங்க ஏன் கார்த்திகாகிட்ட அடி வாங்குறிங்க என்று தெரிய வில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1150655
இதுக்கெல்லாம் காரணம் பப்ளிக்கா சொல்ல முடியாது தல...
மேற்கோள் செய்த பதிவு: 1150693

30 வகை குழம்பு - Page 4 P7HzT4k0RW6AS9ZUMaHv+04-1393910632-48copy


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by krishnaamma Tue Jul 14, 2015 11:33 am

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:நான் கிருஷ்ணம்மாவின் திரி என்று நினைத்தேன் .

கலக்கல் தல ....இவ்வளவு குழம்பு வகை செய்ய தெரிந்தும் நீங்க ஏன் கார்த்திகாகிட்ட அடி வாங்குறிங்க என்று தெரிய வில்லை  
மேற்கோள் செய்த பதிவு: 1150655
இதுக்கெல்லாம் காரணம் பப்ளிக்கா சொல்ல முடியாது தல...
மேற்கோள் செய்த பதிவு: 1150693

30 வகை குழம்பு - Page 4 P7HzT4k0RW6AS9ZUMaHv+04-1393910632-48copy

timely போட்ட படம் அருமை பாலாஜி ....................அந்த திரியை மறந்தே போய் விட்டிர்களே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by shobana sahas Wed Jul 15, 2015 3:15 am

30 வகை குழம்பு - Page 4 3838410834 30 வகை குழம்பு - Page 4 103459460
சிவா அண்ணா இது யார் கைவண்ணத்தில் உருவானது ? அதாவது ரேவதி சண்முகம் / ரேவதி சங்கரன் / மெனு ராணி செல்லம் ....யாருடையது அண்ணா ? என்ன? என்ன?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

30 வகை குழம்பு - Page 4 Empty Re: 30 வகை குழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum