ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Today at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

3 posters

சிமினி விளக்கின் வெளிச்சத்தில் Empty சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

Post by வித்யாசாகர் Thu Nov 12, 2009 8:26 pm

சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

ரவின் -
இருட்டின் உள் கூரைக்கு
மேலே படர்ந்த - சிமினி விளக்கின்
வெளிச்சத்தில் விழுந்த
இங்குமங்குமாய் நடந்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் நிழலில் -
அப்பாவின் மனமே தெரியவில்லை தான்;

ஆனால், எனக்குத் தெரியும்
நாளைக்கு அப்பாவிற்கு சம்பளம்;

வீட்டு வாசலில் நின்று
கழுத்தை நெரிக்கப் போகும்
கடன் காரர்களுக்கு
என்ன பதில் சொல்வதென்ற பயத்தில்
தூக்கத்தை தொலைக்கவே -
சிமினி விளக்கின் வெளிச்சத்தில்
அப்பாவின் நிழல் -
இங்குமங்குமாய் நடக்கிறது!
-----------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

சிமினி விளக்கின் வெளிச்சத்தில் Empty Re: சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 12, 2009 8:43 pm

வித்யா அவர்களே வணக்கம்! மற்றைய நாட்களைவிட சம்பளம் வாங்கும் நாள் தான் கொடியது. காரணம் எந்தவித மற்றைய வருமானம் இல்லாதவர்கள் சம்பளம் என்ற வட்டத்துக்குள் வாழும் பொது பற்றாகுறை பட்ஜெட் தான்! இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையில் சிகரமாகவும் இருப்பார்கள்!

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிமினி விளக்கின் வெளிச்சத்தில் Empty Re: சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

Post by வித்யாசாகர் Thu Nov 12, 2009 9:05 pm

ஆம்! ஐயா, ஏழைகளின் மற்றும் நடுத்தர வீடுகளில் சாப்பாடு தட்டுகளில் இருப்பதற்கு பதில், அப்பா கோபத்தில் விட்டெறியும் தட்டு தான் வீடெங்கும் பறக்கிறது; அது வெறும் கோபம் என்று நினைக்கும் சிறு வயதிற்கு 'அவரின் கண்ணியமது என வளர்ந்த பிறகே.. ஒருவேளை கடன் வாங்கி கொடுக்க அவஸ்த்தை படுகையில் புரிகிறது!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

சிமினி விளக்கின் வெளிச்சத்தில் Empty Re: சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

Post by மீனு Thu Nov 12, 2009 10:41 pm

ரொம்ப கவலையான கவிதை வித்யாசாகர் ,, கவிதை ,,எத்தனை விளக்கத்தை சொல்கின்றது..வறுமை ரொம்ப கொடுமை..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சிமினி விளக்கின் வெளிச்சத்தில் Empty Re: சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை