Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாம் பெட்ரூமிலேயே...
+3
T.N.Balasubramanian
ராஜா
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எல்லாம் பெட்ரூமிலேயே...
First topic message reminder :
எல்லாம் பெட்ரூமிலேயே...
சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவுப் பெண்ணின் பேத்தி, சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். எங்கள் காலத்தில், இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் படுக்கையறையை பயன்படுத்துவோம்; பகல் வேளையில் படுக்க மாட்டோம்.
ஆனால், இவளோ, எப்போது பார்த்தாலும், பெட்ரூமிலேயே உட்கார்ந்து, மெத்தையில், 'லேப் - டாப்'பை வைத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும், சின்னப் பெண் தானே என்று ஒன்றும் சொல்லவில்லை. அன்று, சமையலறையில், மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று, துணி தீயும் வாசனை வரவே, ஒவ்வொரு அறையாகச் சென்று ஸ்விட்சு போர்டை பார்த்தேன்.
கடைசியில், இந்த பெண் இருக்கும் அறையில் மெத்தையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அவள் குளித்துக் கொண்டிருந்தாள். 'லேப்-டாப்'பை மெத்தையின் மீது வைத்து, அதை சார்ஜ்ஜில் போட்டு விட்டு, குளிக்கப் போய் விட, சூடு தாங்காமல் மெத்தையின் மீது விரித்துள்ள துணி கருக ஆரம்பித்திருக்கிறது. நல்ல வேளை, நான் ஆரம்பத்திலேயே பார்த்ததால், விபத்து தடுக்கப்பட்டு விட்டது.
இவ்விஷயத்தை அவளிடம் கூறிய போது, 'விடுதியில நாங்க இப்படித் தான் செய்வோம்...' என்று, விபரீதம் புரியாமல், சாதரணமாக பேசுகிறாள். இவர்கள் போன்றவர்களை என்ன சொல்லி திருத்துவதோ!
ஆர்.பிருந்தா ரமணி, மதுரை.
குறிப்பு: இதை தினமலரில் படித்தேன், நிறைய பேர் பார்க்கணும் , தெரிந்து கொள்ளனும் என்று தான் இங்கே போடுகிறேன்.....இதன்மேல் விவாதம் நடத்தினாலும் நல்லது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எல்லாம் பெட்ரூமிலேயே...
மேற்கோள் செய்த பதிவு: 1150463ayyasamy ram wrote:குறைந்த செலவில் கூலாக்க...!!
-
ஹா...ஹா..ஹா....சூப்பர் !............... ✔
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எல்லாம் பெட்ரூமிலேயே...
மேற்கோள் செய்த பதிவு: 1150463ayyasamy ram wrote:குறைந்த செலவில் கூலாக்க...!!
-
லேப்டாப் சூடாகி அதில் ஆம்லெட் போடாம இருக்கனும்னா...எல்லாரும் இப்படி பயன்படுத்துங்க..மக்களே...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: எல்லாம் பெட்ரூமிலேயே...
மேற்கோள் செய்த பதிவு: 1150380T.N.Balasubramanian wrote:lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
jagan- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

மேற்கோள் செய்த பதிவு: 1151164தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150463ayyasamy ram wrote:குறைந்த செலவில் கூலாக்க...!!

மேற்கோள் செய்த பதிவு: 1150376krishnaamma wrote:நிறைய பேர் இப்படி செய்கிறார்கள், மேலும் அந்த switch களை, லேப்டாப் அல்லது போன் சார்ஜ் ஆனதும் 'off' செய்வதும் இல்லை , இது எவ்வளவு விபரீதங்களுக்கு ழி வகுக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.....................இதற்கும் எல்லோரும் படித்தவர்கள் தான்
நன்றி ...lahore85.blogspot.com/2015/02/small-girl-died-of-electric-shock.ஹ்த்ம்ல்
jagan- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
Re: எல்லாம் பெட்ரூமிலேயே...
மேற்கோள் செய்த பதிவு: 1150379ராஜா wrote:வேறு வழியில்லாமல் Laptop அல்லது Mobile போனை சார்ஜ் பண்ணும்போது மெத்தை / wire நாற்காலிகள் / கார் சீட் இவற்றில் வைக்க நேரிடும் பொது. தலைகீழாக (பாட்டரி இருக்கும் பக்கம் மேல்புறம் இருப்பது போல) வையுங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானது
jagan- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
Re: எல்லாம் பெட்ரூமிலேயே...
மேற்கோள் செய்த பதிவு: 1150413M.Jagadeesan wrote:கடைகளில் LAPTOP COOLER விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் லேப்டாப் சூடாகாது . துணி பொசுங்குவது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி . துணி பொசுங்கும் அளவுக்கு சூடு வந்தால் லேப்டோப்பின் பின்புறத்தில் தோசையே சுடலாமே !
jagan- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)
» எல்லாம் நீ
» இனி ஏது இவை எல்லாம் ???
» எல்லாம் வெல்லும்...
» எல்லாம் வாய்க்கிறது..
» எல்லாம் நீ
» இனி ஏது இவை எல்லாம் ???
» எல்லாம் வெல்லும்...
» எல்லாம் வாய்க்கிறது..
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum