புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_m10பதில் சொல்லுங்க பாஸ்!  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க பாஸ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:17 pm


கேள்விகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும்?



01 : அ.தி.மு.க ஆட்சி மாதிரி இருக்கும்!

02 : அப்பவும் ரவுண்டாதான் இருக்கும்!

03 : மனைவி இல்லாத வீடு மாதிரி இருக்கும்!

04 : சுவிஸ் வங்கியை இந்தியாவில் ஆரம்பிச்சுடுவானுக!

05 : இதுக்கு நீங்க காதலி இல்லாத உலகம் எப்படி இருக்கும்னு கேட்டிருக்கலாம். ரெண்டும் ஒண்ணுதேன்!

06 : நல்ல கேள்வி. அடுத்த கேள்வி..?



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:18 pm

பள்ளிகள் திறக்கும் நேரம் இது. எல்.கே.ஜி-யில் தொடங்கி அட்மிஷனுக்காக அலைந்த பெற்றோரின் மனநிலையை ஒரே வரியில் சொல்லணும்னா எப்படிச் சொல்வீங்க? அது கவிதையாகவும் இருக்கலாம். காமெடியாகவும் இருக்கலாம்.

01 : குழந்தைக்காக சம்பாதித்தால், அவர் தந்தை. குழந்தைங்ககிட்ட இருந்து சம்பாதித்தால், அவர் கல்வித் தந்தை!

02 : வெத்தல வெத்தல வெத்தலையாம் பாக்கு வெத்தலயாம்... ஃபீஸூ கட்ட காசு பத்தலையாம்!

03 : ‘எல்.கே.ஜி’ சேர்க்கிறதுக்குள்ள என் ‘விகேசி’ செருப்பே தேஞ்சுபோச்சு!

04 : கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார். இனி, புள்ளைய ஸ்கூல்ல சேர்த்துப் பார்!

05 : உன்னை சேர்க்கப்போனேன் எல்.கே.ஜி. அதனால குறைஞ்சதே என் ஏழு கேஜி!

06 : இதுக்குப் பேர்தான் கௌரவக்‘கொள்ளை’யோ?

07 : எல்.கே.ஜி அட்மிஷனுக்கு லோன் கொடுப்பதைப் பற்றி அரசு ஆலோசிக்கலாமே! செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:21 pm

பதில் சொல்லுங்க பாஸ்!  P58b

பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்க பிரதமர் மோடியைச் சந்தித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். இந்தச் சந்திப்பில் மோடியைப் பார்த்து மன்மோகனோ, மன்மோகனைப் பார்த்து மோடியோ ஒரு பன்ச் பேசியிருந்தால் என்னவாக இருக்கும்?

01 : மோடி : ஒருதடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்ஜி.

மன்மோகன் : நான் எவ்வளவோ முடிவு எடுத்துப் பார்த்துட்டேன். என் பேச்சை யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க ஜி!


02 : மோடி : நான் பேசிப்பேசியே பிரதமர் ஆனவன்.

மன்மோகன் : நான் பேச மாட்டேன்னுதான் பிரதமர் ஆக்கினாங்க!


03 : பொருளாதாரம் பற்றிப் பேச, முதல்ல மன்மோகன் வாயைத் திறக்கணும். அதுக்கு முன்னால, மோடி இந்தியாவில் இருக்கணும்.



04 : மன்மோகன் : ஸ்பீட் 1 டெரா ஹெர்ட்ஸ் மெமரி 1 ஜிகா பைட்.

மோடி : கடவுள் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டு விஷயம். ஒண்ணு நான்... இன்னொண்ணும் நான்!


05: மன்மோகன் : ஒரு பிரதமரோட வலி இன்னொரு பிரதமருக்குத்தான் தெரியும். நான் ஒருத்தரை மிரட்டினேன்னு சொல்றதை என்னாலயே நம்ப முடியலை. நீங்க நம்புறீங்களா மோடி?


06 : மன்மோகன் : என்னைப் பேசவெக்கிறியா... என்னைப் பேச வெக்கிறியாங்கிறேன்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:23 pm

‘காதல்’ங்கிறது மூளை சம்பந்தப்பட்டதா? இதயம் சம்பந்தப்பட்டதா? பதில் புதுசா இருக்கணும்.

01 : காதல்ங்கிறது கொழுப்பு சம்பந்தப்பட்டது!

02 : எனக்கு என்னமோ ‘பர்ஸு’ சம்பந்தப்பட்டதுனு தோணுது!

03 : இதயம் சம்பந்தப்பட்டது. ஏன்னா, காதல் வந்துச்சுனா இதயம் வரைஞ்சு அதுலதானே அம்பு விடுறாங்க. மூளை வரைஞ்சா அம்பு விடுறாங்க?

04 : காதல் ‘மூளை சம்பந்தப்பட்டது’னு இதயம் சொல்லுது. ‘இதயம் சம்பந்தப்பட்டது’னு மூளை சொல்லுது. எதை நம்புறது?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 11, 2015 1:31 pm

ஆஹா கேவியும் பதிலும் அருமை நேசன் அண்ணா...!

///காதல்’ங்கிறது மூளை சம்பந்தப்பட்டதா? இதயம் சம்பந்தப்பட்டதா? பதில் புதுசா இருக்கணும்.

02 : எனக்கு என்னமோ ‘பர்ஸு’ சம்பந்தப்பட்டதுனு தோணுது!///

இது என்னமோ உண்மை நு தோணுது.... சிரி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:44 pm

‘கேள்வி கேட்கிறது ஈஸி! அதுக்குப் பதில் சொல்றது கஷ்டம்’னு பல பேர் வசனம் பேசிட்டாங்க. எங்கே, பதிலே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு கேள்வி கேளுங்களேன்?

01 : ‘ஆஹாங்’ என்றால் என்ன?

02 : கடிகாரம் கண்டுபிடித்தபோது சரியான நேரம் என்ன?

03 : முகநூலில் அடிக்கடி ஷேர் ஆகும் ‘ஃப்ரீ ரீசார்ஜ்’ உண்மையா?

04 : ‘சுருக்கிருக்கா முக்கா மொழம் போட்டு மரிக்கொழுந்து’ இதுக்கு என்ன அர்த்தம்?

05 : ‘அன்பே சிவம்’ படத்தை இயக்கியது சுந்தர்.சி.யா?

03 : இனிமே டைம்பாஸ் அட்டைப்படத்தில் தமன்னா படம் வராம இருக்குமா?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:47 pm

படத்துப் பேரும் பன்ச். ஹீரோ பேரும் பன்ச். பன்ச் டயலாக் சொல்லுங்க பாஸ்? கமான் ஸ்டார்ட்!

01. இந்த பன்ச், பன்ச் விட்டா பஞ்சு பஞ்சா பறப்பீங்கடா!

02. இந்த பன்ச்சுக்கு பன்ச் பேசிப் பழக்கமில்லை. பன்ச் கொடுத்துதான் பழக்கம்!

03. இந்த பன்ச் இருக்கிற ஊர்ல பஞ்சமே இருக்காதுடா!

04. பயத்துக்கு பயம் வந்தா என்ன செய்யும் தெரியுமா? இந்த பன்ச் போட்டோவைத்தான்டா பஞ்சுத் தலையணைக்கு அடியில வெச்சுப் படுத்துக்கும்!

05. பஞ்சத்துல அடிபட்டு செத்தவனைப் பார்த் திருப்ப... இந்த பன்ச் அடிச்சுச் செத்தவனைப் பார்த்திருக்கியா? இப்போ பாருடா!

06. இந்த பன்ச் சாதாரணமா பார்த்தா, பக்கத்து வீட்டுப் பல்லியே செத்துடும்டா!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 11, 2015 4:24 pm

அனைத்தும் அருமை எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ஜனங்க புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 12, 2015 7:05 am

தமிழ்நேசன்1981 wrote:படத்துப் பேரும் பன்ச். ஹீரோ பேரும் பன்ச். பன்ச் டயலாக் சொல்லுங்க பாஸ்? கமான் ஸ்டார்ட்!

01. இந்த பன்ச், பன்ச் விட்டா பஞ்சு பஞ்சா பறப்பீங்கடா!

02. இந்த பன்ச்சுக்கு பன்ச் பேசிப் பழக்கமில்லை. பன்ச் கொடுத்துதான் பழக்கம்!

03. இந்த பன்ச் இருக்கிற ஊர்ல பஞ்சமே இருக்காதுடா!

04. பயத்துக்கு பயம் வந்தா என்ன செய்யும் தெரியுமா? இந்த பன்ச் போட்டோவைத்தான்டா பஞ்சுத் தலையணைக்கு அடியில வெச்சுப் படுத்துக்கும்!

05. பஞ்சத்துல அடிபட்டு செத்தவனைப் பார்த் திருப்ப... இந்த பன்ச் அடிச்சுச் செத்தவனைப் பார்த்திருக்கியா? இப்போ பாருடா!

06. இந்த பன்ச் சாதாரணமா பார்த்தா, பக்கத்து வீட்டுப் பல்லியே செத்துடும்டா!


மேற்கோள் செய்த பதிவு: 1150272

சூப்பர் சூப்பர் தமிழ் நேசன் ...

//கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார். இனி, புள்ளைய ஸ்கூல்ல சேர்த்துப் பார்!//

ரொம்ப சரி ... வாழ்த்துக்கள் தமிழ் நேசன் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2015 9:16 am

பதில் சொல்லுங்க பாஸ்!  Yv57v7IUSpSi5PMMj1X2+p58a
-
பதில் சொல்லுங்க பாஸ்!  3838410834

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக