ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கள்ளுண்ணாமை

3 posters

Go down

புதிய கள்ளுண்ணாமை  Empty புதிய கள்ளுண்ணாமை

Post by M.Jagadeesan Fri Jul 10, 2015 4:29 pm

1 . பிஞ்சுவின் வாயில் மதுவினை ஊற்றுதல்
.....பஞ்சமா பாதகம் தான் .

2 . கடைவிரித்தார் வீதியிலே மாணவிகள் போதையிலே
.....நெஞ்சம் கொதிக்குதே வெந்து .

3 . போதையின் பாதையில் தள்ளாடும் தாய்நாடே
.....வேதனைக்கு மாற்றுண்டோ கூறு .

4 . ஓட்டுகள் வாங்கிடவே ஊற்றிக் கொடுக்கின்ற
.....கூட்டத்தை வேரறுப்போம் வா .

5 . படிக்கின்ற பள்ளிக்குப் பக்கம் மதுவின்
.....நெடிவீசல் கல்விக்கு ஊறு .

6 . குடிப்பவர்கள் இல்லாமல் செய்கின்ற கட்சியை
.....நாடியே ஓட்டளிப்போம் வா .

7 . அறுபட்ட தாலிகள் போதாதா இன்னும்
.....தடைசெய்ய தாமதம் ஏன் .

8 . தன்னை அழித்துக் குடும்பத்தைச் சய்த்திடுமே
.....இன்னுமா வேண்டும் மது .

9 . குடிக்கின்றார் பெண்ணை அடிக்கின்றார் பிள்ளைப்
.....படிப்புக்கும் வந்ததே கேடு .

10 . எல்லா அரசும் அரசல்ல கள்ளுன்பார்
.......இல்லா அரசே அரசு .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதிய கள்ளுண்ணாமை  Empty Re: புதிய கள்ளுண்ணாமை

Post by ayyasamy ram Fri Jul 10, 2015 6:11 pm

புதிய கள்ளுண்ணாமை  103459460 புதிய கள்ளுண்ணாமை  3838410834
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவர் சொன்னார்...
-
அவருக்கு கோட்டம் எழுப்பினோம்..., சிலைகள்
வைத்தோம்...ஆனால் அவர் சொன்ன அறிவுரைகளை
மட்டும் கேட்டு நடக்க மறந்தோம்...!!
-
இப்ப, குஜராத்திலேயே மதுவிலக்கை தளர்த்தலாமா என யோசித்து வருவதாக சொல்கிறார்கள்....
-
2016 ல் தேர்தலை எதிர்கொள்ளும் வலிமையான
கட்சிகள் மது விலக்கை கொண்டு வருவோம் என
கூறப்போவதில்லை....!!
-
ம்...ம்...கனவாவது காணுவோம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய கள்ளுண்ணாமை  Empty Re: புதிய கள்ளுண்ணாமை

Post by nimal Fri Jul 10, 2015 7:27 pm

எத்தனை  திருக்குறள்  வந்தாலும் மக்களை திருத்த முடியாது ??
nimal
nimal
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Back to top Go down

புதிய கள்ளுண்ணாமை  Empty Re: புதிய கள்ளுண்ணாமை

Post by M.Jagadeesan Fri Jul 10, 2015 8:37 pm

nimal wrote:எத்தனை  திருக்குறள்  வந்தாலும் மக்களை திருத்த முடியாது ??
மேற்கோள் செய்த பதிவு: 1150233

அதற்காகத் திருக்குறளைப் படிக்காமல் இருக்கமுடியுமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதிய கள்ளுண்ணாமை  Empty Re: புதிய கள்ளுண்ணாமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி
» புதிய பாடம்.. புதிய பாதை?- நாட்டிலேயே முதல் முயற்சியை எடுத்திருக்கிறது தமிழ்நாடு!
» ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்?
» புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே
» புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum