ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

4 posters

Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by T.N.Balasubramanian Fri Jul 10, 2015 3:12 pm


2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த சுமார் ரூ.10,000 கோடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதாக 'ரா' உளவு அமைப்பு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கப் பிரிவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' 0LvwOwNUSyDmOIkangRG+Tamil_News_large_1293103
2ஜி ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி முறைகேட்டில் தொடர்புடைய லஞ்சப் பணம் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடியில் தனியார் வங்கி ஒன்றுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த விஷயத்தில் உதவியதாகவும், 2ஜி முறைகேட்டில் கைமாறிய பணம் துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்து ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளை அந்தத் தொகை சென்றடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012-13ம் ஆண்டில் உளவு அமைப்பான 'ரா' அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனங்களில் ஹவாலா மோசடி குறித்து நடத்திய விசாரணையின் போது 2ஜி முறைகேட்டில் பெறப்பட்ட லஞ்சப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
சுமார் ரூ.10,000 கோடி அளவிற்கு இந்திய பணம் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சிலர் கைது செய்யப்பட்டு, சிலருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த பிரித்விராஜ் கோதாரி என்ற தங்க நகை வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். இவரை கைது செய்யப்பட்டால் பலரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty Re: 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by ayyasamy ram Fri Jul 10, 2015 6:04 pm

கூறப்படுகிறது
-
என்ற செய்தியை எந்தளவுக்கு நம்பலாம்...??!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty Re: 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by T.N.Balasubramanian Fri Jul 10, 2015 7:15 pm

கூறப்படுகிறது ,எதிர்பார்க்கப்படுகிறது
எல்லாம் " வ..ரு..ம் ஆனா வ..ரா.....து "போன்றே
பத்திரிகைகளின் சமாளிப்புகள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty Re: 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by ராஜா Sat Jul 11, 2015 8:22 pm

T.N.Balasubramanian wrote:கூறப்படுகிறது ,எதிர்பார்க்கப்படுகிறது
எல்லாம் " வ..ரு..ம் ஆனா வ..ரா.....து "போன்றே
பத்திரிகைகளின் சமாளிப்புகள் .

ரமணியன்
சில நேரங்களில் உண்மையின் வெப்பத்தை ( புன்னகை ) தாங்க முடியாமல் போக நேரிடும் அல்லவா , அப்போ ஒரு ஊகத்தில் தான் செய்தி போட்டோம் என்று ஜகா வாங்கிடலாம் தானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty Re: 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by T.N.Balasubramanian Sat Jul 11, 2015 8:33 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:கூறப்படுகிறது ,எதிர்பார்க்கப்படுகிறது
எல்லாம் " வ..ரு..ம் ஆனா வ..ரா.....து "போன்றே
பத்திரிகைகளின் சமாளிப்புகள் .

ரமணியன்
சில நேரங்களில் உண்மையின் வெப்பத்தை ( புன்னகை ) தாங்க முடியாமல் போக நேரிடும் அல்லவா , அப்போ ஒரு ஊகத்தில் தான் செய்தி போட்டோம் என்று ஜகா வாங்கிடலாம் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1150294

அதே அதே
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty Re: 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by shobana sahas Sun Jul 12, 2015 6:37 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' Empty Re: 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum