புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
85 Posts - 77%
heezulia
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
250 Posts - 77%
heezulia
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Tue Jul 14, 2015 8:40 pm

நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  16__1436884364_2.51.98.142

நீண்ட பயணம் செ. கணேசலிங்கனின் முதல் புதினமாகும். இது ஈழத்து புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதற் பதிப்பு 1965 ல்
சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு (1966). மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம்(1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த (Trilogy) ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட நாவல்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் க. கைலாசபதி குறிப்பிடுகிறார். இது வரை வெளிவந்துள்ள தலை சிறந்த பத்து நாவல்களின் பட்டியலிலே நீண்டபயணம், செவ்வானம் ஆகிய நாவல்கள் முதலிடத்தைப் பிடிக்க வல்லன என்று நா. சுப்பிரமணியம் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்
[1]
என்ற நூலில் குறிப்பிடுகிறார். கணேசலிங்கனின் நீண்டபயணம் ‘ மார்க்சிய நோக்குடைய சாதிப்பிரச்சனையைக் கூர்மைப்படுத்துகின்றது’ என்றும் ‘ ஒப்பீட்டு ரீதியில் யதார்த்த பாங்கு, பேச்சு மொழி, பாத்திர வார்ப்பு முதலான அம்சங்களில் சிறந்து விளங்குகிறது’ என்றும் செ. யோக ராசா
[2]
கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் 1966 ம் ஆண்டிற்கான சாகித்திய அக்கடமி விருதை நீண்ட பயணம் பெற்றுள்ளதாக லறீனா ஏ ஹக் என்பார் குறிப்பிடுகின்றார்
[3]

இது ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்நாவல். யாழ்ப் பாணத்துப் பனை வடலி, வள்ளிக்கிழங்கு, அதன் காற்று, மண்வளம் இவ்வளவும் இதில் நிறைந் திருக்கின்றன. அதன் தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் பெருமைகள், சிறுமைகள், ஆசைகள், நிராசைகள். துன்பங்கள், போராட்டங்கள், சாதிக் கட்டுப்பாடுகள் இவற்றோடு இதில் உலவு கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்து மக்களாக இருப்பதால், யாழ்ப்பாணத்துத் தமிழிலேயே இயற்கையாகப் பேசுகிறார்கள். இதைப் படிக்கும் போது நம்மை இதன் ஆசிரியர் யாழ்ப்பாணத்துக்கே அழைத்துச் சென்று அதன் குடிசைகள் நிறைந்த பகுதிகளில் விட்டுவிடுகிறார்.
தமிழ்நாட்டு வாசகர் களாகிய நமக்கு இந்த நாவலை வேகமாகப் படித்துக் கொண்டு போய்விட முடியாது. ஆனால், அதேசமயம் பொருள்விளங்காத பல சொற்கள் உள்ளன என்றும் சொல்வதற்கில்லை. இதில் யாழ்ப்பாணத்தின் தனித்தன்மை, அந்தத் தமிழின் தனித்தன்மை, மக்களின் தனித்தன்மை, ஆசிரியரின் தனித்தன்மை இவ்வளவும் இருக்கின்றன. இங்கி லாந்தில் உள்ளவர் எழுதும் ஆங்கில நாவல், அமெரிக்கரின் ஆங்கில நாவலைப் போல இராது. இந்த வேறுபாட்டைக் கண்டு இன்புற முடியும். அவ்வாறே தமிழ்நாட்டார் தங்களது உடன் பிறந்தவர்களான யாழ்ப்பாணத்து மக்களின் ஒரு பகுதியினரை, அவர்களது சூழ்நிலையில் காண இது துணை செய்கிறது. இந்தத் தனித்தன்மை யோடு யாழ்ப்பாணத்திலிருந்து இன்னும் பல நாவல்கள் வருவதற்கு இது வழிகாட்டியாகும்”. (நீண்டபயணம்: 1965: முன்னுரை)
அகிலனின் இந்த முன்னுரை செ.க.வின் நீண்ட பயணம் குறித்த புரிதலுக்குப் பெரிதும் உதவுவதாக அமைகிறது. இதில், செ.க.வின் மொழித்தேர்வு கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றிய பதிவாக அமையும் இந்நாவல், அவர்களது மொழியைப் பதிவு செய்கிறது. வெறும் பேச்சு மொழியை மட்டும் பதிவு செய்யவில்லை, அவர் களது உடல்மொழி, பல்வேறு சித்திரிப்புகள் மூலம் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பாத்திரம் குறித்த விவரணங்கள் என்பவை, அந்த மக்கள் சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகளாக அமையும் மொழி நடையை இந்நாவல் கொண்டிருக்கிறது. செ.க.பின்னர் எழுதிய நாவல்கள் எதிலும் இவ்வகையான மொழியைப் பின்பற்றவில்லை என்பதின் மூலம், இந்நாவலில், இவர் மொழிநடைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தெரிவு செய்யும் பாடு பொருளும் அதற்கேற்ப தெரிவு செய்யும் வெளிப்பாட்டு மொழியும் இவ்வகையில் இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் முறைமை விதந்து பேசத்தக்கதாக உள்ளது.

டவுன்லோட் லிங்க் :

http://www.mediafire.com/download/pya9k1zxcvw4d0o/Ganeshalingan-Neenda-Payanam.pdf

ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 9:53 pm

நன்றி கார்த்தி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக