Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
First topic message reminder :
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
தமிழ்நேசன்1981 wrote:
ஆரம்பமே சூப்பர் ஆக இருக்கே!.................ஹா....ஹா.....ஹா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
தமிழ்நேசன்1981 wrote:
தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
தமிழ்நேசன்1981 wrote:இப்பெல்லாம் ‘ஐ யம் வெயிட்டிங்’, ‘செஞ்சிருவேன்’ங்கிற ஒற்றை வார்த்தைகளும் பன்ச் டயலாக் ஆயிடுது. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமா பொருந்துற மாதிரி ஒற்றை வார்த்தை பன்ச் சொல்லுங்களேன்?
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
இதில், ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்! என்பதற்கு பதிலாக 'விஜயகாந்த் ' என்று இருந்தால் நல்ல இருக்குமே
மன்மோகன் சிங் : 'மூச்' கூட விடமாட்டேன்......................
சோனியா: தலையை முடியவே மாட்டேன்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
//ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!//
இப்படியெல்லாம் கூட நடக்குதா ?..................
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!//
இப்படியெல்லாம் கூட நடக்குதா ?..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
//மூடின வாய்ல ஈ நுழையாது! -மெக்ஸிகன் பழமொழி.
(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)//
.
.
இது ரொம்ப சூப்பர் நேசன்
(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)//
.
.
இது ரொம்ப சூப்பர் நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
//இந்த சும்மா இருக்கிறதை ப்ளஸ் டூ முடிச்சிட்டே செஞ்சிருக்கலாம்!//
ச்சே...ரொம்ப பாவம் அந்த பசங்க
ச்சே...ரொம்ப பாவம் அந்த பசங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
அதுதான் அர்த்தம்!
நாம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கோமா?
தினமும் கூகுளில் ஆயிரம் விஷயங்களைத் தேடுறோம். கூகுள்ங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 1-க்குப் பின் ஐந்து பூஜ்ஜியம் போட்டா, லட்சம். ஏழு பூஜ்ஜியம் போட்டா, கோடி. அது மாதிரி, 1-ஐத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களைப் போட்டா என்ன வருதோ, அதுதான் ‘இது இல்லைனா எதுவுமே இல்லை’னு ஆகிவிட்ட கூகுளின் அர்த்தமாம். நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்குத் தகவல்களைத் தருவதால் இந்தப் பெயர்!
அடுத்து ‘ஹலோ சாப்டியா, ஹலோ எங்க இருக்க, ஹலோ கேட்குதா?’ என ஒரு நாளைக்கு 400 ‘ஹலோ’ பயன்படுத்துற நமக்கு அதோட அர்த்தம் தெரியுமா? போனைக் கண்டுபிடிச்ச கிரஹாம் பெல்லின் காதலி பெயர் ‘மார்க்கரெட் ஹலோ’வாம். போனைக் கண்டுபிடிச்சதும் ‘அடியே ஹலோ’னு சொல்லியிருந்தா ஒரு பிரச்னையும் இருந்திருக்காது. எடுத்த எடுப்பிலேயே ‘ஹலோ’னு ஆரம்பிச்சாராம் கிரஹாம் பெல். அப்போ இருந்து யார் போனை எடுத்தாலும் ‘ஹலோ’ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க என்கிறது ஒரு விளக்கம். ‘மார்க்கரெட் ஹலோ, கிரஹாம் பெல்லோட காதலி கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசனோட காதலி. கிரஹாம் பெல் போனைக் கண்டிபிடிச்சதும் எடிசனைக் கூப்பிட்டுக் காட்டினார். அவர்தான், உலகின் முதல் தொலைபேசியில் இருந்து தன் காதலி ஹலோவுக்கு போன் பண்ணி ‘ஹலோ’ சொன்னார் என்கிறது இன்னொரு தகவல். ஆனால், ‘ஹலோ’ங்கிறதுக்கு ‘கவனத்தைக் கவருதல்’னு அர்த்தம் இருக்கு என விளக்கம் கொடுக்குது டிக்ஷனரி. உலகில் அதிகமானோரால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக இருப்பதும் இதுவே!
அம்புட்டுப் பேர் கையிலும் புரண்டுக்கிட்டு இருக்கிற ‘ஆண்ட்ராய்டு’க்கு ‘நல்ல உடற்கட்டுகொண்ட வீரன்’னு அர்த்தம்னு ஒருத்தரும், ‘மனித தோற்றம்கொண்ட ரோபோ’னு இன்னொருத்தரும் அர்த்தம் சொல்லியிருக்காங்க. ஆண்ட்ராய்டு என்ற வார்த்தையை தன்னுடைய ‘ஆண்ட்ராய்டு ட்ரீம் ஆஃப் எலக்ட்ரிக்ஷிப்’ என்ற நாவலின் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஃபிலிப் கே.டிக் என்ற அமெரிக்க எழுத்தாளர். இந்த நாவல் ‘பிளேடு ரன்னர்’ என்ற ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது!
என்ன படத்தைப் போட்டாலும் திருடிடுறாங்களேனு யோசித்த ஒருவர்தான் ‘வாட்டர் மார்க்’கை அறிமுகப்படுத்தியிருப்பார். ‘நீர் குறி’னு அர்த்தம் சொல்லுது கூகுள். ஆனால், ‘தண்ணிக்கு கலர் கிடையாது. தண்ணியில எதையாவது எழுதுனா யாருக்கும் தெரியுமா... தெரியாதுல்ல? அது மாதிரி அவங்கவங்க உருவாக்கின படைப்புகளை வேறு யாரும் திருடாம இருக்க உருவாக்கினதுதான் இந்த ‘வாட்டர் மார்க்’ ’ என தெளிவான விளக்கம் தேடினால் கிடைக்கிறது!
சரி, டெக்னிக்கலைத் தாண்டி கொஞ்சம் வெளியே வரலாமேனு குந்தாங்கூறா சில பெயர்களைப் போட்டு அர்த்தம் கேட்டேன். பீட்சாவுக்கு ‘வேகப்பம்’, பர்கருக்கு ‘மைதா பஞ்சு உருண்டை’, டஸ்ட் டீக்கு ‘குப்பைத் தேயிலை’, கோக்கோகோலாவுக்கு ‘ருசியான மகிழ்ச்சி’னு ‘ஜில் ஜங் ஜக்’ ரீதியில் அர்த்தங்கள் அதிரடிக்கின்றன!
இதே மாதிரி நீங்களும் அர்த்தமே தெரியாம பயன்படுத்திக்கிட்டிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடியுங்களேன்!
நன்றி- விகடன்.காம்

நல்ல அலசல் தான்
google என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
google என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
நல்ல பதிவு நேசன் ... ஹலோ வை பற்றி இப்போ தான் தெரிந்து கொண்டேன் . நன்றி.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum