Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! –
+5
சரவணன்
krishnaamma
வேல்முருகன்
shobana sahas
ayyasamy ram
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
‘பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! –
First topic message reminder :
இன்று பஸ்ஸில் உன்னை மாதிரியே ஒரு பெண்ணைப்
பார்த்தேன்..!
–
நீங்க என்ன பண்ணினீங்க?
–
பயந்து போய் இறங்கி வேற பஸ்ஸிலே ஏறிட்டேன்..!
–
அமுதா அசோக்ராஜ்
–
—————————————–
–
அடிக்கடி வீட்டுக்காரரோட பேய்ப்படத்துக்குப்
படத்துக்கு போனது தப்பாப் போச்சு..!
–
ஏன் என்னாச்சு?
–
கொஞ்சும்போது கூட, ‘பேயே, பிசாசே, குட்டிச்
சாத்தானேனு கொஞ்சறாரு..!
–
லெட்சுமி மணிவண்ணன்
–
—————————————–
–
என்ன சார், இந்த டாக்டர் பார்வை நேரம்
இரவு 10 முதல்
அதிகாலை 5 மணிவரை-னு போட்டிருக்காரே..!
–
இவரு தூக்கத்துல நடக்கறவங்களை பார்க்குற
டாக்டராம்..!
–
எஸ்.முகம்மது யூசுப்
–
———————————–
–
எனக்கு பின்னாலே ஒரு கூட்டமே இருக்குன்னு
தலைவர் அடிக்கடி சொல்றாரே, யாரை..?
–
தலைவரோட மூணு சம்சாரம், 18 பிள்ளைகள்,
36 பேரன்கள்-னு குடும்ப கூட்டத்தைத்தான்..!!
–
கு.அருணாசலம்
–
—————————————
–
பூனை எலியை சாப்பிட்டு, பால் சாப்பிடுது…!
இதிலிருந்து என்ன தெரியுது..?
–
பூனை கூட செத்துப்போன எலிக்கு பால் ஊத்தி
கடமை செய்யுதுன்னு தெரியுது, டீச்சர்..!
–
யூ.பைஸ் அகமத்
–
————————————-
நன்றி – குமுதம்
இன்று பஸ்ஸில் உன்னை மாதிரியே ஒரு பெண்ணைப்
பார்த்தேன்..!
–
நீங்க என்ன பண்ணினீங்க?
–
பயந்து போய் இறங்கி வேற பஸ்ஸிலே ஏறிட்டேன்..!
–
அமுதா அசோக்ராஜ்
–
—————————————–
–
அடிக்கடி வீட்டுக்காரரோட பேய்ப்படத்துக்குப்
படத்துக்கு போனது தப்பாப் போச்சு..!
–
ஏன் என்னாச்சு?
–
கொஞ்சும்போது கூட, ‘பேயே, பிசாசே, குட்டிச்
சாத்தானேனு கொஞ்சறாரு..!
–
லெட்சுமி மணிவண்ணன்
–
—————————————–
–
என்ன சார், இந்த டாக்டர் பார்வை நேரம்
இரவு 10 முதல்
அதிகாலை 5 மணிவரை-னு போட்டிருக்காரே..!
–
இவரு தூக்கத்துல நடக்கறவங்களை பார்க்குற
டாக்டராம்..!
–
எஸ்.முகம்மது யூசுப்
–
———————————–
–
எனக்கு பின்னாலே ஒரு கூட்டமே இருக்குன்னு
தலைவர் அடிக்கடி சொல்றாரே, யாரை..?
–
தலைவரோட மூணு சம்சாரம், 18 பிள்ளைகள்,
36 பேரன்கள்-னு குடும்ப கூட்டத்தைத்தான்..!!
–
கு.அருணாசலம்
–
—————————————
–
பூனை எலியை சாப்பிட்டு, பால் சாப்பிடுது…!
இதிலிருந்து என்ன தெரியுது..?
–
பூனை கூட செத்துப்போன எலிக்கு பால் ஊத்தி
கடமை செய்யுதுன்னு தெரியுது, டீச்சர்..!
–
யூ.பைஸ் அகமத்
–
————————————-
நன்றி – குமுதம்
Re: ‘பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! –
மேற்கோள் செய்த பதிவு: 1151325T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151242சரவணன் wrote:அடிக்கடி வீட்டுக்காரரோட பேய்ப்படத்துக்குப்
படத்துக்கு போனது தப்பாப் போச்சு..!
–
ஏன் என்னாச்சு?
–
கொஞ்சும்போது கூட, ‘பேயே, பிசாசே, குட்டிச்
சாத்தானேனு கொஞ்சறாரு..!
உண்மையை சொன்னா இந்த பெண்களுக்கு பிடிக்காதே!
ரமணியன்
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மானே, தேனே , பேயே...!
» கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்!
» குட்டிச் சுட்டிகள்
» குட்டிச் சுவர்…!!! -Mano Red
» குறளி @ குட்டிச் சாத்தான்
» கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்!
» குட்டிச் சுட்டிகள்
» குட்டிச் சுவர்…!!! -Mano Red
» குறளி @ குட்டிச் சாத்தான்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|