ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

+9
krishnaamma
Thamaraiselvi
சதாசிவம்
shobana sahas
தமிழ்நேசன்1981
ayyasamy ram
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by M.Jagadeesan Wed Jul 08, 2015 4:52 pm

First topic message reminder :

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by krishnaamma Wed Jul 29, 2015 10:19 am

வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460

ம்..அது..............குட் பாய் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by balakarthik Wed Jul 29, 2015 10:23 am

என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை

- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by பாலாஜி Wed Jul 29, 2015 1:29 pm

balakarthik wrote:என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை

- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1153945

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by வேல்முருகன் Fri Jul 31, 2015 8:21 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460

ம்..அது..............குட் பாய் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1153944

நன்றி......எது ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by krishnaamma Fri Jul 31, 2015 12:05 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 103459460

ம்..அது..............குட் பாய் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1153944

நன்றி......எது ...
மேற்கோள் செய்த பதிவு: 1154277

என்ன எது?????????............உங்கள் முடிவு தவறானது என்று உணர்ந்தீர்களே அதுக்கு த்தான் 'குட் பாய்' புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by ayyasamy ram Fri Jul 31, 2015 1:40 pm

.
T.N.Balasubramanian wrote:அறிவுசார் அலசல் , ரசிக்கும் படியாக இருந்தது , Jagadeesan நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153631
-
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
பிள்ளையார் கோயில் பூசாரி,
கோயிலுக்கு மிக அருகில் இருக்கும்
வீட்டுக்கு போகும்போது
மனைவி கேட்ட எண்ணெயை கொண்டு
செல்லவில்லை....
-
தோசை சுட எண்ணைய் வந்தாக வேண்டும்....
-
பையனை அனுப்பி பிள்ளையார் சிலைக்கு மேலே
தூக்கில் தொங்கும் எண்ணெய் வாளியை எடுத்து
வா எனப் பணித்தார்...
-
அவனும் சென்று அப்பா எட்டவில்லை என கத்தினான்...
சிலை மேலே கால் வைத்து ஏறு...எட்டும் என்று
சத்தமாக சொன்னார்....
-
அவனோ  சாமி சிலையாச்சே என தயங்கினான்....
-
பூசாரி புரிந்து கொண்டு, அடேய் அது கல்தான்,
பயப்படாதே, நான் சொன்னபடி செய் என்றாராம்...!!
-
ஆக தோசை சுட எண்ணெய் வந்தாக வேண்டும்
என்ற போது பிள்ளையார் சிலை எப்படி வெறும்
கல்தான் என்ற எண்ணத்தை விதைக்க முடிந்ததோ
அப்படித்தான் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப
மனிதன் நடந்து கொள்கிறான்....
-
நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
-
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்...
------------------------------

-
ஏதாவது பார்மாலிட்டிஸ் இருந்தால் செய்து
விடலாம் என சொல்லிப்பாருங்கள்....நம் கோரிக்கை
விரைவாக பரிசீலிக்கப் படும்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by balakarthik Fri Jul 31, 2015 1:46 pm

குழந்தைக்கு நிலாவை காட்டி சோறூட்டிய காலத்திலையே லஞ்சம் தொடங்கிவிட்டது

என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது

ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by T.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:27 pm

ayyasami ram wrote:நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!

சில சிறு விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்த நாம் ,
இப்போது பெரிய விஷயங்களிலும் காம்ப்ரமைஸ் செய்வது தப்பில்லை
என்றே எண்ணுகிறோம் .
ட்ரெயினில் ஸ்லீப்பர் பெர்த் கிடைக்க பண்ணுகிறோமே --ஒரு சாம்பிள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by T.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:29 pm

baala karthik wrote:என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது

இதைத்தான் genes என்பார்களோ ? பாலா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by சிவனாசான் Sat Sep 12, 2015 6:48 am

தற்காலத்தில் பிழைக்கத்தெரிந்தவனுக்கு சரி. பிழைக்கத் தெரியாதவனுக்கு தவறு. சட்டப்படி (மனசாட்சிப்படி) தவறுதான்.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 3 Empty Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum