புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_m10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10 
6 Posts - 67%
heezulia
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_m10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_m10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_m10குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2015 4:39 am


விஜய் சேதுபதி, யதார்த்த நாயகன் என்ற நிலையில் இருந்து அதிரடி நாயகனாக மாறுகிறாராமே, அப்படியா? (வி.பிரபு, சங்கரன்கோவில்)


தனுஷ் தயாரிக்க, விக்னேஷ் சிவன் டைரக்ஷனில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி அதிரடி நாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் நடிக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம்!

***
இப்போது உள்ள கதாநாயகிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டு வீராங்கனையாக நூற்றுக்கு நூறு பொருத்தமான கதாநாயகி யார்? (ஆ.மாதேஷ், மேலூர்)


‘பேராண்மை’ புகழ் தன்ஷிகா! நீளம், அகலம், உயரம் தாண்டுவதற்கும், நீண்ட தூர ஓட்டத்துக்கும் பொருத்தமானவர், இவர்தான்!

***

பிரபல கதாநாயகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து வரும் அனுஷ்கா, ரொம்ப உயரமாக தெரிகிறாரே...குள்ளமான கதாநாயகர்கள் அவருக்கு ஜோடியாக நடிக்கும்போது, அது கேமராவில் தெரியாதா? (ஆர்.மகேஷ், திருவண்ணாமலை)


குள்ளமான கதாநாயகர்கள் அனுஷ்காவுடன் நடிக்கும்போது, ‘ஸ்டூல்’ போட்டுக் கொள்கிறார்களாம்!

***

தமிழ் பட உலகில் இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ‘டைரக்டரின்’ படம் எது? (சோ.காமராஜ், ஸ்ரீபெரும்புதூர்)


‘தாரை தப்பட்டை!’ இந்த படத்தை பாலா டைரக்டு செய்து வருகிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். வரலட்சுமி, கதாநாயகியாக நடிக்கிறார்!

***

‘புலி’ படத்தில் ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகிய இருவரில் யாருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது? (வெ.குமரன், உடையாப்பட்டி)

-
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி BpeCl9fHTQqmrhLG09cC+Sruthi
-
ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகிய இருவருக்குமே சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக டைரக்டர் சிம்புதேவன் கூறுகிறார்!

***

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்–2’ திரைக்கு வருமா, வரும் என்றால் எப்போது வரும்? (ஆர்.கோபி, ஈரோடு)


‘விஸ்வரூபம்–2’ திரைக்கு எப்போது வரும்? என்பது ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கே தெரிந்த ரகசியம்!

***

நயன்தாரா சம்பளம் ரூ.2 கோடி என்கிறார்கள், சிலர். இரண்டரை கோடி என்கிறார்கள், இன்னும் சிலர். அவர் எவ்வளவுதான் சம்பளம் வாங்குகிறார்? (கோ.சங்கரமூர்த்தி, திருப்பாப்புலியூர்)

-
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Oi0J0H66RWmOMJhNHmGr+images
-
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி Zi7ONYlsTzyvr3rr3t1L+img1130326006_1_1
-
நயன்தாராவின் தற்போதைய சம்பளம், இரண்டரை கோடி. அதை மூன்று கோடியாக உயர்த்தலாமா? என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்!

***

சிவகார்த்திகேயன் தனக்கு ஜோடியாக இவரைத்தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாராமே...? (சு.கமலக்கண்ணன், செய்யார்)


என் ‘கால்ஷீட்’ கிடைக்காதவர்கள் கிளப்பி விட்ட வதந்தி அது! கதாநாயகிகள் விஷயத்தில், நான் தலையிடுவதில்லை’’ என்கிறார், சிவகார்த்திகேயன்!

***

பழைய கதாநாயகி சுலக்ஷனா இப்போது எங்கே இருக்கிறார், அவருக்கு எத்தனை குழந்தைகள்? (எம்.ரமணன், வேதாரண்யம்)


சுலக்ஷனா, சென்னையில்தான் இருக்கிறார். அவருக்கு தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் இருக்கிறார்கள்!

***

‘காக்கா முட்டை’ படத்தை தயாரித்த தனுஷ், தொடர்ந்து படங்களை தயாரிப்பாரா? (ஜெ.விக்டோரியா, திருச்சி)


தொடர்ந்து படம் தயாரிப்பதற்காகத்தான் தனுஷ் சொந்த பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்!

***

‘சவுகார்பேட்டை’ படத்தில் பேய் யார், பேயோட்டி யார்? (சி.கோகுல், தேனி)

-
குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி SrsJvN0URg26XKLwBFim+1426656145-6355
-

பேய், ராய் லட்சுமி. அதை ஓட்டும் மந்திரவாதி, ஸ்ரீகாந்த்!

***

குருவியாரே, அந்தக்காலத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்துக்கும், சமீபத்தில் திரைக்கு வந்த 36 வயதினிலே படத்துக்கும் என்ன ஒற்றுமை? (ஆர்.சாமிக்கண்ணு, நாகர்கோவில்)


இரண்டுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். 16 வயதினிலே படத்துக்குப்பின், ஸ்ரீதேவி மிகப்பெரிய புகழ் பெற்றார். அதேபோல், 36 வயதினிலே படத்துக்குப்பின், ஜோதிகாவுக்கு பாராட்டுகள் குவிந்ததுடன், அவர் தொடர்ந்து நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது!

***

‘மாரி’ படத்தில், காஜல் அகர்வால் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)


‘பேஷன் டிசைனர்’ ஆக நடித்து இருக்கிறார்!

***
பேய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், சரித்திர படங்களையும், புராண படங்களையும் தயாரிக்க முன்வருவதில்லையே? (என்.ராமகிருஷ்ணன், பழனி)


பேய் வசூல் செய்கிற அளவுக்கு சரித்திரமும், புராணமும் வசூல் செய்யாது என்று தயாரிப்பாளர்கள் நம்புவதால்தான்...!

***

ஆண்ட்ரியா பயந்த சுபாவமா, துணிச்சல் மிகுந்தவரா? (கே.சித்தார்த், மதுரை)


‘பயம்’ என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கிற அளவுக்கு துணிச்சல் மிகுந்தவர், ஆண்ட்ரியா!

***

டான்ஸ் மாஸ்டர்–டைரக்டர் பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமான படம் எது? அவர் கதாநாயகனாக நடித்து திரைக்கு வராத படம் எது? (டி.மகாராஜன், வேலூர்)


பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமான படம், ‘காதலன்!’ அவர் கதாநாயகனாக நடித்து திரைக்கு வராத படம், ‘களவாடிய பொழுதுகள்!’

***
பிரியா ஆனந்தின் ‘பிரியத்துக்குரிய’ நடிகர்கள் யார்–யார்? (ஜி.செல்வா, கரூர்)


அதர்வாவும், கவுதம் கார்த்திக்கும்!

***

நித்யா மேனனின் பூர்வீகம் கர்நாடகாவா? (கே.நடராஜன், திருவண்ணாமலை)


நித்யா மேனனின் பூர்வீகம், கேரளா. அவர் வசிப்பது, கர்நாடகாவில்...!
-
--------

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 09, 2015 12:16 am

குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி 3838410834 குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி 3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 10:08 pm

குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி 103459460 குருவியார் கேள்வி பதில் - தினத்தந்தி 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக