ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது

3 posters

Go down

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது  Empty ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது

Post by ayyasamy ram Wed Jul 08, 2015 5:01 am

ரயில் நிலையங்களில் உரிய அனுமதி இன்றி சுற்றித் திரிந்த வியாபாரிகள் உள்பட 10,000 பேரை கடந்த இரு வாரங்களில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
-
இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
பயணிகள் வசதி குறித்து தெரிவிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.
-
அப்போது, ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரை கண்டறிவதற்காக ரயில் நிலையங்களில் பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டதில் அனுமதி இன்றி சுற்றித் திரிந்த வியாபாரிகள் உள்பட 10,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இவர்களைத் தவிர, ரயில்களில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் சென்றதாக 4,000 பேரும், ரயில் நிலையங்களில் தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபட்டதாக 5,000 பேரும் ரயில்வே போலீஸாரிடம் பிடிபட்டனர்.
-
பிடிபட்டவர்களிடம் வசூலித்த மொத்த அபராதத் தொகை ரூ.9 கோடியாகும். அத்துடன், கடந்த இரு வாரங்களில் ரூ.4,000 கோடி மதிப்பிலான 233 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டன என்று அந்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது  Empty Re: ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது

Post by shobana sahas Wed Jul 08, 2015 5:43 am

உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோசம் . . நல்ல பதிவு . சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது  Empty Re: ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது

Post by வேல்முருகன் Thu Jul 09, 2015 12:33 am

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது  Empty Re: ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 10,000 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum