புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_m10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_m10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_m10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_m10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_m10பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2015 11:26 am

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) QoAEzP98R66P8GGTySqG+a6ec5-prana2b2
-
பிராண முத்திரை

செய்முறை:

சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.

பயன்கள்

கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.
சிறு நீரகத்துக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.

===

குறும்பன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2015 11:28 am

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) PXWsieK7S8OEffilnz5v+mud

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 11:47 am

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) 103459460 பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) 3838410834

முத்திரைகளை பற்றி ஒரு முத்திரை தொடர்பதிவு
போடுங்களேன் ayyasami ram .
எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2015 12:49 pm

T.N.Balasubramanian wrote:பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) 103459460 பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) 3838410834

முத்திரைகளை பற்றி ஒரு முத்திரை தொடர்பதிவு
போடுங்களேன் ayyasami ram .
எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147774
-
U.S-ல் இருக்கும் எனது மகன் விடுப்பில் வந்துள்ளதால்,
கொஞ்சம் பிஸி...
-
தங்கள் ஆலோசனைப்படி, விரைவில்
ஒரு தொடர் பதிவு பதிகிறேன்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 25, 2015 2:52 pm

T.N.Balasubramanian wrote:பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) 103459460 பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) 3838410834

முத்திரைகளை பற்றி ஒரு முத்திரை தொடர்பதிவு
போடுங்களேன் ayyasami ram .
எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147774

ஆமாம், அய்யாசாமி ஐயா .. நேரம் கிடைக்கும் பொது பதிவிடுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 7:42 pm

என்கிட்டே எல்லா முத்திரையும் உள்ள புத்தகம் இருக்கு.....ஆனால் படிப்பது தான் கிடையாது. ரிலாக்ஸ்
நேரம் கிடைக்கும் பொது பதிகிறேன்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 8:15 pm

ayyasamy ram wrote:பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) QoAEzP98R66P8GGTySqG+a6ec5-prana2b2
-
பிராண முத்திரை

செய்முறை:

சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.

பயன்கள்

கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.
சிறு நீரகத்துக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.

===

குறும்பன்
மேற்கோள் செய்த பதிவு: 1147771

இதில் நேர அளவுகள் ஏதும் உண்டா ராம் அண்ணா ? கொஞ்சம் அதுவும் சொல்லுங்களேன் !
.
.
.
ரொம்ப உபயோகமான திரி..தொடருங்கள் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 8:20 pm

ayyasamy ram wrote:பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது) PXWsieK7S8OEffilnz5v+mud

இதுல நேரம் எல்லாம் வேண்டாம், எப்போவேண்டுமானாலும் பழகுங்கள் என்று போட்டிருக்காக ராம் அண்ணா ஆனால் எவ்வளவு நேரம் அதே போல வைத்திருக்கணும் தொடர்ந்து தெரிந்தால் நல்லா இருக்கும் புன்னகை..அதாவது, ஒரு 2 நிமிடம் ...3 நிமிடம் என்பது போல கால அளவு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:21 pm

20 நிமிடம் குறைந்தது.
1 மணி நேரம் ஒரு நாளைக்கு நல்ல பலன் கொடுக்கும் அம்மா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 8:21 pm

சரவணன் wrote:என்கிட்டே எல்லா முத்திரையும் உள்ள புத்தகம் இருக்கு.....ஆனால் படிப்பது தான் கிடையாது. ரிலாக்ஸ்
நேரம் கிடைக்கும் போது பதிகிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1147855

காத்திருக்கோம் சரவணன் புன்னகை ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக