ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

5 posters

Go down

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Empty வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

Post by ayyasamy ram Tue 7 Jul 2015 - 11:34

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! 6SisubThSFiIgZB9RIfB+amala
-
வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! P0MYbU4hQ2GxRUlmiSXN+amala1
-

மேரேஜூக்கு அப்புறமும் பிசியாக இருக்கிறார்
அமலாபால். ஹைக்கூவில் அம்மா கேரக்டர்.
அட் த சேம் டைம் கேரளாவில் ப்ளஸ் டூ பொண்ணு.
விதவிதமான கேரக்டரில் வகுந்தெடுக்கும் அவரை
ஷூட்டில் இருந்து கொஞ்சம் மீட்டெடுத்தோம்.
-
பொதுவா கல்யாண வாழ்க்கையை கொஞ்ச நாளைக்கு
அனுபவிப்போம் என ஒருசிலர் நடிக்க பிரேக் விடுவார்கள்.
நீங்க....?
-
வெயிட்.. வெயிட்.. நான் கல்யாணமான உடனேயே
ஷூட்டிங் கிளம்பிடல. நானும் விஜய்யும் வேண்டிய
அளவுக்க லைஃபை என்ஜாய் பண்ணி முடிச்சுட்டுதான்
நடிக்கலாம்னு போனேன். இப்போவும் விஜய் டயட்
சமாச்சாரங்களை நான்தான் கவனி"சுக்கிறேன். வீட்ல
இருந்தா எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுச்
செய்கிறேன்.

அதோட நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். எனக்கு நடிப்பு தொழில்
மட்டுமே இல்ல. விரும்பி பண்ற விஷயம். நம்ம விருப்பம்
எவ்வளவு காலத்துக்கு இதன் மேல் இருக்கோ அதுவரை
ஈடுபாட்டோட நடிப்பேடன். ஈடுபாடு குறைஞ்சுட்டா யார்
சொன்னாலும் நாம கேட்க போவதில்லை.

அடுத்த செகண்டேவேணாம்னு ஒதுங்கிடப்போறோம்.
எனக்கு இப்போ நல்ல நல்ல ரோல்ஸ் கிடைக்குது.
ஒரு நடிகையா உற்சாகத்தோட நடிச்சுக்கிட்டிருக்கேன்.
அதுல மிகப் பெரிய ஹேப்பி கலந்திருக்கு.
-

ஹைக்கூல சின்னக் குழந்தைகளோடு நடிக்கிறீங்க?
-
எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்.
அனுபவிச்சு அவங்களோட டைம் ஸ்பென் பண்ணுவேன்.
ஆரம்பத்துல இருந்தே குழந்தைங்க சைக்காலஜி எனக்கு
அத்துப்படி. அதுமில்லாம சீன் பை சீன் அவங்க எனக்க
முன்னாடியே ரிகர்சல் பண்ணி பலமுறை நடிச்சுப்
பார்த்துட்டுதான் என்கூட நடிக்க வந்திருந்தாங்க.
அதிகம் சிரமத்தை எனக்கு அந்தப் பிள்ளைங்க
கொடுக்கவே இல்ல. வெரி ஈஸியா என் நடிப்போட சேர்ந்து
நடிச்சு முடிச்சுட்டாங்க.
-
சூர்யாவுடனான முதல் அனுபவம்?
-
சூர்யாவும் நானும் கணவன் மனைவியா நடிச்சிருக்கோம்.
சூர்யாகூட நடிக்க வாய்ப்பு ஏற்கெனவே வந்திருக்கு.
ஆனா சரியான சந்தர்ப்பம் கிடைக்கல. செம புரஃபஷனல்
ஆக்டர்னு வரைப் பத்தி கேள்விப் பட்டிருக்கேன். அத
நேர்ல பார்க்க ஒரு சந்தர்ப்பம். வேலையைத் தவிர வேற
விஷயத்தை சூர்யா ஸ்பாட்ல வச்சுக்கவே மாட்டார்.
-
ஒவ்வொரு செகண்டும் அவர் நடிப்பில் இம்ப்ரூமெண்ட்
ஏத்திக் கொண்டே இருப்பார். நடிப்பதற்கு முன்
எத்தனையோ கோணங்கள்ல நடிச்சு பிராக்டீஸ் பண்ணிக்
கிட்டே இருப்பார். உண்மையில் சூர்யா கச்சிதமான நடிகர்.
-
நான் நடிகையாக வந்த பிறகு பல நடிகர்களோட நேரடிப்
பழக்கம் இருந்திருக்கு. பார்ட்டி, ஃபங்ஷன்ல பலரை நேரடியா
சந்திச்சு இருக்கேன். ஆனா சூர்யாவை இதுவரை மீட்
பண்ணதேயில்லை. பார்த்துக்கிட்டதுகூட இல்ல. ஃபர்ஸ்ட்
டைம் அவரோட நேரடியா நடிக்கும் வாய்ப்பு.
எதிர்பார்ப்பை மீறி ரொம்ப இயல்பான மனிதரா
இருக்கிறார்.
-
இப்போ தமிழைவிட மலையாளத்தில் ரொம்ப
முக்கியத்துவம் கொடுக்கறீங்க போல?
-
மலையாளத்துலதான் பெண்களை மையமா வச்ச கதைகள்
வருகிறது. தமிழ்ல அஞ்சு வருடத்துக்கு ஒருதரம் அப்படியான
வாய்ப்புகள், கதைகள் வருகிறது. நடிப்புத் திறமைக்கு
முக்கியத்துவம் இருக்கிற கதைகளை தமிழில்
தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்.
-
ஹைக்கூவில் அப்படி சேலஞ்சிங் ரோல் என்ன இருக்கு?
-
நிறைய இருக்கு. மலாவை வெறுமனே ஹீரோயினா பார்க்க
மாட்டீங்க. டூயட் இல்லாத சினிமா அது. ரியலிஸ்டிக் ஃபிலிம்.
ஒரே டேக்கில் மூன்று பக்க டயலாக் பேசி நடிக்கணும்.
அதுவும் எமோஷனலான டயலாக். அத கட் பண்ணி கட்
பண்ணி பேசினா உணர்ச்சிபூர்வமா இருக்காதுனு
பாண்டிராஜ் ஃபீல் பண்ணினார். அவர் விரும்பியதைப்
போலவே மூன்று பக்க வசனத்தை ஒரே மூச்சில்
ஆக்ரோஷமா பேசி முடிச்சேன். பார்த்துவிட்டு வியந்து
பேசினார் பாண்டியராஜ்.
-
--------------------------------------------------

- கடற்கரய்
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83992
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Empty Re: வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

Post by பாலாஜி Wed 8 Jul 2015 - 15:00

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! 1FzmDga4RGekitGdXUJw+10157204_617256248350193_4996775364043494558_n


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Empty Re: வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

Post by shobana sahas Thu 9 Jul 2015 - 23:23

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Empty Re: வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

Post by balakarthik Mon 13 Jul 2015 - 15:48

ஆமா இது மேக்கப் இல்லாம வேலைகாரிமாதிரித்தான் இருக்கும் என்ன வேலைகாரி இன்னும் பெட்டரா இருக்கும்

அதுசரி இப்பலாம் சாதாரண பெண்களே வீடு வேலைக்கு ஆள் வைக்குறாங்க இதுல இவுங்க மட்டும் என்னமோ வீடுவேலையை சொந்தமா செயுராமாதிரி பேசுறாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Empty Re: வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

Post by சரவணன் Mon 13 Jul 2015 - 20:48

பாலாஜி wrote:வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! 1FzmDga4RGekitGdXUJw+10157204_617256248350193_4996775364043494558_n
மேற்கோள் செய்த பதிவு: 1149959

நான் சொன்னதை மட்டும் சொல்லவே சொல்லாதிங்க.
அடிச்சு கேட்டா கூட சொல்லிடாதிங்க அண்ணா. அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Empty Re: வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum