புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 8:54 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார்.
இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் ஒன் இந்தியா

- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் ப்ரீத்தி & ஜெயஸ்ரீ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- nimalபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1148626T.N.Balasubramanian wrote:
வாழ்த்துக்கள் ப்ரீத்தி & ஜெயஸ்ரீ .
ரமணியன்
பெண் புகையிரத ஓட்டுனர்களின் சம்பளம் ஆண் ஓட்டுனர்களை விட அதிகமா ? சமமா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148744nimal wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148626T.N.Balasubramanian wrote:
வாழ்த்துக்கள் ப்ரீத்தி & ஜெயஸ்ரீ .
ரமணியன்
பெண் புகையிரத ஓட்டுனர்களின் சம்பளம் ஆண் ஓட்டுனர்களை விட அதிகமா ? சமமா?
எந்த காலத்தில் இருக்கிறீர்கள் nimal !
அரசாங்க உத்தியோகத்தில் ,
ஆண்--பெண் சம்பள வேறுபாடு இருக்ககூடாது என்பது சட்டம் .
வகிக்கின்ற பதவிக்குதான் நிர்ணயிக்கப்பட்ட ஊதியமே தவிர ,
அந்த பதவிக்கு பெண் என்றால் ஒரு ஊதியம் ஆண் என்றால் ஊதியம் கிடையாது .
நீங்கள் பார்க்கும் தனியார் துறையில் அப்பிடி உள்ளதோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- nimalபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1148758T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148744nimal wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148626T.N.Balasubramanian wrote:
வாழ்த்துக்கள் ப்ரீத்தி & ஜெயஸ்ரீ .
ரமணியன்
பெண் புகையிரத ஓட்டுனர்களின் சம்பளம் ஆண் ஓட்டுனர்களை விட அதிகமா ? சமமா?
எந்த காலத்தில் இருக்கிறீர்கள் nimal !
அரசாங்க உத்தியோகத்தில் ,
ஆண்--பெண் சம்பள வேறுபாடு இருக்ககூடாது என்பது சட்டம் .
வகிக்கின்ற பதவிக்குதான் நிர்ணயிக்கப்பட்ட ஊதியமே தவிர ,
அந்த பதவிக்கு பெண் என்றால் ஒரு ஊதியம் ஆண் என்றால் ஊதியம் கிடையாது .
நீங்கள் பார்க்கும் தனியார் துறையில் அப்பிடி உள்ளதோ ?
ரமணியன்
என்னைப்பொறுத்த வகையில் பெண்கள் இவ்வேலைக்கு சரிப்பட்டுவரமாட்டார்கள்
ஏன் என்றால்?
1.பிரசவகாலத்தில் எடுக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை,
2.உடல் பலம்
3.பெற்றேர்களுக்கு கவலை (வீட்டில் இருக்கும் நேரம்)
வாழ்த்துகள் ப்ரீத்தி & ஜெயஸ்ரீ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
nimal wrote:என்னைப்பொறுத்த வகையில் பெண்கள் இவ்வேலைக்கு சரிப்பட்டுவரமாட்டார்கள்
ஏன் என்றால்?
1.பிரசவகாலத்தில் எடுக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை,
2.உடல் பலம்
3.பெற்றேர்களுக்கு கவலை (வீட்டில் இருக்கும் நேரம்)
என்ன நிமல் ,
1.அரசாங்கமே பிரசவகால விடுப்பு கொடுக்கிறார்கள் .
இது எல்லா துறையிலும் இருக்கிறதே .( போஸ்டல் / பாங்கிங் / அரசாங்க சகல விதமான துறை )
2. உடல் பலம் --என்ன சொல்கிறீர்கள் --ட்ரெயினில் உள்ள பிரயாணிகள் யாவரையும் ,
இவர் தன்னுடைய பலத்தால் வேகமாக ,ஒட்டிக் கொண்டுப் போகப்போகிறாரா?
விமானங்கள் , fighter பிளேன்களையும் , டிராக்டர் ,பஸ் களை பெண்கள் ஒட்டி செல்கின்றனர் ,தெரியுமா ? சமீபத்தில் வெல்டர் வேலை செய்யும் , சத்யா என்ற பெண்மணி என நினைக்கிறேன் ,
ஆண்கள் செய்கின்ற வேலை என்று அறியப்பட்ட வேலையில் சக்கை போடு போடுகிறாரே . தெரியுமா ?
3. பெற்றோர்களுக்கு கவலையா ? பெற்றோர்கள் பாசம், தங்கள் குழந்தைகள் எந்த துறையில் வேலை செய்தாலும் இருக்கும் .
காலம் மாறி விட்டது நிமல் . பெண்களை பற்றி பெருமைகள் பல, படவேண்டிய, நேரமிது .
பெண்கள் CEO க்களாக /முதல் மந்திரிகளாக / பிரதம மந்திரியாக இருக்கின்ற /இருந்த நாடு நம் நாடு . அவர்களுக்கு இல்லாத மெண்டல் டென்ஷனா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2