ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

4 posters

Go down

பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram Tue Jul 07, 2015 9:58 am

புதுடில்லி: ""திருமணம் ஆகாத தாய், குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கலாம்'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. டில்லியில் கெஜட்டட் அதிகாரியாக இருப்பவர் அந்தப் பெண் (பெயர் வெளியிடப்படவில்லை). இவருக்கும் இன்னொரு ஆணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு மாதங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தினர். அதற்குள் அப்பெண் கர்ப்பம் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து, அந்த ஆண் அந்த பெண்ணை பிரிந்து சென்று விட்டார். அப்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது.உரிமை வேண்டும்: திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ பாதுகாவராக இருக்க விரும்பிய அப்பெண், அதற்கு அனுமதி கேட்டு டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட், "திருமணம் ஆகாத ஒரு பெண், குழந்தைக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்க முடியாது. அக்குழந்தையின் தந்தை யார் என்றும் தெரிவிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு: இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் மேல்முறையீடு செய்தார் அந்த பெண். மனுவை விசாரித்த நீதிபதி விக்ரம்ஜித் சென், ""குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தேவைப்பட்டால் தந்தை யார் என்றே தெரிவிக்காமல், ஒரு குழந்தைக்கு திருமணம் ஆகாத ஒரு பெண், சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்கலாம்'' என்றார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by ராஜா Tue Jul 07, 2015 10:32 am

இந்தியா நாகரீகத்தில் முன்னேறுகிறது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by பாலாஜி Tue Jul 07, 2015 12:20 pm

ராஜா wrote:இந்தியா நாகரீகத்தில் முன்னேறுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1149842

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by shobana sahas Tue Jul 07, 2015 9:18 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:இந்தியா நாகரீகத்தில் முன்னேறுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1149842

ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1149847

இந்தியா எல்லா விதத்திலும் முன்னேறியிருக்கிறது ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» சாலை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» தே.மு.தி.க.,விற்கு முரசு சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum