ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

+5
அருண்
Thamaraiselvi
ராஜா
shobana sahas
krishnaamma
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 Empty வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

Post by krishnaamma Tue Jul 07, 2015 1:06 am

First topic message reminder :

திருச்சி: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர் பதிவு செய்த பொருளுக்கு பதிலாக வெற்று பார்சலை அனுப்பி வைத்த சம்பவம், திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன் லைன் வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கி றது. கிளிக் செய்தால் போதும் அடுத்த சில நாட்களில் வீடுதேடி பொருள் வரும். அலைச்சல் இல்லை என்பதும், வீட்டுக்கே பொருள் வரும் என்பதுதான் பிளஸ்.

பிலிப்கார்ட் இந்தியா, ஸ்நாப் டீல், அமேசான், ஆஸ்க் மி பசார், அமேசான், ஜாஸ்பர் இன்போடெக், செரியன் ரீடெய்ல் என விதவிதமான இணைய தளங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் கொடிகட்டிப் பறக்கின்றன. பிரபலமான பொருட்களை உங்கள் வீடுதேடி தந்து ஆச்சர்யமூட்டும் அதேநேரம், ஆன்லைன் விற்பனையில் மோசடி புகார்களும் அடிக்கடி எழுந்துகொண்டேதான் உள்ளன.

திருச்சி ராஜாகாலணியைச் சேர்ந்த குகன் ராஜ் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவரது மனைவி ஆன்லைனில் புக் செய்த வளையலுக்கு பதில் வெற்று வெற்று பெட்டியை அனுப்பியுள்ளது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குகன்ராஜ், “ஒரு வாரத்திற்கு முன் எனது மனைவி அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் அவருக்கு பிடித்த வளையல்களை ரூபாய் 510 க்கு புக் செய்திருக்காங்க. இன்னும் இரண்டு நாளில் கிடைக்கும்னு சொல்லவே பணத்தை வைச்சிக்கிட்டு காத்திருந்தாங்க. எதிர்பார்த்தபடி, கடந்த வியாழக்கிழமை பார்சலை கொண்டுவந்து கொடுத்தாங்க.

அந்த பார்சலை பிரித்துபார்த்தபோது வெறும் பாக்ஸ் மட்டுமே இருந்துச்சு. பார்சல் கொடுத்தவரை கேட்டால் எங்களுக்கு பார்சல் கொடுப்பது மட்டும்தான் வேலை. நீங்கள் கம்பெனிக்கு போன் செய்துகேட்டுக்கங்க என்று பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 OwOAhwl6SMWpYgdmgcuc+onlinecheating5501

நான்அந்த கம்பெனியின் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்துகேட்டேன். போனை எடுத்த ஒரு பெண்மணி 'எங்க எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் உங்களை சந்திப்பாங்க' ன்னு சொல்வி கட் பண்ணிட்டாங்க. ஆனா இதுவரை ஒருத்தரும் வந்து பார்க்கல. பணத்தையும் கொடுத்துட்டு யாருக்கிட்ட போய் இதுக்கு முறையிடுறதுன்னு தெரியாமல் தவிச்சிக்கிட்டு கிடக்கிறோம். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குபோட திட்டமிட்டிருக்கிறேன். இதை சட்டபடி கொண்டுபோக உள்ளோம்" என்றார்.

வளையலுக்கு பதிலாக வெற்று பாக்ஸை அனுப்பி வைத்த சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சி.ஆனந்தகுமார்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 Empty Re: வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

Post by krishnaamma Sun Jul 12, 2015 10:24 am

ayyasamy ram wrote:
ரூ 510-ல் புத்தி கொள்முதல்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1149935


ரொம்ப சரி ராம் அண்ணா............நன்றி நண்பர்களே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 Empty Re: வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

Post by சரவணன் Mon Jul 13, 2015 7:36 pm

எல்லாரும் சோம்பேறிகளா ஆயிட்டாங்க..இது தேவை தான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 Empty Re: வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

Post by krishnaamma Tue Jul 14, 2015 11:45 am

சரவணன் wrote:எல்லாரும் சோம்பேறிகளா ஆயிட்டாங்க..இது தேவை தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1150733

பொறுப்பு அற்ற தனம் இது சரவணன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 Empty Re: வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

Post by T.N.Balasubramanian Tue Jul 14, 2015 12:00 pm

சரவணன் wrote:எல்லாரும் சோம்பேறிகளா ஆயிட்டாங்க..இது தேவை தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1150733

on line இல் ஆர்டர் பண்ணுவதற்கு சோம்பல் தான் காரணமா ,சரவணன் .
சென்னையில் இருக்கும் ஒருவர் , டெல்லி இருக்கும் விரும்பிய ஒரு பொருளை ,
on line இல் வாங்குவதுதானே சிறந்தது .
சோம்பல் தவிர்த்து , பணம் செலவு பண்ணி , டெல்லி போய் வாங்க முடியுமா ?
நம்பகமான on line trader (என்ன வேடிக்கை trader என்று தட்டச்சு செய்தால் "திருடர் "
என்று வருகிறது -try பண்ணுங்கள் ) மூலம் வாங்கினால் பிராப்ளம் வராது .
நம்மிடம் ஒப்படைக்கும் பெட்டி , சந்தேகப்படக்கூடிய வகையில் (tamper ) பண்ணி இருந்தால்
வாங்கவே கூடாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! - Page 2 Empty Re: வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum