புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
32 Posts - 82%
heezulia
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
5 Posts - 13%
viyasan
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
209 Posts - 41%
heezulia
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
21 Posts - 4%
prajai
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_m10அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Jul 2015 - 10:23

அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு Ui1rPBRSvKCLcw6XwDWj+201507140201401234_American-beautyactress-Olivia-Jordan_SECVPF.gif
-
64-வது அமெரிக்க அழகிப் போட்டி லூசியானா மாகாணத்தின் தலைநகரான படோன் ரவுக் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 51 அழகிகள் பங்கேற்ற இதன் இறுதிச்சுற்றுக்கு 15 பேர் முன்னேறினர்.

இதில் ஆக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த 26 வயது ஒலிவியா ஜோர்டான் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஒலிவியா ஜோர்டான், ஹாட் டப் டைம்மெஷின், லைப்டைம் டெலிவிஷன் பைலட் ஆகிய ஆலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்காவின் 2-வது பிரச்சினையாக எதை கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு மற்ற அழகிகள் சரியாக பதில் அளிக்கத் தவறினர். ஒலிவியா, “நாம் இன்னும் நாட்டில் இனப்பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அது இதுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. முதலில் அதைத் தீர்த்து வைக்க நாம் உண்மையாக உழைக்கவேண்டும்’’ என்றார்.

அவருடைய அசத்தலான இந்த பதிலே அவருக்கு அமெரிக்க அழகி பட்டத்தை பெற்றுத் தந்தது.

முன்னதாக, அமெரிக்க அழகிப்போட்டியை நடத்துபவர்களில் ஒருவரும், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரசாரம் செய்து வருபவருமான டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்காவில் குடியேறும் மெக்சிகோவாசிகளில் சிலர் கற்பழிப்பு குற்றவாளிகளாகவும், போதை மருந்து கடத்தல்காரர்களாகவும் உள்ளனர்’ என்று கூறி பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது, குறிப்பிடத்தக்கது.
=
தினத்தந்தி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 14 Jul 2015 - 20:08

அழகு சாதனா பொருட்களை இந்தியாவில் நல்லா வியாபாரம் செய்தாச்சு அடுத்து இந்த நாட்ட தேடி பிடிச்சிருக்காங்க போல...இது தெரியாம இந்த பொங்கலும்.....ம்ஹும்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 14 Jul 2015 - 20:08

அழகு சாதனா பொருட்களை இந்தியாவில் நல்லா வியாபாரம் செய்தாச்சு அடுத்து இந்த நாட்ட தேடி பிடிச்சிருக்காங்க போல...இது தெரியாம இந்த பெண்களும்.....ம்ஹும்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக