ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

+4
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
Aathira
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira Mon Jul 06, 2015 6:24 pm

First topic message reminder :

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 11350739_954411484617642_6465024342294857160_n


குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை!

சென்னை: நான்கு வயது குழந்தைக்கு மதுவை குடிக்க வைத்திருக்கின்றனர் இளைஞர்கள். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான்.

தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள். இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இத்தகைய கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும்  வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி நிற்கின்றனர். நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள். குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.

இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர்  விரைந்துள்ளனர்.

டாஸ்மாக்கை திறந்து வைத்து இளைஞர்களை வாழ்க்கையை சீரழிக்கும் தமிழக அரசு, தற்போது குழந்தைகளையும் குடிக்க வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது மக்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


(வயிறெல்லாம் பற்றி எரிகிறது)

விகடன் இணையதளம்


நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma Mon Jul 06, 2015 10:30 pm

rksivam wrote:இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை முன்னிறுத்தி தந்தி மற்றும் புதிய தலை முறை தொலைகாட்சிகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. அ இ அ தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்த விவாதம் ஆனந்தமாய் இருந்தது.அவர்கள் நாசமாய் போக. தி மு க மதுவை ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிப்பார் களாம் (எப்போ தமிழ் நாடு நாசமாய் போனதுக்கப்புறமா). ஆக இருவரும் தமிழ்நாடும் தமிழர்களும் மூளை மரத்து போய் நிரந்தர குடிகாரர்களானதும் வோட்டு வாங்க வீட்டுக்கு ஒரு ஹாப். தண்ணீர் பாக்கெட், சைடு எல்லாம் supply பண்ணுவார்கள் போல் இருக்கிறது. இவர்களுக்கும் தேவை பதவி பணம், அதிகாரம். மக்கள் நாசமாய் போனால் கவலை இல்லை. வாழ்க திராவிட பாரம்பர்யம். வாழ்க திராவிட இயக்கங்கள்.


சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1149749

;(சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma Mon Jul 06, 2015 10:48 pm



எனக்கு whats  up  இல் வந்தது சோகம்...இன்னும் காலில் கொலுசு போட்டு நடக்கும் குழந்தை..........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira Tue Jul 07, 2015 6:49 am

மூன்று வயதுதானாம்


நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by ராஜா Tue Jul 07, 2015 10:17 am

தனது சகோதரி மகன் என்றும் பாராமல் அவனுக்கு மதுவை கொடுத்து மதுவின் கொடுமையை மக்களுக்கு புரியவைத்த சமூக சீர்த்திருத்தவாதி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by பாலாஜி Tue Jul 07, 2015 10:14 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira Tue Jul 07, 2015 11:41 pm

அதுக்குள்ள அதே மாதிரி இன்னொன்று. முடியல


நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by வேல்முருகன் Wed Jul 08, 2015 1:13 am

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 6cfTT8P9Rx6Kzeop5F2L+yen-ipadi-yellam-panran_595_tamil_logo_fb


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma Sun Jul 12, 2015 10:26 am

வேல்முருகன் wrote:நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 6cfTT8P9Rx6Kzeop5F2L+yen-ipadi-yellam-panran_595_tamil_logo_fb
மேற்கோள் செய்த பதிவு: 1149914

தெரியலையே பா சோகம்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by வேல்முருகன் Sun Jul 12, 2015 3:54 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 6cfTT8P9Rx6Kzeop5F2L+yen-ipadi-yellam-panran_595_tamil_logo_fb
மேற்கோள் செய்த பதிவு: 1149914

தெரியலையே பா சோகம்.............
மேற்கோள் செய்த பதிவு: 1150357

பேசாம வக்கில் வீரசாமிட சொல்லி ஒரு கேச போடுற வேண்டியதான்...

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 GF4IGLLZRHG3fLIc4R7g+vaa


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma Wed Jul 15, 2015 4:19 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 6cfTT8P9Rx6Kzeop5F2L+yen-ipadi-yellam-panran_595_tamil_logo_fb
மேற்கோள் செய்த பதிவு: 1149914

தெரியலையே பா சோகம்.............
மேற்கோள் செய்த பதிவு: 1150357

பேசாம வக்கில் வீரசாமிட சொல்லி ஒரு கேச போடுற வேண்டியதான்...

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 GF4IGLLZRHG3fLIc4R7g+vaa
மேற்கோள் செய்த பதிவு: 1150450

அப்போ நீதிபதி குமார சாமியா?.......................ஜாலிஜாலிஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை - Page 2 Empty Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
» 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்
» ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum