Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேப்பம்பூ சாதப்பொடி
4 posters
Page 1 of 1
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேப்பம்பூ சாதப்பொடி
நேற்று மைலாப்பூர் சங்கீதா ஹோட்டலில் ஆனியன் ரவா தோசை சாப்பிட்டேன் . மிகவும் சுவையாக இருந்தது . வீட்டிலே செய்தால் , அந்த மொறு மொறுப்பும், சுவையும் வருவதில்லை . உங்களுடைய கைப்பக்குவத்தை அறிய ஆவல் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வேப்பம்பூ சாதப்பொடி
என் அம்மா எனக்கு காய்ந்த வேப்பம்பூ வை நெய்யில் வருது சாதத்தில் பிசைத்து கொடுப்பார்கள் ... நன்றாக வாசனையாக இருக்கும் ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வேப்பம்பூ சாதப்பொடி
மேற்கோள் செய்த பதிவு: 1149888M.Jagadeesan wrote:நேற்று மைலாப்பூர் சங்கீதா ஹோட்டலில் ஆனியன் ரவா தோசை சாப்பிட்டேன் . மிகவும் சுவையாக இருந்தது . வீட்டிலே செய்தால் , அந்த மொறு மொறுப்பும், சுவையும் வருவதில்லை . உங்களுடைய கைப்பக்குவத்தை அறிய ஆவல் .
அய்யா , ரவா தோசை செய்யும் போது .... கரண்டி கொண்டு தோசை வார்க்காமல் ...கையால் தெளித்து வார்பதுபோல் செய்தால் ரொம்ப முருமுரூ என்று வரும் ... இது என் அனுபவம் அய்யா . தப்ப இருந்தா மன்னியுங்கள் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வேப்பம்பூ சாதப்பொடி
மேற்கோள் செய்த பதிவு: 1149892shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149888M.Jagadeesan wrote:நேற்று மைலாப்பூர் சங்கீதா ஹோட்டலில் ஆனியன் ரவா தோசை சாப்பிட்டேன் . மிகவும் சுவையாக இருந்தது . வீட்டிலே செய்தால் , அந்த மொறு மொறுப்பும், சுவையும் வருவதில்லை . உங்களுடைய கைப்பக்குவத்தை அறிய ஆவல் .
அய்யா , ரவா தோசை செய்யும் போது .... கரண்டி கொண்டு தோசை வார்க்காமல் ...கையால் தெளித்து வார்பதுபோல் செய்தால் ரொம்ப முருமுரூ என்று வரும் ... இது என் அனுபவம் அய்யா . தப்ப இருந்தா மன்னியுங்கள் ...
நான் கேட்பது ரவா தோசைக்கான மாவு எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதுதான் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வேப்பம்பூ சாதப்பொடி
M.Jagadeesan wrote:நேற்று மைலாப்பூர் சங்கீதா ஹோட்டலில் ஆனியன் ரவா தோசை சாப்பிட்டேன் . மிகவும் சுவையாக இருந்தது . வீட்டிலே செய்தால் , அந்த மொறு மொறுப்பும், சுவையும் வருவதில்லை . உங்களுடைய கைப்பக்குவத்தை அறிய ஆவல் .
தோசை வகைகள்
இந்த லிங்க் இல் போய் பாருங்கள் ஐயா........ரவா தோசை இல் நிறைய வகை போட்டிருக்கேன், இந்த பதிவை இன்று தான் பார்த்தேன், ஒரு 4 ,5 நாளாய் இங்கு வரலை, அது தான் பதில் போடுவதில் தாமதம்.......மன்னிக்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேப்பம்பூ சாதப்பொடி
மேற்கோள் செய்த பதிவு: 1149949M.Jagadeesan wrote:
நான் கேட்பது ரவா தோசைக்கான மாவு எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதுதான் .
இதோ ஐயா,இப்படி செய்து பாருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது ரொம்ப அருமையாக வரும். இது க்கு ஒரு போர்முலா இருக்கு அது தான் 1:2:3 அதாவது 1 கப் கோதுமை மாவு , 2 கப் அரிசி மாவு, 3 கப் பாம்பே ரவா எடுத்துக்கணும். அவ்வளவு தான் ரவா தோசை அருமையாக பட்டு பட்டாக வரும் புன்னகை
இதில் தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
கோதுமை மாவு ,அரிசி மாவு, பாம்பே ரவா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
குறிப்பு :சாதரணமாக தோசை வார்க்கும் போது நடுவில் மாவை விட்டு விட்டு கல்லில் பரத்துவோம் இல்லையா? இதை அப்படி வார்க்க முடியாது. கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடனும். அது தானாகவே ஓடி நடுவரை வரும். அவ்வளவு தண்ணியாக மாவை கறக்கணும். அப்போத்தான் தோசை 'கண் கண்ணாக' வரும். நல்லா மொரு மொரு என்றும் வரும் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேப்பம்பூ
» உணவே மருந்து : வேப்பம்பூ!!!
» வேப்பம்பூ ரசம்
» வேப்பம்பூ பச்சடி
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி
» உணவே மருந்து : வேப்பம்பூ!!!
» வேப்பம்பூ ரசம்
» வேப்பம்பூ பச்சடி
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|