புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_c10ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_m10ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_c10ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_m10ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_c10ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_m10ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2015 2:23 am

ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் 6Xb8rsHSFS3xY27j1IVF+9
-

இந்திய விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவர் சத்யேந்திரநாத் போஸ். இவர் ஐன்ஸ்டீனுடன் இணைந்து பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இவர்களது ஆய்வுக் கோட்பாடுகளுக்கு போஸ் – ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழியில் இருந்த ஐன்ஸ்டீன் கோட்பாடுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் போஸ். மேடம் கியூரியுடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

சத்யேந்திரநாத் போஸ் 1894 ஜனவரி 1ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை சுரேந்திரநாத் போஸ். இவர் ரயில்வே ஊழியர். பணி நிமித்தமாக போஸின் குடும்பம் கோவா பாகூன் என்ற இடத்திற்கு மாறியது. அங்கு பள்ளிப் படிப்பை முடித்த போஸ், 1909ல் கல்கத்தாவில் பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் அவருக்கு விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸுடன் தொடர்பு கிடைத்தது. அதனால் போஸுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்பட்டது.

1913ல் பி.ஏ. கணிதத்தில் முதல் மாணவராகத் தேறிய போஸ், ‘யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் சயின்ஸ்’ கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அந்தக் கல்லூரியில் நூலகம் இல்லை. பல நூல்களை சேகரித்து தரமான நூலகத்தை மாணவர்கள் நலனுக்காக உருவாக்கினார் போஸ்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை அப்போது ஜெர்மன் மொழியில் இருந்தது. அந்த நூலை மொழி மாற்றம் செய்ய விரும்பிய போஸ், அதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அந்த நூலை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழி பெயர்த்தார்.

புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்கின் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்று போஸுக்கு கிடைத்தது. அதன் தலைப்பு ‘தெர்மோடைனமிக்கும் வெப்பமும்’. இந்த நூலில் இயற்பியல் சமன்பாடுகள் மற்றும் குவாண்டம் பற்றிய விதிமுறைகளும் அதிகமாக இருந்தன.

அவற்றைப் படித்த போஸ், மாக்ஸ் பிளாங்கின் விதிமுறைகளை ஆய்வு செய்தார். பிளாங்கை விட அதிகமாக அவரின் தியரி பற்றி ஆராய்ந்து, ‘பிளாங்க்ஸ் லோ அண்ட் லைட் குவாண்டம் ஹைப்போதீஸிஸ்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

1921ல் அவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் ரீடராகச் சேர்ந்தார். தொடர்ந்து தான் மூன்று ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகளை புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். அக்கட்டுரைகளைப் படித்த ஐன்ஸ்டீன், போஸைப் பாராட்டி கடிதம் எழுதினார். ‘விஞ்ஞான உலத்திற்கு புதிய முயற்சி’ என்று பாராட்டியிருந்தார்.

அதன்பின் ஐன்ஸ்டீனின் நெருங்கிய மாணவராக போஸ் மாறினார். போஸின் கட்டுரைகளை ஐன்ஸ்டீனே ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஜெர்மனி சென்று சுமார் 20 வருடங்கள் ஐன்ஸ்டீ னிடம் ஆய்வாளராகப் பணி புரிந்த போஸ் 1945ல் இந்தியா வந்தார்.

தேசிய அறிவியல் காங்கிரஸ் தலைவராக அவருக்குப் பதவி வழங்கப்பட்டது. ‘போஸ் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ கண்டுபிடிப்பிற்காக அவருக்கு ராயல் சொசைட்டி யின் ‘ஃபெல்லோஷிப் விருது’ வழங்கப்பட்டது. 1954ம் ஆண்டு ‘பத்மபூஷண்’ விருதும் வழங்கப்பட்டது. இப்படி பல பெருமைகளைப் பெற்ற சத்யேந்திரநாத் போஸ் 1974ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி மறைந்தார்.

சி.பரத்
நன்றி –(முத்தாரம்)-

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 01, 2015 2:35 am

ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் 3838410834 ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் 3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jul 01, 2015 7:02 am

ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் 103459460 ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் 3838410834 ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக