ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள்

2 posters

Go down

 பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள் Empty பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள்

Post by ayyasamy ram Sun Jul 05, 2015 5:18 pm

பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி)
ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903)
------------------
 பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள் NwNkCrdMQ0Y5IM8NWQgd+GenImage.ashx
-
தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய
ஆராய்ச்சியாளர். தாய்மொழியாம் தமிழுக்கு
இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு
பார்த்தவர்!
-
தன்னால் தமிழ் வாழவேண்டும் என்ற உணர்வாளர்.
தாய்மொழியிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர்.
இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே
வாழ்ந்தாலும், தமிழ்-&தமிழர் முன்னேற்றத்துக்காகத்
தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
-
“சூரிய நாராயண சாஸ்திரி” என்னும் தமது வடமொழிப்
பெயரை முதன் முதலில் “பரிதிமாற் கலைஞன்” எனத்
தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர்.
-
நாடகத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.
நவீனத் தமிழிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்.
“சூரியநாராயண சாஸ்திரி”, “பரிதிமாற் கலைஞர்” எனப்
பெயர் கொண்ட பின்னரும், “திராவிட சாஸ்திரி” என
விடாது மக்களால் புகழப்பட்டவர்!
-
குழந்தைகள் பன்னிரண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே
கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேய ஆட்சிக்
காலத்திலேயே முழங்கியவர்.-

“பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும்,
தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள். அவைகளுள் ஒன்று
“தமிழ் மொழன் வரலாறு”, தமிழ் நாட்டில், தமிழ்
மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற்
கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால்
தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி
அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்”
என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
-
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1970ம் ஆண்டு
பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்
பட்டது. பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான
விளாச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு
இல்லமாக்கிப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
-
அவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்
பட்டுள்ளன.
-
தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர்
பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் “செம்மொழித் தமிழ்”
உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்!
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள் Empty Re: பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள்

Post by T.N.Balasubramanian Sun Jul 05, 2015 11:15 pm


ayyasami ram "தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர்
பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் “செம்மொழித் தமிழ்”
உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்!"

இப்போது தமிழ் தமிழ் ,
எங்கும் தமிழ் ,எதிலும் தமிழ்
என்று அரசியல் பேசும் அரசியல் தலைகள்
தன் பெயரை மாற்றிக்கொள்ளாமல் ,
மற்றவர்கள் பெயரை மாற்றிய தலைகள்
இன்னும் அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கும் நேரத்தில் ,
அமைதியாக தன் பெயரை தமிழில் மாற்றிக்கொண்டு ,
சுயலாபம் இல்லாமல் தமிழுக்கு ,தொண்டு செய்தவர்
இந்த பரிதிமாற் கலைஞர் என்கின்ற
சூரிய நாராயண   சாஸ்த்ரிகள் .

பதிவுக்கு நன்றி A RAM
ரமணியன்
-


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum