ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

+5
ராஜா
SajeevJino
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by ayyasamy ram Mon Jul 06, 2015 3:36 am

ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் பொது மக்கள் முன்னிலையில்
பெண் ஒருவரை ராணுவ வீரர் உள்பட 5 பேர் சேர்ந்து
நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில்
இருக்கும் ஜகனூ பகுதியில் பெண் ஒருவர் இரு
சக்கர வாகனத்தில் பில்லியனாக சென்றுள்ளார்.

அப்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் கொண்ட
கும்பல் இரு சக்கர வாகனத்தை மறித்து அந்த
பெண்ணிடம் முறை தவறி நடந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது
எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

உடனே அந்த கும்பல் அந்த பெண்ணை பொதுமக்கள்
முன்னிலையில் ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி
அவமானப்படுத்தியுள்ளது.  

மேலும் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் இந்த
சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து
அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுவிட்டார்.
அந்த வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்
3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
--------------

tamil.oneindia.com
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by T.N.Balasubramanian Mon Jul 06, 2015 9:58 am

நாட்டின் பெரிய தடங்கல் இது போன்றவர்கள் .
ராணுவ வீரர்களை போலிசால் கைது செய்யமுடியாது என்கின்ற பாதுகாப்பு வளையம்
இருப்பதால் இவர்கள் செய்கின்ற அட்டூழியங்கள் அதிகம் .
நெறிமுறைகளை பேணுபவர்கள் என்ற போர்வையும் உண்டு சிலரிடம் .
அட்டூழியம் செய்யும் இவர்கள் வீட்டில் இவரது மனைவிக்கு , மகள்களுக்கு
இது மாதிரி நடந்தால்தான் திருந்துவார்களா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by krishnaamma Mon Jul 06, 2015 10:11 am

ச்சே ச்சே..... என்ன அநியாயம் இது?.........கேட்பார் யாருமே இல்லையா அருகில்?...............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by SajeevJino Mon Jul 06, 2015 2:08 pm

T.N.Balasubramanian wrote:
ராணுவ வீரர்களை போலிசால் கைது செய்யமுடியாது என்கின்ற பாதுகாப்பு வளையம்


கைது செய்ய முடியும் ...!!


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by T.N.Balasubramanian Mon Jul 06, 2015 2:12 pm

SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:
ராணுவ வீரர்களை போலிசால் கைது செய்யமுடியாது என்கின்ற பாதுகாப்பு வளையம்


கைது செய்ய முடியும் ...!!
மேற்கோள் செய்த பதிவு: 1149700

immunity இருப்பதாக கூறுவார்களே . சஜீவ் ஜினோ
கைது செய்தாலும் லீகலாக action எடுக்க முடியாதா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by ராஜா Mon Jul 06, 2015 2:51 pm

காலையில் இந்த பதிவை பார்த்ததும், இது பற்றி சஜீவ்ஜினோவிடம் கேட்கலாம் என்று இருந்தேன்.

செய்தின் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா சஜீவ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by SajeevJino Tue Jul 07, 2015 8:31 am

T.N.Balasubramanian wrote:
SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:
ராணுவ வீரர்களை போலிசால் கைது செய்யமுடியாது என்கின்ற பாதுகாப்பு வளையம்


கைது செய்ய முடியும் ...!!
மேற்கோள் செய்த பதிவு: 1149700

immunity இருப்பதாக கூறுவார்களே . சஜீவ் ஜினோ
கைது செய்தாலும் லீகலாக action எடுக்க முடியாதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149701

சரி தான் .. கைது செய்து போலீஸ் காவலில் வைக்கலாம், ராணுவம் வரும் வரை மட்டுமே. அவர்கள் வந்த பின்பு Formality -களை முடித்து குற்றம் செய்தவனை ராணுவ கோர்ட் முன்பு நிறுத்தி விசாரணை செய்வார்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனே கடுமையான தண்டனை கிடைக்கும்.

வழக்கை ஒத்திப் போடவோ ஜாமீன், வாய்தா வாங்கவோ முடியாது.




......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by SajeevJino Tue Jul 07, 2015 8:34 am

ராஜா wrote:காலையில் இந்த பதிவை பார்த்ததும், இது பற்றி சஜீவ்ஜினோவிடம் கேட்கலாம் என்று இருந்தேன்.

செய்தின் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா சஜீவ்
மேற்கோள் செய்த பதிவு: 1149702

உண்மையான செய்திதான், ஆனால் இதுவரை ராணுவம் விளக்கம் கொடுக்கவில்லை, அவர்கள் அனைவரையும் ஏற்கனவே கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளார்கள் ..!!


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by ராஜா Tue Jul 07, 2015 10:15 am

நன்றி சஜீவ்
SajeevJino wrote:குற்றம் செய்தவனை ராணுவ கோர்ட் முன்பு நிறுத்தி விசாரணை செய்வார்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனே கடுமையான தண்டனை கிடைக்கும்.

வழக்கை ஒத்திப் போடவோ ஜாமீன், வாய்தா வாங்கவோ முடியாது.
சூப்பருங்க அருமை அருமை , இது போல எல்லா கோர்ட்டுளையும் பண்ணனும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by T.N.Balasubramanian Tue Jul 07, 2015 1:40 pm

SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:
SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:
ராணுவ வீரர்களை போலிசால் கைது செய்யமுடியாது என்கின்ற பாதுகாப்பு வளையம்


கைது செய்ய முடியும் ...!!
மேற்கோள் செய்த பதிவு: 1149700

immunity இருப்பதாக கூறுவார்களே . சஜீவ் ஜினோ
கைது செய்தாலும் லீகலாக action எடுக்க முடியாதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149701

சரி தான் .. கைது செய்து போலீஸ் காவலில் வைக்கலாம், ராணுவம் வரும் வரை மட்டுமே. அவர்கள் வந்த பின்பு Formality -களை முடித்து குற்றம் செய்தவனை ராணுவ கோர்ட் முன்பு நிறுத்தி விசாரணை செய்வார்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனே கடுமையான தண்டனை கிடைக்கும்.

வழக்கை ஒத்திப் போடவோ ஜாமீன், வாய்தா வாங்கவோ முடியாது.


மேற்கோள் செய்த பதிவு: 1149820

நன்றி , சஜீவ் ஜினோ !
நீண்ட நாட்கள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்  Empty Re: ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum