ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

4 posters

Go down

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் Empty உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Mon Jul 06, 2015 1:02 am

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்
உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் UuTgp3B7TIOVQd4t5hHr+images50
வேகமாய் நடக்கும் மந்தைகளை
பார்த்து மனிதன் தன்னை விட
முன்னேறிவிடுமோ? என்று சைவத்தை
அசைவத்தால் இரையாக்குகின்றான்.

அழகான மலர்களை பார்த்து
பொறாமையால் பறித்து மண்ணில்
விழச்செய்கிறாள் பெண்ணொருத்தி.....,

சுத்தமான காற்றையும் அனுமதியின்றி
புட்டியில் அடைத்து விற்கிறார்கள் விஞ்சானிகள்

நீதி தேவதையின் கண்களை
கறுப்புத்துணியால் கட்டி அநீதிக்கு
சார்பாய் விலைபேசுகின்ற வழக்கறிஞர்கள்.

கலையை கைதட்டலுக்கும் பாரட்டுக்குமே
படைக்கும் இலக்கியவாதிகள் தேரில் உலா
வந்தாலும் தமிழுக்கு மட்டும் தான் கழுதைச்சவாரி.

உலகம் பாவத்தை கைதட்டி வரவேற்கிறது.
புண்ணியத்தை மூட்டை கட்டி ஆழமான
குழியில் புதைத்து விட்டது,

நல்லதை விரும்பினால் கல்லறை வாசல்.
தீமைக்கும் துணைபோனால் அடுக்குமாளிகைகள்.
உண்மை எப்போதும் கசக்கும்.

குறிப்பு:25.06.2015 அன்று உதய சூரியன் பத்திரிகையில் வெளி வந்த என்னுடைய கவிதை
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் Empty Re: உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by Thamaraiselvi Tue Jul 07, 2015 12:05 pm

நாட்டியமாடும் நிஜங்களுக்கு மத்தியில் நிலையான உண்மைகள்...
நாளுக்கு நாள் தேய்பிறையாய் தேய்கிறது உண்மைகள்
Thamaraiselvi
Thamaraiselvi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/07/2015

Back to top Go down

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் Empty Re: உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by shobana sahas Tue Jul 07, 2015 9:23 pm

கவிதை மிகவும் அருமை .... உண்மையும் கூட . வாழ்த்துக்கள் . உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் 103459460 உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் 3838410834
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் Empty Re: உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by வேல்முருகன் Wed Jul 08, 2015 3:11 am

Thamaraiselvi wrote:நாட்டியமாடும் நிஜங்களுக்கு மத்தியில் நிலையான உண்மைகள்...
நாளுக்கு நாள் தேய்பிறையாய் தேய்கிறது உண்மைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1149846

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் 3838410834 உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் 3838410834


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் Empty Re: உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum