புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_m10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10 
37 Posts - 45%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_m10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_m10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_m10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_m10முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84006
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2015 9:50 pm

முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’ WibTWgAoSV2nWmck8CV0+cover2_579469450
-

ஈப்போ, 3 ஜூலை – முட்டிக்காலுக்கு மேலே உடை அணிவது சரியா தப்பா என்ற விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தற்போது மொட்டைக்கைக்கும் தடை விழுந்துள்ளது. இந்த மொட்டைக்கைக்கு தடை விழுந்த சம்பவம் ஈப்போ மாநகர மன்றத்திற்கு வருகைப் புரிந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ளது.

இயுனிஸ் சாய் (வயது 32) என்ற அந்த பெண், காலர் வைத்த மொட்டை கை வைத்த மேற்சட்டையும், ஜீன்ஸும் அணிந்து ஈப்போ மாநகர மன்றத்திற்குச் சென்றபோது, பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தமது வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக அவர் மாநகர மன்றத்திற்குச் சென்றபோது, அங்குள்ள பாதுகாவலர்களில் ஒருவர் அவருடைய சட்டையில் “கை பகுதி” குறைவதாக கூறியுள்ளார்.

“அங்கு நான் என் நண்பருடன் இருந்தேன். நல்லவேளையாக அவரிடம் முழு கை வைத்த ஜேக்கட் மேலாடை இருந்ததால், அதனை வாங்கி அணிந்துகொண்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டேன்” என அப்பெண் தெரிவித்தார்.

“என் கால் முழுவதும் மூடியிருந்ததால், நான் அணிந்திருந்த ஆடை ஒழுக்கமானது என நினைத்தேன். ஆனால் எனக்கு இங்கு இந்த நிலைமை ஏற்படும் என நான் நினைக்கவேயில்லை” என அவர் தெரிவித்தார்.

“இடத்திற்குப் பொருத்தமான ஆடை அணிந்திருந்தும், மக்களை உடல் முழுவதும் மூடி மறைத்து விட்டு வருமாறு திரும்ப அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்” என சாய் தெரிவித்தார்.

“ அதிகாரிகள் மற்றவர்களின் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்”.

மாநகர மன்றத்தின் கதவுகளில் பொருத்தமான உடை எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், முஸ்லிம் அல்லாதவர்கள் நீண்ட ஆடையும், கை பகுதி, முட்டி வரை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

“தற்போது, வெயில்காலத்தால் எங்கும் வெப்பமாக உள்ளது. இது போன்று சீனர்கள் நீளமான ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே செல்வார்கள் என எதிர்ப்பார்க்க முடியாது என்றார் அவர்.

=
நன்றி- வணக்கம் மலேசியா.காம்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Sun Jul 05, 2015 11:15 pm

ஒன்னுமே புரியல உலகத்துல.... ஜாலி ஜாலி ஜாலி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக