புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தோனிக்கு அபராதம்!! Poll_c10தோனிக்கு அபராதம்!! Poll_m10தோனிக்கு அபராதம்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனிக்கு அபராதம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 20, 2015 2:04 pm

தோனிக்கு அபராதம்!! Dhoni-300_292

மிர்புர்: களத்தில் எப்போதும் ‘கூலாக’ செயல்படும் தோனி, மிர்புர் ஒருநாள் போட்டியில் திடீரென ‘ஹாட்’ ஆனார். தனது ஓட்டத்தை தடுத்த வங்கதேச வீரர் ரஹ்மானை இடித்து தள்ளினார். இப்பிரச்னையில் தோனிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்தியா வங்கதேச அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி மிர்புரில் நடந்தது. இதில் சொதப்பிய இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இப்போட்டியின் 25வது ஓவரில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. இதனை வங்கதேசத்தின் அறிமுக வீரர் முஸ்டபிசுர் ரஹ்மான் வீசினார். 2வது பந்தில் தோனி ரன் எடுக்க ஓடிய போது, குறுக்கே வந்த ரஹ்மான் மீது வேகமாக மோதினார்.

லேசான காயமடைந்த ரஹ்மான், களத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இதுகுறித்து அம்பயரிடம் புகார் செய்தார் தோனி. இதில் ரஹ்மான் தரப்பில் தவறு இருந்தது என்றாலும், அனுபவ வீரரான தோனி விலகிச் செல்லாமல் ஆத்திரத்துடன் மோதியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரஹ்மானை பொறுத்தவரை 19 வயது இளம் வீரர். அறிமுக போட்டி என்பதால் அதிக ஆர்வம் காட்டினார். முதலில் ரோகித் சர்மா ஓடும் போது இடையில் புகுந்து தடுத்தார். அப்போது ரோகித் எச்சரித்தார். பின் தோனியை தடுத்த போது தான் பிரச்னை பெரிதானது.
இதுகுறித்து ‘மேட்ச் ரெப்ரி’ ஆன்டி பைகிராப்ட் விசாரித்தார். தோனி, இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரி, மானேஜர் பிஸ்வரப் தேவுக்கு சம்மன் அனுப்பினார். அம்பயர்கள் ராடு டக்கர், எனாமுல் ஹக்கும் விசாரணையில் பங்கேற்றனர்.

‘தோனி வேண்டுமென்றே மோதவில்லை’ என்ற கருத்தை ஏற்க மறுத்த ஆன்டி பைகிராப்ட், அவரது சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் விதித்தார். இதேபோல ரஹ்மானுக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆன்டி பைகிராப்ட் கூறியது:
பவுலர் தவறான பாதையில் வந்ததால் பெரியளவில் மோதல் நடக்காமல் இருக்க தனது கையை வைத்து அவரை தள்ளியதாக தோனி கூறுகிறார்.

என்னைப் பொறுத்தவரையில் தோனி வேண்டுமென்றே தேவையில்லாமல் ரஹ்மானை இடித்தார். போதிய இடம் இருந்த நிலையில் அனுபவ வீரர் தோனி, இந்த மோதலை தவிர்த்திருக்க வேண்டும்.
வீரர்கள் களத்தில் உடற்ரீதியாக மோதிக் கொள்வதை எப்போதும் தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படையில் தோனி சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ரஹ்மான் தனது தவறை ஒப்புக்கொண்டார். இவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இது சகஜம் தான்

மோதல் குறித்து தோனி கூறுகையில்,‘‘ நான் ரன் எடுக்க ஓடிய போது வேறு பக்கமாக செல்வேன் என, ரஹ்மான் நினைத்திருப்பார். ஆனால் அவர் வேறு பக்கமாக செல்வார் என நான் நினைத்தேன். கடைசியில் இருவருமே அதைச் செய்யாததால் மோத நேரிட்டது. போட்டிகளில் பெரும்பாலும் இப்படி நடப்பது சகஜம் தான். இதுகுறித்து அவரிடம் பிறகு பேசினேன். மற்றபடி இது ஒரு பெரிய விஷயமே இல்லை,’’ என்றார்.
இப்படி செய்யலாமா

வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஜ்முல் ஹசன் கூறுகையில்,‘‘ இந்திய அணி வலிமையானது. எங்களுக்கு அதிகமாக உதவியுள்ளனர். இவர்களுக்கு எதிராக எங்கள் வீரர்கள் முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி. அதேநேரம் தோனி செய்தது விரும்பத்தகாத செயல். இவரைப் போன்ற வீரர் இப்படி செயல்படுவார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை,’’ என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக