புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் மச்சி தத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82792
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 5 Jul 2015 - 23:31

தத்துவம் மச்சி தத்துவம் SoC2k7MKTOO5rgIoRK2X+12
-

என்னதான் ஒரு கோழி நம்ம வீட்டு கேட் கிரில்ல உட்கார்ந்து இருந்தாலும், அதை ‘கிரில் சிக்கன்’னு சொல்ல முடியாது!
– சிக்கனமாய் சேர்த்து வைத்து சிங்கிள் ஆளாய் சிக்கன் சாப்பிடுவோர் சங்கம்

– நா.கி.பிரசாத், கோவை.

என்னதான் ஒரு நஷ்டம், தேவதை மாதிரியான ஃபிகர்களால ஏற்பட்டாலும், அந்த நஷ்டத்தை ‘லாஸ் ஏஞ்சல்ஸ்’னு சொல்ல முடியுமா?
– லாஸை வைத்து தத்துவ ஜூஸை தயாரிப்போர் சங்கம்
– வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

அன்பா இருக்கிறவன் ஃபிரண்டு; திடீர் திடீர்னு மாறுவது டிரெண்டு. அடிக்கடி போய்க்கிட்டே இருக்கிறதுக்குப் பேருதான் கரன்டு.
– பவர்கட் நேரத்தில் ஃபிரண்டைத் தேடி அலைவதையே டிரெண்டாக வைத்திருப்போர் சங்கம்
– அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘உள்ளூர் திருடர்களோட வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாதுன்னு நம்ம இன்ஸ்பெக்டர் நினைக்கறாருன்னு எப்படிச் சொல்றே கபாலி?’’
‘‘கண்டிப்பாக வெளியூர் திருடர்களுக்கு இங்கே திருட அனுமதியில்லைன்னு ஊர் எல்லையில போர்டு வச்சிருக்காரே!’’
– பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தலைவர் வெளியில தலைகாட்ட முடியாம அவமானப்பட்டு திரியறாரா… ஏன்?’’
‘‘இன்னும் ஒரு கேஸ்ல கூட அவர் கைதாகலையாம்..!’’
– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘நான் இந்தப் பெட்டிக்கடை வைக்க எங்க அண்ணனோட சம்சாரம்தான் பணம் கொடுத்தாங்க…’’
‘‘சில்லரை வர்த்தகத்துல அண்ணி முதலீடுன்னு சொல்லுங்க!’’
– அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘போதை தலைக்கு ஏறினதும், பாட்டிலைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு தலைவர் அழுவறாரே… ஏன்?’’
‘‘இவர் சந்தோஷமா இருக்கறதுக்காக இந்த பாட்டிலை தயாரிக்க எவ்வளவோ பேர் கஷ்டப்படறாங்களேன்னு நினைச்சு அழுவறாராம்!’’
– எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

நன்றி- குங்குமம்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon 6 Jul 2015 - 0:42

நல்லா இருக்கு....
அதுவும் இது சூப்பர் தம்பி.
போதை தலைக்கு ஏறினதும், பாட்டிலைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு தலைவர் அழுவறாரே… ஏன்?’’
‘‘இவர் சந்தோஷமா இருக்கறதுக்காக இந்த பாட்டிலை தயாரிக்க எவ்வளவோ பேர் கஷ்டப்படறாங்களேன்னு நினைச்சு அழுவறாராம்!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 7 Jul 2015 - 2:43

எல்லாமே நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 7 Jul 2015 - 4:19

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக