புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_c10ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_m10ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_c10ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_m10ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_c10ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_m10ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2015 3:46 am

தாராபுரம்:தாராபுரம் பெட்ரோல் பங்கில், இரு ஆண்கள், ஒரே நிறத்தில் ஹெல்மெட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்ததால், இருசக்கர வாகனம் மாறி, வேறொரு ஆணுடன் சென்ற பெண்ணால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சின்னப்புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 50, தன் மனைவி பழனியம்மாளுடன், 42, இருசக்கர வாகனத்தில் சென்று, ஐந்து ரோடு சந்திக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பினார். பழனியம்மாள், பங்கின் வெளிப்புறம் நின்று கொண்டார்.

வெள்ளை சட்டை :

அதேநேரம், காளிபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, 45, தன் மனைவி பொன்னத்தாளுடன், அதே பெட்ரோல் பங்குக்கு வந்தார். இவரும், தன் மனைவியை, பங்க் வாயிலில் நிறுத்திவிட்டு, பெட்ரோல் நிரப்பினார்.ரங்கசாமி, முத்துசாமி ஆகியோர், வெள்ளை சட்டை அணிந்திருந்ததுடன், இருவரும், கருப்பு நிற ஹெல்மெட் அணிந்திருந்தனர். பெட்ரோல் நிரப்பிவிட்டு வந்த ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தில், பொன்னாத்தாள் எறிச் சென்றார்.சிறிது துாரம் சென்றதும், வழிமாறி பயணித்த, 'கணவனிடம்', 'எங்கே செல்கிறீர்கள்' என, கேள்வி கேட்ட போது, குரல் மாறியதை அறிந்து, பொன்னாத்தாளுக்கு, துாக்கிவாரிப்போட்டது.

அதிர்ச்சி:

உடனே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஹெல்மெட்டை கழட்டிய போது, இருசக்கர வாகனம் மாறி, பொன்னாத்தாள் ஏறியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பொன்னத்தாள், தன் கணவர் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, நடந்த
விவரத்தை கூறினார்.பின், இருவரும் ஐந்து ரோடு பெட்ரோல் பங்க் வந்து, தங்கள் மனைவியரை அழைத்துச் சென்றனர். ஒரே கலரில் ஹெல்மெட், வெள்ளை சட்டை, ஒரே நிறுவன இருசக்கர வாகனம் என்ற குழப்பத்தால், மனைவியே மாறிபபோனதை அறிந்து அப்பகுதி மக்கள், குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
-
---------------------------தினமலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 04, 2015 9:23 pm

சோகம் சோகம் சோகம் சோகம்

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக