ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Poll_c10வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Poll_m10வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

+8
ஜாஹீதாபானு
prlakshmi
வேல்முருகன்
சரவணன்
Aathira
ராஜா
shobana sahas
T.N.Balasubramanian
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by T.N.Balasubramanian Fri Jul 03, 2015 8:35 am

First topic message reminder :

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே உங்கள் கலந்துரையாடல்

ஜூலை 1-15 , மங்கையர் மலரில் , உங்கள் கலந்துரையாடல் ,
இன்றைய கல்வி முறை சாதகமா ?பாதகமா?
கண்டேன் .
மேலெழுந்தவாரியாக படித்தேன் .நன்றாக உள்ளது .
ஆழ்ந்து படித்து ,பிறகு அலசலாம் .
வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by அருண் Sat Jul 11, 2015 1:45 pm

மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by T.N.Balasubramanian Tue Jul 14, 2015 2:54 pm

T.N.Balasubramanian wrote: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே  உங்கள் கலந்துரையாடல்

ஜூலை 1-15 , மங்கையர் மலரில் , உங்கள் கலந்துரையாடல் ,
இன்றைய கல்வி முறை சாதகமா ?பாதகமா?
கண்டேன் .
மேலெழுந்தவாரியாக படித்தேன் .நன்றாக உள்ளது .
ஆழ்ந்து படித்து ,பிறகு அலசலாம்
.
வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149343


முன்பே கூறி இருந்தபடி ,
முழு கலந்துரையாடல் படித்தேன் .
உங்கள் எண்ணோட்டமும் எந்தன் பின்னூட்டமும் .

1.பத்தாம் வகுப்பு வரை படிப்பே மனப்பாடம்தான் .
---உண்மைதான் .அந்த காலத்திலேயே பரிட்சைக்காக படிப்பதுதான் .
மனப்பாடம் செய்து ,அப்பிடியே எழுதி 100% மார்க்கு வாங்கவேண்டும் .
படிக்கவேண்டும் ,புரிந்துகொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் போது
+2 படிக்க வந்து விடுகிறார்கள் .
+2 பிறகு போக்கே மாறிவிடுகிறது .
-----------------------------------------------
2. மொழிச் சிக்கல் .
---ஆம், ஆங்கிலம் படித்தால்தான் ,எல்லோரும் மதிப்பார்கள் என்ற தப்பெண்ணம் உலா வருகிறது என்பதென்னவோ
உண்மைதான் . வேடிக்கை என்னவென்றால் தான் ஆங்கிலத்தில் பேசினால்தான் எதிரில் வரும் பெண் impress ஆகும் என்கிற ஆணும் , ஆங்கிலத்தில் பேசினால் ஆண்கள் நம்மை ஒரு உயர்ந்த நிலையில் பார்ப்பார்கள் என்று பெண்ணும் பரஸ்பரம் எண்ணும் காலமிது .
​---------------------------------------------------
3.மாணவர்களை நல்வழிப்படுத்துதல் :
----அந்த காலத்தில் theology என்று ,வாரத்தில் ஒரு நாள் , ஒரு பீரியட் உண்டு.
இப்போது உள்ளதா என்று தெரியவில்லை .நற்போதனைகள் கூறும் வகுப்பு .
பரிட்சைக்கு மார்க்கு  சேர்க்கப்படாது என்பதால் மதிப்பிழந்து விட்டது .
-------------------------------------------------------- ​
​4.மதிப்பெண்கள் அவசியமில்லை .
ஆம் ,அவசியமே இல்லை . ஒருவனுடைய உண்மையான மதிப்பை தெளியப்படுத்தாமல்,
கல்லூரிகளின் மதிப்பை உயர்த்த ஏற்படுத்தபட்டவையோ என்ற சந்தேகம் கிளப்பும் உத்தி .
மதிப்பெண்களை விட மதி பெண்களை மிகவும் மதிக்கிறேன் எல்லா இடத்திலும் . ​

​--------------------------------------------------------
​5. கோ எஜுகேஷன் .
கோஎஜுகேஷன்  நல்லது என்பேன் . சில விஷயங்களுக்கு தடைப் போடப் போட, ஆர்வம் அதிகமாகி அனர்த்தத்தில் முடிகிறது .
பழைய நினைவை பகிர்கிறேன் .
பள்ளியில் படிக்கும் போது : திருச்சி .
எங்கள் வீடு டைமண்ட் பஜார் என்ற இடம் .
சிந்தாமணியில் உள்ள பள்ளிப் போக, இரு வழிகள் உண்டு .
ஜோசப் கல்லூரி வழியாக ,(நேஷனல் காலேஜ் பின்புறம் ) பஸ் ரூட்டில் போகலாம்
நந்தி கோயில் தெரு வழியாக , (நேஷனல் காலேஜ் முன்புறம்) வழியாக ,சத்திரம் வழியாகப் போகலாம் .
முதல் வழி , இடைஞ்சல் இல்லாமல் சௌகரியமாக போகலாம் .
ரெண்டாம் வழி ஒரே பிசி . நேஷனல் காலேஜ் முன்புறம் , பசங்கள் கூட்டம் போட்டு
கும்மாளம் அடித்துக்கொண்டு , காலேஜ் போகும் பெண்களை கலாட்டாப் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் .
அருகேதான் SRC  -சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரி .--கலாட்டாக்களை மனதிற்குள் வரவேற்ற பெண்களும்
உண்டு
இப்போதும் இந்த காட்சிகள் தொடர்கின்றனவா அல்லது சகஜமாக மாறி விட்டதா தெரியவில்லை .
---------------------------------------
பள்ளியில் கவனிக்கும் திறன் .
உண்மையிலேயே concentrate உன்னிப்பாக கவனித்தாலே போதுமானது தான் என்று நினைக்கிறேன் .
அலைபாயும் மனதை அடக்க முடியாதே .
ஒரு சில உபாத்தியாயர்கள் தங்களுடைய பேச்சுத் திறமையினால் , ஆற்றலால் ,மாணவர்கள் விரும்பும்
 உபாத்தியாயர்கள்​ ​ஆக இருந்தார்கள் என்பது அவர்களின் தனிப் பெருமை .இப்போதும் பலர் இருக்கலாம் .​
----------------------------------------------------------
மொத்தத்தில் கருத்துமிக்க பயனுள்ள கலந்துரையாடல்
வாழ்த்துகள் ,ஆதிரா .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by balakarthik Tue Jul 14, 2015 3:47 pm

வாழ்த்துகள் அக்கா வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by anirudh Tue Jul 14, 2015 10:18 pm

வாழ்த்துகள் சகோதரியே! !!!
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by Aathira Sun Jul 26, 2015 7:25 pm

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 11750604_947855411923327_8072510013936955740_n

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 11760138_947855551923313_1513278716559736333_n


வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Aவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Aவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Tவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Hவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Iவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Rவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Aவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by Aathira Sun Jul 26, 2015 7:26 pm

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்


வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Aவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Aவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Tவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Hவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Iவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Rவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Aவாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by ராஜா Tue Jul 28, 2015 11:09 am

prlakshmi wrote:தானாகவே ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது மடத்தனம். மௌனமாக இருக்கும்போது தான் நம்மைச் சுற்றி நடப்பவை நன்றாகத் தெரியும்.யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுத்து நிறுத்த இயலாது.அதனால் வெற்றுப்புகழுரையில் அதிக நாள் நீடித்திருக்க இயலாது.
இன்று விவேகானந்தர் நினைவுநாள்.கல்வி என்றால் என்ன என்பது சொல்லி சிலபேருக்குத் தெரியவேண்டியதில்லை.படிப்பது அறிவையும்,சமுதாயத்தையும் பண்படுத்தத்தான்.சாதாரணமாக எனது கல்வியினை எழுதுவது கிடையாது.டீடெயிலா மோதிப்பார்க்க நானில்லையம்மா ஆள் என்பதால் எழுதினேன்.உங்களுடைய பார்வைக்கோணம் வேறு,என்னுடைய பார்வைக்கோணம் வேறு,பத்திரிகை என்பது நல்ல கருத்துகளையும்,சில தகவல்களையும் அளிக்கும் ஒரு ஊடகம்.அதில் கருத்துகளைப் பதிவது தனி மனித சுதந்திரம்.அதை வெளியிடுவதோ,நிராகரிப்பதோ ஊடகத்தின் பொறுப்பு.நிறைகுடம் தளும்பாது.ஆராய்ச்சி உலகில்தானம்மா நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
லட்சுமி
புலவர்.,பி.லிட்.,எம்.ஏ(தமிழ்,மொழியியல்,ஜெஎம்சி.,)எம்ஃபில்.,டிசிஎஃப்இ.,பிஎச்டி.,(பிஜிடிசிஏ),
மேற்கோள் செய்த பதிவு: 1149497



உங்களுக்கு என்ன பிரச்சினை ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by krishnaamma Tue Jul 28, 2015 11:36 am

Aathira wrote:வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 11750604_947855411923327_8072510013936955740_n

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 11760138_947855551923313_1513278716559736333_n
மேற்கோள் செய்த பதிவு: 1153470

மனமார்ந்த வாழ்த்துகள் ஆதிரா புன்னகை....................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே - Page 3 Empty Re: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum