ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Thu Jul 02, 2015 5:54 pm

First topic message reminder :

அன்பான நண்பர்களே...
டி எம் எஸ் அவர்களும்...பி சுசிலா அவர்களும் பாடிய ஒரு பாடல்
அவ்வளவு இனிமை ,எந்த திரைப்படம் என்று தேயவில்லை
அந்த ஒரு பாடலே போதும் அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களும் இது போன்று இனிமையாக இருக்குமென்று

....
ராயா ஓ ராயா ..
பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...

இப்படி ஆரம்பிக்கும்.. மிக இனிமை..

நண்பர்களே ,இந்த பாடல் எந்த திரையில் இடம் பெற்றது ,இந்த திரைப்படத்தில்
வேறு பாடல்கள் இருக்குமாயின் தயை கூர்ந்து
தந்து உதவுங்கள் ..அருமையான பாடல் சூப்பருங்க

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 11, 2015 10:54 am

வாக்குறுதி படத்தின் மேலும் மூன்று பாடல்களை மேலே தந்திருக்கிறேன். நன்றி எல்லாம் வேண்டாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Tue Aug 11, 2015 5:18 pm

திரு மாணிக்கம் நடேசன்,,
நன்றி....
அது வேண்டாம் என்றாலும் மனசு கேட்குதில்லை,,

இந்த பாடல்களையும் மண்டேடுத்து தாருங்கள் நண்பர்களே..

டாக்ட்டர் அவர்களைத்தான் காணோமே...
saski wrote:நண்பர்களே,
,,உன்னைமட்டும்தானே அறிவேனே இந்த உல...
இந்த பாடல் வாணிஜெயராம்/ஜெயச்சந்திரன் பாடிய இனிமையான பாடல்
திரைப்படம் பெயர் தெரியவில்லை என்னிடம் நல்ல ஒலிப்பதிவில் இல்லை
இந்த பாடலையும் தந்து உதவுங்கள்
மேலும் இந்த பாடலையும் என்ன திரைப்படத்தில் இடம்பெற்றது போன்ற விபரம் கிடைக்குமா ,
அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களையும் கண்டெடுத்து தாருங்கள் அன்பு நண்பர்களே,,,,,

வாக்குறுதி திரையில் உள்ள மற்றைய பாடல்களையும் mp3 வடிவில் தந்து உதவுங்கள் நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1156945

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by அசோகன் Wed Aug 19, 2015 3:59 pm

நண்பரே  இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் "அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க"
விக்னேஷ் மற்றும் விஜி நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளி வந்தது...பாடல் கிடைத்ததும் பதிவிடுகிறேன் .....மேலும் நடிகர் விக்னேஷுக்கு இதுதான் முதல் படம் .
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Thu Aug 20, 2015 12:58 am

நன்றி அசோகன்,

அருமையான தகவலும் சொல்லி இருக்கின்றீர்கள்
அந்த திரையில் வந்த பாடல்களுக்காக காத்திருக்கின்றேன்
1990
இதே ஆண்டுகளில் ராம்கியின் நடிப்பிலும் படங்கள் வந்தன
அவர் நடிப்பில் வந்த திரைப்படங்களிலும்
நல்ல பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றது
அந்த திரைப்படங்கள் பாடல்களையும் தேடிக்கிட்டு இருக்கின்றேன்

நன்றி

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by அசோகன் Thu Aug 20, 2015 5:33 pm

ராம்கி படப் பாடல்கள்
Download Link
,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 XER7XE5S8ur8acRLE7vA+Amma-Pillai-1990-500x500

மருது பாண்டி
,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 2d3znhUiQxiXdAwlNHzQ+hqdefault

Download Link

வெள்ளைய தேவன்
,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 5PFqm0b8S8KVUPM4jqqh+download
Download Link
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Thu Aug 20, 2015 6:13 pm

அஹா, கலக்கிறிங்கள் நண்பா
நான் எதிர்பார்க்கவே இல்லை
மிக சந்தோசம் நண்பா
மருதுபாண்டி லிங்க் அதிலும் அம்மா பிள்ளை தான் இருக்கு
அதை கொஞ்சம் கவனியுங்கள்
அனைத்தையும் எடுத்துக் கொண்டேன்

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by அசோகன் Thu Aug 20, 2015 6:18 pm

மருது பாண்டி
லிங்க்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by saski Fri Aug 21, 2015 12:51 am

மருது பாண்டி கிடைத்தது
நன்றி நண்பர் அசோகன்.. சூப்பருங்க

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா  - Page 2 Empty Re: ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum